Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ul Kuthu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yeldra naanga thaan Song ஏல்ர நாங்க தான்
Facts about the Song
Movie Name (2016) : Ul Kuthu உள் குத்து
Actor நடிகர் : Dinesh திணேஷ்
Actress நடிகை : Nandita Swetha நந்திதா ஸவேதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Justin Prabhakaran ஜஸ்டின் பிரபாகரன்
Male Singer பாடகர் : Anthony Dasan அந்தோணி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Caarthick Raju கார்த்திக் ராஜூ
Rating :
Ul Kuthu Songs 
Yeldra naanga thaan ஏல்ர நாங்க தான்
Kuru kuru kannaal குரு குரு கண்ணால்
Pesayum Esaya பெசையும் எசையும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்துக்கட்டுங்கடா 
இந்த உலகமே மயங்கனும் வணங்கனும் 
ஹேய் வெளுத்துக்கட்டுங்கடா கிளிச்சி கேப்பைய நடுங்டா 
இங்க எவனுமே அதிரனும் செதரனும் 
பொரி தெரிக்கனுன்டா ஊரில் நம்ம கொடி பறக்கனுன்டா 
நம்மல எதிர்த்தவன் அரலனும் மெரலனும் 
 
குழுஏல்ர நாங்கதான் ஊருக்குள்ள 
நாங்க செய்யும் சேட்டைக்கி அளவே இல்ல 
கேள்வி கேட்டாத்தான் ஒடப்போம் பல்ல 
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல 
 
வெட்டிக்கதப் பேசி ஊருவம்பு செஞ்சி 
கெத்து கொஞ்சம் கொறையாம வலம் வருவோம் 
கண்ணிப் பொண்ணக் கண்டா கண்ணடிச்சி நாங்க 
கேளி கிண்டல் பண்ணியுந்தான் ஜொல்லு விடுவோம் 
எங்களுக்கு எல்ல அது எப்போவுமே இல்ல 
அட மெய்யாலுமே நாங்களேத்தான் நல்ல புள்ள 
ஏய் எங்க மனம் வெள்ள நான் வேறு என்னத்த சொல்ல 
போட்டி இங்கே எங்களுக்கு யாருமில்ல 
ஏய் உன் முன்ன இருப்போம் ஊரோட 
கொஞ்சம் ரெண்டுன்னா அறுப்போம் வேறோட 
அட நட்புன்னா இருப்போம் அன்போட 
நீ மொரைச்சா வெரிச்சா சிரிச்சா அடிய கொடுத்து 
ரகல கெலப்பும் ஏல்ர நாங்கதான்  
 
குழுவாடா வாடா வாடா வாடா வாடா வாடா வாடா டோய் 
ஏல்ர நாங்கதான் ஊருக்குள்ள 
நாங்க செய்யும் சேட்டைக்கி அளவே இல்ல 
கேள்வி கேட்டாத்தான் ஒடப்போம் பல்ல 
எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல  (வரிஞ்சி)
 
Lyrics in English
 
M:Varinji kattungadaa aattam veluthukattungadaa 
indha ulagamey mayanganum vananganum 
hei veluthukattungadaa kilichi keappaiya nattungadaa 
inga evanumey adhiranum sedharanum 
pori therikkanundaa ooril namma kodi parakkanundaa 
nammala ethirthavan aralanum meralanum 
 
G:Yeldra naangathaan oorukkulla 
naanga seiyum seattaikki alavey illa 
kealvi keattaathaan odappoam palla 
enga thimirukku munnaala evanum illa 
 
M:Vettikkadha peasi ooruvambu senji 
gethu konjam koraiyaama valam varuvom 
kanni ponna kandaa kannadichi naanga 
keali kindal panniyundhaan jolluviduvoam 
engalukku ella adhu eppavumey illa 
ada meiyaalumey naangalethaan nalla pulla 
yei enga manam vella naan veara ennatha solla 
poatti ingey engalukku yaarumilla 
yei undunnaa iruppom ooroada 
konjam rendunnaa aruppoam vearoda 
ada natpunnaa iruppoam anboada 
nee moraichaa verichaa sirichaa adiya koduthu 
ragala kelappum yeldra naangathaan  
 
G:Vaadaa vaada vaada vaada vaada vaada vaada deai  
Yeldra naangathaan oorukkulla 
naanga seiyum seattaikki alavey illa 
kealvi keattaathaan odappoam palla 
enga thimirukku munnaala evanum illa  (Varinji)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சிட்டிசன் I like you ஐ லைக் யு
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் பிச்சுவா கத்தி Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services