Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Unnai Naan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Enakku unna pudichirukku Song எனக்கு உன்னை புடிச்சிருக்கு
Facts about the Song
Movie Name (2009) : Unnai Naan உன்னை நான்
Actor நடிகர் : Vinod வினோட்
Actress நடிகை : Nazz நாஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prasad Ganesh பிரசாட் கணேஷ்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Senthil Nathan செந்தில் நாதன்
Rating :
Unnai Naan Songs 
Enakku unna pudichirukku எனக்கு உன்னை புடிச்சிருக்கு
Uyiriley unnai naan உயிரிலே உன்னை நான்
Munnaadiyum paathen naa முன்னாடியும் பாத்தேன் நான்
EadhO manasil ninradhey ஏதோ மனசில் நின்றதே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎனக்கு உன்னப் புடிச்சிருக்கு 
ஒனக்கு என்னப் புடிச்சிருக்கு 
நமக்கு மூனப்புடிச்சிருக்கு 
புடிச்சா நாளும் நடக்கும் 
வெரலு அஞ்சும் புடிச்சிருக்கு 
அனைக்க யாரு புடிச்சிருக்கு 
பொறக்க ஏழும் புடிச்சிருக்கு 
திசைகள் எட்டும் சிரிக்கும் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி  
ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் 
 
பெசேவல் கண்டுப்புடிக்கும் 
கோழி சண்டப்புடிக்கும் 
வேர்வை வத்தி இழுக்கும் 
 
பெஓ....ங்கழுத்துத்துண்டப் புடிக்கும் 
சாமத்து சந்தப்புடிக்கும் 
சந்திக்கிற அன்னிப்புடிக்கும் 
பந்தியில நோண்டப்புடிக்கும் 
கல்யாணப் பந்தலில திங்கப்புடிக்கும் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் (எனக்கு)
 
பெஹேய் முனு முனு மூச்சுப்புடிக்கும் 
கிசுக்கிசுப் பேச்சுப்புடிக்கும் 
சண்டே மேச்சுப்புடிக்கும் 
ஹே சண்டே பீச்சுப்புடிக்கும 
என்டிவி சீண்டல் புடிக்கும் 
இன்டர்நெட்டில் சாட்டிங் புடிக்கும் 
ஈமெய்லு சேஸ்சிங் பிடிக்கும் 
எனக்கு எப்போதுமே டேட்டிங் புடிக்கும் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் 
ஹோயே ஒய்யாலங்கடி ஹோயே ஒய்யாலங்கடி ஹோய் (எனக்கு)
 
Lyrics in English
 
FEnakku unnap pudichirukku  
onakku ennap pudichirukku 
namakku moonap pudichirukku 
pudichaa naalum nadakkum 
veralu anjum pudichirukku 
anaikka yaaru pudichirukku 
porakka eazhum pudichirukku 
thisaigal ettum sirikkum 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi 
 
FSeaval kanduppudikkum 
kOzhi sandap pudikkum 
vearvai vaththi izhukkum 
 
FO....ngazhuththu thunda pudikkum 
saamaththu sandhappudikkum 
sandhikkira annippudikkum 
pandhiyila nOdappudikkum 
kalyaanap pandhalila thingappudikkum 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi (Enakku)
 
FHei munu munu moochuppidikkum 
kisikkisu peachuppidikkum 
One Day Mach pudikkum 
hey Sanday beechup pudikkum 
NTV seendal pudikkum 
Internettil chatting pudikkum 
E mailu Chasing pudikkum 
enakkum eppOdhumey Dating pudikkum 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi 
hOyea oiyaalangadi, hOyea oiyaalangadi hOi (Enakku)
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தேவி Chalmar ச்சல்மார் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பைரவா Papa papa பாப்பா பாப்பா கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான் அச்சம் என்பது மடமையடா Showkali சோக்காலி
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ரெமோ Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான் கத்தி சண்டை Naan konjam karuppu நான் கொஞ்சம் கருப்பு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services