Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiruvannamalai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Solla solla sugamey Song சொல்ல சொல்ல சுகமே
Facts about the Song
Movie Name (2008) : Thiruvannamalai திருவண்ணாமலை
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Thiruvannamalai Songs 
Nadarasan koattaiyiley நடராசன் கோட்டையிலே
Solla solla sugamey சொல்ல சொல்ல சுகமே
Emmai aalum ulagai aalum எம்மை ஆளும் உலகை ஆளும்
Kaadai kouthaari biriyaani காடை கௌதாரி பிரியாணி
Adiyae kalli sirukki அடியே கல்லிசிறுக்கி
Namma nada vetri nada நம்ம நட வெற்றி நட
Om siva sivaa ஓம் சிவ சிவா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசொல்ல சொல்ல சுகமே 
காதல் சொல்ல சொல்ல சுகமே 
சொல்ல சொல்ல சுகமே 
காதல் சொல்ல சொல்ல சுகமே 
 
உந்தன் பேர் சுகமே 
அதை உச்சரிக்க சுகமே 
உந்தன் முகம் சுகமே 
அதை ஒத்திக்கொள்ள சுகமே 
 
பெசுகமே ஆ. சுகமே (சொல்ல)
 
உந்தன் பேரை எந்தன் பேரில் 
சேர்த்து வைத்தால் சுகமே 
 
பெநல்ல நாளைப் பார்த்து நாமும் 
நிச்சயித்தால் சுகமே 
 
திருமண நாளை நோக்கிக் காத்திருந்தால் சுகமே 
 
பெதம்பதியாய் நாம் ஆனால் வாழும்வரை சுகமே 
 
நிகழ்காலம் சுகம்தானா 
வரும் காலம் வரம்தானா 
 
பெமாதமுள்ள காதலுக்கு நானும் கூட பேரும் சுகமே (சொல்ல)
 
முதன் முதல் சந்தித்ததை சிந்திப்பதில் சுகமே 
 
பெதினம் தினம் சந்திப்பதே உயிருக்குள் சுகமே 
 
கண்களுடன் வந்தக்காதல் 
கொஞ்சக்காலம் சுகமே 
 
பெவந்தக்காதல் உண்மை என்றால் வாழும் வரை சுகமே 
 
தாய் மடியாய் உன்னை உணர்ந்தேன் 
பது உலகில் நான் பிறந்தேன் 
 
பெஉன்னில் நானும் என்னில் நீயும்  
வாழ்வதில்தான் பெரும் சுகமே  (சொல்ல)
Lyrics in English
 
FSolla solla sugamey 
kaadhal solla solla sugamey 
Solla solla sugamey 
kaadhal solla solla sugamey 
 
MUndhan paer sugamey 
adhai ucharikka sugamey 
undhan mugam sugamey 
adhai oththikkolla sugamey 
 
FSugamey M: Sugamey (Solla solla)
 
MUndhan paerai enthan paeril 
serththu vaithaal sugamey 
 
FNalla naalaip paarththu naamum 
nichayithaal sugamey 
 
MThirumana naalai nOkki kaathirundhaal sugamey 
 
FThambadhiyaai naam aanaal vaazhumvarai sugamey 
 
MNigazhgaalam sugamthaanaa 
varum kaalam varam thaanaa 
 
FMaadhamulla kaadhalukku naanum kooda paerum sugamey (Solla solla)
 
MMudhan mudhal sandhiththadhai sinthippadhil sugamey 
 
FThinam thinam sandhippadhey uyirukkul sugamey 
 
MKangaludan vandhakkaadhal 
konjakkaalam sugamey 
 
FVandhakaadhal unmai endraal 
vaazhum kaalamvarai sugamey 
 
MThaai madiyaai unnai unarndhen 
pudhu ulagil naan pirandhen 
 
FUnnil naanum ennil neeyum  
vaazhvadhilthaan perum sugamey (Solla solla)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services