Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Unnai Kodu Ennai Tharuven Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unnai kodu enna tharven Song உன்னைக்கொடு என்னை தருவேன்
Facts about the Song
Movie Name (2000) : Unnai Kodu Ennai Tharuven உன்னைக்கொடு என்னைத்தருவேன்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Simran சிம்ரன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Unni Krishnan உன்னி கிருஷ்ணன்
Female Singer பாடகி : K.S.Chitra கே.எஸ்.சித்ரா
Movie Director டைரக்சன் :
Rating :
Unnai Kodu Ennai Tharuven Songs 
Vaanil irundhu vaanavil ondru வானில் இருந்து வானவில் ஒன்று
Ea pulle mudhaliley muththu muththaa புள்ள முதலிலே முத்துமுத்தா
Peththave kanneeru aaraage பெத்தவ கண்ணீ ஆறாக
Satilaittil eari en manasum சேட்டிலைட்டில் ஏரி என் மனசும்
Sollu thalaivaa சொல்லு தலைவா
Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன்னைக் கொடு என்னைத் தருவேன் இதுதான் காதலடி 
கண்ணீர் கொடு புன்னகைத் தருவேன் இதுவம் காதலடி 
தாலாட்டைக்கேட்காத ஒரு ஜீவன் நானம்மா 
தாயாகி நான் பாட சேய் ஆகிக் கேளம்மா 
தாழம்பூவே என் தோல் சாயம்மா 
 
பெஎன்னைத்தந்து உன்னைப் பெறுவேன் காதல் இதுதானே 
தன்னைத்தந்து கனவைப் பெறுவேன் காதல் இதுதானே  
 
உந்தன் பேரை எந்தன் பேராய் எழுதும்போது 
அழுத்தாமல் அன்பே நான் எழுதுவேன் 
 
பெஉயிரே உந்தன் கண்கள் காணும் கனவில் கூட 
நான் வந்து தாலாட்டுப் பாடுவேன் 
 
என் நிழலை யாரும்தான் மிதித்துப்போக விடமாட்டாய் 
 
பெஎன்னைக்கில்ல எனக்கேதான் சம்மதங்கள் தரமாட்டாய் 
 
மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மனி 
அந்த வலி கூட எனைத்தாக்குமே  (உன்னை)
 
பெவெய்யில் காலம் வந்தால் 
கண்ணின் இமைகள் ரெண்டை உனக்காக குடையாக மாற்றுவேன் 
 
காற்றில் துசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் 
பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன் 
 
பெஎந்தன் வீட்டுத் தோட்டத்தில் நடந்ததந்த பூகம்பம் 
 
பூகம்பத்தின் பின்னாலும் பூமிமெல்ல பூ பூக்கும் 
 
பெகரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான் 
 
அனைக்கும் அனைக்கட்டு நான் ஆகிறேன்  (உன்னை)
 
Lyrics in English
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services