Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ulagam Sutrum Vaaliban(1960) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Siriththu vaazha vendum Song சிரித்து வாழ் வேண்டும்
Facts about the Song
Movie Name (2009) : Ulagam Sutrum Vaaliban(1960) உலகம் சுற்றும் வாலிபன்(1960)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Latha, Manjula லதா, மஞ்சுளா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Ulagam Sutrum Vaaliban(1960) Songs 
Siriththu vaazha vendum சிரித்து வாழ் வேண்டும்
Kaadhal paravaigal paadum காதல் பறவைகள் பாடும்
Thangaththoniyiley thavazhum தங்கத்தோணியிலே தவழும்
Lilli malarukku kondaattam லில்லி மலருக்கு கொண்டாட்டம்
Pachaikkili muththucharam பச்சைக்கிளி முத்துச்சரம்
Nilavu oru pennaagi நிலவு ஒரு பெண்ணாகி
Aval oru navarasa அவள் ஒரு நவரச
Ulagam ulagam ulagam உலகம் உலகம் உலகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிக்கு மங்கு சிக்கு மங்கு சேச்சபப்பா 
சிக்கு மங்கு சிக்கு மங்கு சேச்சபப்பா 
சிரித்து வாழ வேண்டும் - பிறர் 
சிரிக்க வாழ்ந்திடாதே 
உழைத்து வாழ வேண்டும் - பிறர் 
உழைப்பில் வாழ்ந்திடாதே 
அன்பில் வாழும் இதயம் தன்னை 
தெய்வம் கண்டால் வணங்கும் 
எங்கே சொல்லு?...... 
 
குழுவணங்கும்........ 
 
ஆசையில்லா மனிதர் தம்மை 
துன்பம் எங்கே நெருங்கும் 
பொன்னில் இன்பம் பொருளில் இன்பம் 
என்றே நெஞ்சில் மயங்கும் 
பீவைப் போல் சிரிக்கும் உன்னைக் 
கண்டால் உண்மை விளங்கும் 
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே 
முள்ளுக்கு என்ன பெருமை 
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே 
முத்துக்கு என்ன சிறுமை 
எங்கே நன்மை இருந்த போதும் 
ஏற்றுக் கொள்ளும் உலகம் 
இங்கே வந்து தழுவிக் கொண்டு 
போற்றும் நல்ல இதயம் (சிரித்து)
 
வானில் நீந்தும் நிலவில் நாளை 
பள்ளிக்கூடம் நடக்கும் 
 
குழுபள்ளிக்கூடம் நடக்கும் 
 
காற்றில் ஏறி பயணம் செல்ல 
பாதை அங்கே இருக்கும் 
 
குழுபாதை அங்கே இருக்கும் 
 
எங்கும் வாழும் மழலைச் செல்வம் 
ஒன்றாய் சேர்ந்து படிக்கும் 
இல்லை ஜாதி மதமும் இல்லை 
என்றே பாடி சிரிக்கும் 
 
Lyrics in English
 
MSikku mangu sinkku mangu chekkappappaa 
Sikku mangu sinkku mangu chekkappappaa 
siriththu vaazha vaendum - pirar 
sirikka vaazhndhidaadhey 
uzhaiththu vaazha vaendum - pirar 
uzhaippil vaazhndhidaadhey 
anbil vaazhum idhayam thannai 
dheivam kandaal vanangum 
engey sollu?...... 
 
GVanangum......... 
 
MAasaiyilla manidhar thammai 
thunbam engey nerungum 
ponnil inbam porulil inbam  
endrey nenjil mayangum 
poovai pOl sirikkum unnai 
kandaal unmai vilangum 
mullil Roja malarndhadhaaley 
mullukku enna perumai 
sippikkulley pirandhadhaaley 
muththukku enna sirumai 
engey nanmai irundha bOdhum 
eatrukkollum ulagam 
ingey vandhu thazhuvikkondu  
pOtrum nalla idhayam (Siriththu)
 
Vaanil neendhum nilavil naalai 
pallikkoodam nadakkum 
 
GPallikkoodam nadakkum 
 
MKaatril eari payanam sella 
paadhai angey irukkum 
 
GPaadhai angey irukkum 
 
MEngum vaazhum mazhalai chelvam 
ondraai serndhu padikkum 
illai jaadhi madhamum illai 
endrey paadi sirikkum 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services