Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thittakudi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nenjikkulley oru minnal adikkudhu Song நெஞ்சக்குள்ளே ஒரு மின்னல் அடிக்குது
Facts about the Song
Movie Name (2010) : Thittakudi திட்டக்குடி
Actor நடிகர் :
Actress நடிகை : Asvatha அஸ்வதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Selva Nambi செல்வா நம்பி
Male Singer பாடகர் : Selvaa Nambi செல்வா நம்பி
Female Singer பாடகி : Bombay Jayasree பாம்பேஜெயஸ்ரீ
Movie Director டைரக்சன் : Suntharan சுந்தரன்
Rating :
Thittakudi Songs 
Kaathukkingey kadhavugalum illaiye காத்துக்கிங்கே கதவுகளும் இல்லையே
Nenjikkulley oru minnal adikkudhu நெஞ்சக்குள்ளே ஒரு மின்னல் அடிக்குது
Kudi kudi thittakkudi குடி குடி திட்டக்குடி
Idhayathula thee eriyudhu இதயத்துல தீ எரியுது
Oththa usurukkulla oru nooru ஒத்த உசுருக்குள்ள ஒரு நூறு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆ... ஆ... ஆ.... 
நெஞ்சிககுள்ளே ஒரு மின்னல் அடிக்குது 
மோக மழைப் பொழியுதே 
கண்ணுக்குள்ளே ஒரு ஜன்னல் இன்று திறக்குதே 
காதில் வந்து நுழையுதே 
அடி ஏதோ ஏதோ ஒரு மயக்கம்  
தீயை மூட்டி எரிக்கும் 
அட ஏதோ ஏதோ ஒரு தயக்கம் 
கையை நீட்டித்தக்கும் 
காமத்து சறுகென மேகங்கள் பறந்திட 
இரத்தத்தில் பித்தம் ஏறுதே 
மௌனத்தில் மறுமுறை ஞானத்தில் மறுமுறை 
என் கண்ணைப் பற்றிக்கொள்ளுதே  (நெஞ்சிக்குள்ளே)
 
பெஇரு விழி உறசிட இருதயம் தடுமாறும் 
விரல் வந் உடல் தொட 
இளமையில் விழி மோதும் 
 
மறைவாய் அடி மறைவாய் 
ஆசைக்கு விருந்துகள் தா 
 
பெவந்து மெதுவாய் கொஞ்சம் மெதுவாய் 
ஆடைக்கு விடுமுறைதான் 
ஆ... ஆ... ஆ....  
ஆ... ஆ... ஆ.... 
 
பெபெண்ணிலவும் பெண்ணுடலும் விரகத்தில் வெளியேற்றும் 
உன்னைத்தொட்ட வெப்பம் வந்து 
என்னிடமும் கணல் மூட்டும் 
 
இதழை உந்தன் இதழை 
முத்தத்தில் மூடிவிடவா 
 
பெஅந்த இரவை முத்தத்தில் தீயிடவா  (நெஞ்சிக்குள்ளே)
 
 
 
 
Lyrics in English
 
F:Aa... Aa................... Aa..... 
nenjikulley oru minnal adikkudhu 
moaga mazhai pozhiyudhu 
kannukkulley oru jannal indru thirakkudhey 
kaadhil vandhu nuzhaiyudhey 
adi edho edho oru mayakkam  
theeyai mootti erikkum 
ada edho edho oru thayakkam 
kaiyai neetti thadukkum 
kaamathu sarugena megangal parandhida 
raththathil piththam erudhey 
mounathil marumurai gnaanathil marumurai 
en kannai patrikkolludhey  (Nenjikulley)
 
F:Iru vizhi urasida irudhayam thadumaarum 
viral vandhu udal thoda 
ilamaiyil vizhi moadhum 
 
M:Maraivaai adi maraivaai 
aasaikku virundhugal thaa 
 
F:Vandhu medhuvaai konjam medhivaai  
aadaikku vidumurai thaan 
Aa..... Aa..... Aa... 
 
F:Pennilavum pennudalum viragathil veliyetrum 
unnai thotta veppam vandhu 
ennidamum kanal moottum 
 
M:Idhazhai undhan idhazhai 
muththathil moodividavaa 
 
F:Andha iravai muththathil theeyidavaa  (Nenjikkulley)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை உன்னை நினைத்து Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services