Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thondan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaasammulla poovaanom Song வாசம்மள்ள பூவானோம்
Facts about the Song
Movie Name (2017) : Thondan தொண்டன்
Actor நடிகர் : Vikranth, Samuthirakani விக்ராந்த், சமுத்திரக்கனி
Actress நடிகை : Sunaiana சுனைணா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Justin Prabhakaran ஜஸ்டின் பிரபாகரன்
Male Singer பாடகர் : Daya Bijibal தயா பிஜ்பால்
Female Singer பாடகி : Vaikom Vijayalakshmi வைகாம் விஜயலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Samuthirakani சமுத்திரக்கனி
Rating :
Thondan Songs 
Chellakkutti joaraa செல்லக்குட்டி ஜோரா
Poai varavaa போய் வரவா
Ettoorum keatka எட்டூரும் கேட்க
Vaasammulla poovaanom வாசம்மள்ள பூவானோம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவாசம்முள்ள பூவானோ…………ம் 
வடிவெடுக்க என்னாயின 
மோசமா என் கதையோ 
முடிஞ்சது ஏன் சொல்லம்மா 
பாசத்துல உன் வயித்தில்…… 
பத்திரமா வச்சிருக்கேன் 
மாசம் பத்து ஆகும்முன்ன 
மடிஞ்சது யார் குத்தமம்மா 
உன் முகத்த நான் அறிய 
என் முகத்த நீ அறிய 
காலம் ஒன்னு சேரும்முன்னே 
காத்திருந்தேன் உள்ளுக்குள்ள 
தாயே நீ முத்தமிட 
தாங்கி என்னத்தொட்டிலிட 
ஆசப்பட்ட என் பொறப்பு 
அழிஞ்சதையும் என்ன சொல்ல 
 
பெம்ம்ம்………… ம்ம்ம்……… ம்ம்ம்……… 
ம்ம்ம்………… ம்ம்ம்……… ம்ம்ம்……… 
ம்ம்ம்………… ம்ம்ம்……… ம்ம்ம்……… 
 
பெதுள்ளி விளையாடலையே  
தோல் சாஞ்சு தூங்கலையே 
பள்ளிக்கூடம் போகலையே  
பால் நிலவ தாங்கலையே 
என்னத்தந்த அப்பன நான்  
ஏரெடுத்தும் பார்க்கலையே 
மண்ண அள்ளத்திங்கும் முன்ன 
மண்ணுக்குள்ளப் போனதென்ன 
தப்பு ஒன்னு செய்யலையே  
தொல்ல தர என்னலையே 
கூடிழந்த கொஞ்சும் கிளி  
குப்பக்கூலம் ஆனதென்ன  (வாசமுள்ள)
 
குழந்மின்னும் ஒரு சூரியனாம்  
மீண்டுமே நான் வருவேன் 
சென்மம் பல தாண்டியுந்தான்  
சேவை செய்ய சேர்ந்திடுவேன் 
நெஞ்சிக்குள்ள சித்திரமா  
உங்கல நான் தீட்டிவைப்பேன் 
செல்லம் கொஞ்சும் வீட்டுக்குள்ள  
சீக்கிரமா நான் பொறப்பேன் 
உள்ள அன்பு மொத்தத்தையும்  
அள்ளி அள்ளி சேகரிப்பேன் 
நல்லப்புள்ளையாய் இருந்து  
பேரு புகழ் நானெடுப்பேன் 
ஆரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ 
ஆரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ…  
 
Lyrics in English
 
F:Vaasammulla poovaanoa……….m 
vadivedukka ennaayina 
moasamaa en kadhaiyo 
moasamaa en kadhaiyo 
mudinjadhu yen sollammaa 
paasathula un vayithil….. 
paththiramaa vachirukken 
maasam paththu aagummunna 
madinjadhu yaar kuththamammaa 
un mugatha naan ariya 
en mugatha nee ariya 
kaalam onnu serummunney 
kaathirundhen ullukkulla 
thaaye nee muthamida 
thaangi ennathottilida 
aasappatta en porappu 
azhinjadhaiyum enna solla 
 
F:Mmm……….. mmm……….. mmm…………  
mmm……….. mmm……….. mmm…………  
mmm……….. mmm……….. mmm…………  
 
F:Thulli vilaiyaadalaiye thoal saanju thoongalaiye 
pallikkoodam poagalaiye paal nilava thaangalaiye 
ennathandha appana naan yereduthum paarkkalaiye 
manna alli thingum munna 
mannukkulla poanadhenna 
thappu onnu seiyalaiye tholla thara ennalaiye 
koodizhandha konjum kili kuppa koolam aanadhenna  
vaasammulla poovaanoa……….m 
vadivedukka ennaayina 
 
Child:Minnum oru sooriyanaam meendumey naan varuven 
senmam pala thaandiyundhaan sevai seiya serndhiduven 
nenjikkulla siththirammaa ungala naan theettivaipen 
sellam konjum veettukkulla seekkiramaa naan porappen 
ulla anbu moththathaiyum alli alli segaripen 
nalla pullaiyaai irundhu pearu pugazh naanedupen 
aarO aaraarO aarirarO aaraarO 
aarO aaraarO aarirarO aaraarO  
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (1)
raji 18-Aug-2017 13:47:33 
No remarks wowwww what a lyrics awesome hates off
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services