Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ul Kuthu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pesayum Esaya Song பெசையும் எசையும்
Facts about the Song
Movie Name (2016) : Ul Kuthu உள் குத்து
Actor நடிகர் : Dinesh திணேஷ்
Actress நடிகை : Nandita Swetha நந்திதா ஸவேதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Justin Prabhakaran ஜஸ்டின் பிரபாகரன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Vandana Srinivasan வந்தனா ஸ்ரீனிவாசன்
Movie Director டைரக்சன் : Caarthick Raju கார்த்திக் ராஜூ
Rating :
Download this MP3
Ul Kuthu Songs 
Yeldra naanga thaan ஏல்ர நாங்க தான்
Kuru kuru kannaal குரு குரு கண்ணால்
Pesayum Esaya பெசையும் எசையும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபெசையும் எசையும் என் காதுக்குள்ள கேட்குறான் 
வெசையோ பெசையோ கைத்தூக்குறான் 
துறுவி துறுவி உயிர் தேனெடுத்து தேய்க்குறான் 
இவள திருடி அழகாக்குறான்  
ஜாட காட்டி என்ன கேட்குறா…ன் 
கூட கூட்டி போக பார்க்குறான் 
உயிர் கூட்டுக்கு ஒரு காட்டுத்தீவெச்சான்  (பெசையும்)
 
பெஆச ஆச ஆச அவன் மீச மேல ஆச 
சுத்தாம கொட புடிப்பான் 
மீச பட்டு கூச அவன் வீசும் முத்த ஓச 
நிக்காம மழையடிக்கும்……… 
எ…ன் குளத்தில் வானவில் கரைச்சான் 
என் கரையில் அலையடிச்சான் 
வாச்சது யோசனதான்  
என் மூச்சில் இராட்சச வாசனதான்  (பெசையும்)
 
பெசோடி போட்டுப் போனா 
ஒரு கோடி கண்ணு மேயும் 
கண்ணால நெனைக்க வச்சான்…… 
தெனமும் உருவம் பார்க்க 
அவன் நெனப்பு மேல கோக்க 
கண்ணாடி புடிக்க வெச்ச……ன் 
தா…லாட்டி தூக்கத்த கெடுத்தான்  
சீராட்டி செதறடிச்சான் 
வாச்சது யோசனதான் என் மூச்சில் ம்ஹூம்… ம்ம்ம்… 
நனனா நனனா நனனா நனனா  
நனனா நனனா நனனா நனனா…… 
 
Lyrics in English
 
F:Pesaiyum esaiyum en kaadhukkulla keatkuraan 
vesaiyo pesaiyo kai thookkuraan 
thuruvi thuruvi uyir theaneduthu theaikkuraan 
ivala thirudi azhagaakkuraan 
jaada kaatti enna keatkuraa….n 
kooda kootti poaga paarkkuraan 
uyir koottukku oru kaattu thee vechaan  (Pesaiyum)
 
F:Aasa aasa aasa avan meesa meala aasa 
suththaama koda pudippaan 
meesa pattu koosa avan veesum mutha Osa 
nikkaama mazhaiyadikkum….. 
e…..n kulathil vaanavil karaichaan 
en karaiyil alaiyadichaan 
vaachadhu yoasana thaan  
en moochil iraatchasa vaasanathaan 
 
F:Soadi poattu poanaa oru koadi kannu meayum 
kannaala nenaikka vachaan…… 
thenamum uruvam paarkka  
avan nenappu meala koakka 
kannaadi pudikka vechaan…….n 
thaa….laatti thookkatha keduthaan  
seeraatti sedharadichaan 
vaachadhu yoasanathaan en moochil mhoom… mmm… 
nananaa nananaa nananaa nananaa 
nananaa nananaa nananaa nananaa………… 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் உள்ளத்தை அள்ளித்தா Sittu sittu kuruvikku koodu சிட்டு சிட்டு குருவிக்கு கூடு
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ பாகுபலி 2 Kannaa nee thoongadaa கண்ணா நீ தூங்கடா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பவர் பாண்டி Venpani malarey வெண்பனி மலரே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services