Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiruvannamalai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nadarasan koattaiyiley Song நடராசன் கோட்டையிலே
Facts about the Song
Movie Name (2008) : Thiruvannamalai திருவண்ணாமலை
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Thiruvannamalai Songs 
Nadarasan koattaiyiley நடராசன் கோட்டையிலே
Solla solla sugamey சொல்ல சொல்ல சுகமே
Emmai aalum ulagai aalum எம்மை ஆளும் உலகை ஆளும்
Kaadai kouthaari biriyaani காடை கௌதாரி பிரியாணி
Adiyae kalli sirukki அடியே கல்லிசிறுக்கி
Namma nada vetri nada நம்ம நட வெற்றி நட
Om siva sivaa ஓம் சிவ சிவா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநடராசன் கோட்டையிலே 
நாளுவாலும் கண்ணாத்தாளாம் 
எங்க ஊரு அழகைக்கான 
வாழ வச்ச கண்ணாத்தாலாம் 
 
ஏ அம்மாமாரே அய்யாமாரே மாரே மாரே 
ஏ மாரே மாரே 
 
பெமாமா மாரே மச்சான்மாரே மாரே மாரே 
எ மாரே மாரே 
 
நாடு செழிக்கவேணும் நல்ல மழை பெய்யவேணும் 
ஊரு செழிக்கவேணும் உள்ள மழை பெய்யவேணும் 
 
பெபோடுங்கய்யா போடுங்கய்யா ஓட்டு 
அண்ணன் சின்னத்திலே சின்னத்திலே பாத்து 
 
போடுங்கய்யா போடுங்கய்யா ஓட்டு 
அண்ணன் சின்னத்திலே சின்னத்திலே பாத்து (ஏ அம்மாமாரே)
 
பெஎங்கவீட்டுப்புள்ள உங்கவீட்டுப்புள்ள 
இவரப்போல யாரும் ஊருக்குள்ள இல்ல 
 
நெஞ்சம் கிஞ்சம் இல்ல கூட பன்னவில்ல 
செஞ்சு முடிப்பாரே இவரு சொன்ன சொல்ல 
 
பெஒன்டிக்கு ஒன்டி வரியா 
யா யா யா யா யா 
 
ஏய் ஓரங்கட்டிப் போரியா 
யா யா யா யா யா  (ஓன்டிக்கு ஒன்டி)
 
பாட்டக்கேட்ட எங்களுக்கு 
பாட்டரசன் கம்பரு 
 
பெபாட்டக்கேட்ட எங்களுக்கு 
பாட்டரசன் கம்பரு 
 
கோட்டையில ஓட்டுக்கேட்டா 
நாங்களும் தான் வின்னரு 
 
பெகோட்டையில ஓட்டுக்கேட்டா 
நாங்களும் தான் வின்னரு 
 
அண்ணனுக்கு தம்பி 
தம்பிக்கெல்லாம் அண்ணன் 
ஊருசனம் போற்றும் 
எங்க ஊரு மன்னன் 
 
பெமூனும் மூனும் ஆறு நாளும் மூனும் ஏழு 
இவரப்பத்தி கேளு அண்ணன் நல்ல ஆளு 
 
ஏய் பந்திக்கு முந்தி ஓடுடா 
சிந்திச்சி ஓட்டப் போடுடா 
 
குழுஏய் பந்திக்கு முந்தி ஓடுடா 
சிந்திச்சி ஓட்டப் போடுடா (போடுங்கய்யா)
 
 
Lyrics in English
 
FNadaraasan kottaiyiley  
naaluvaalum kannaaththaalaam 
enga ooru azhagaikkaana 
vaazha vacha kaannaathaalaam 
 
MEa ammaamaarey aiyaamaarey maarey maarey 
ea maarey maarey 
 
FMaamaamaarey machchaanmaarey maarey maarey 
ea maarey maarey 
 
Mnaadu sezhikkavaenum nalla mazhai peiyavaenum 
ooru sezhikkavaenum ulla mazhai peiyavenum 
 
FPOdungaiyaa pOdungaiyaa Ottu 
annan sinnathiley sinnathiley paathu 
 
MPOdungaiyaa pOdungaiyaa Ottu 
annan sinnathiley sinnathiley paathu 
 
FEnga veettuppulla unga veettuppulla  
ivarappOla yaarum oorukkulla illa 
 
MNenjam kinjam illa kooda pannavilla 
senju mudipparey ivaru sonna solla 
 
FOndikku ondi variyaa 
yaa yaa yaa yaa yaa 
 
MEai Orangattip pOriyaa 
yaa yaa yaa yaa yaa (Ondikku ondi)
 
MPaatta kaetta engalukku paattarasan kambaru 
 
FPaatta kaetta engalukku paattarasan kambaru 
 
MKottaiyila Ottukkaettaa 
naangalum thaan vinnaru 
 
FKottaiyila Ottukkaettaa 
naangalum thaan vinnaru 
 
MAnnanukku thambi 
thambikkellaam annan 
ooru sanam pOtrum 
enga ooru mannan 
 
FMoonum moonum aaru, naalum moonum eazhu 
ivarappaththi kaelu annan nalla aalu 
 
MEai pandhikku mundhi Odudaa 
sindhichi Otta pOdudaa 
 
GEai pandhikku mundhi Odudaa 
sindhichi Otta pOdudaa (Poadungaiyaa)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services