Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiruvannamalai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Emmai aalum ulagai aalum Song எம்மை ஆளும் உலகை ஆளும்
Facts about the Song
Movie Name (2008) : Thiruvannamalai திருவண்ணாமலை
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Thiruvannamalai Songs 
Nadarasan koattaiyiley நடராசன் கோட்டையிலே
Solla solla sugamey சொல்ல சொல்ல சுகமே
Emmai aalum ulagai aalum எம்மை ஆளும் உலகை ஆளும்
Kaadai kouthaari biriyaani காடை கௌதாரி பிரியாணி
Adiyae kalli sirukki அடியே கல்லிசிறுக்கி
Namma nada vetri nada நம்ம நட வெற்றி நட
Om siva sivaa ஓம் சிவ சிவா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எம்மை ஆளும் உலகை ஆளும் ஈசனே  
 
குழுஒ ஒ ஓ... 
 
குழுநமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்...  
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்...  
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்...  
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்...  (எம்மை)
 
குழுகருணை என்றால் பனிமலையா 
கோபம் கொண்டால் எரிமலையா 
ஆடி நின்றால் புயல் மலையா 
அண்ணாமலையே சிவன் மலையா  
 
குழுஓம்... 
 
குழுசூரிய ஒளியே உன் விழியா 
பூமியே உந்தன் திருவடியா 
வீசும் காற்றே உன் அசைவா 
உலகே உந்தன் திரு உருவா (நமச்சிவாயா)
 
குழுஆணைமுகமே தலைமகனா 
ஆறுமுகனே இளையவனா 
நானும் கூட உன் மகனா 
நடக்கிற நடையே கிரிவலமா 
மனித சொந்தம் நாறுமடா 
தெய்வ சொந்தம் நிலைக்குமடா 
சொத்து சுகமே மாயமடா 
சிவமே மயமே உலகமடா (நமச்சிவாயா)
 
Lyrics in English
 
MEmmai aalum ulagai aalum eesaney 
 
GO... O... O... 
 
MVinnai aalum mannai aalum naesaney  
 
GO... O... O... 
 
G Namachivaaya namachivaaya namachivaaya Om 
Namachivaaya namachivaaya namachivaaya Om 
Namachivaaya namachivaaya namachivaaya Om 
Namachivaaya namachivaaya namachivaaya Om (Emmai)
 
GKarunai endraal panimalaiyaa 
koabam kondaal erimalaiyaa 
aadi nindraal puyal malaiyaa 
annaamalaiyae sivan malaiyaa 
 
GOm... 
 
GSooriya oliyae un vizhiyaa 
boomiyae unthan thiruvadiyaa 
veesum kaatrey un asaivaa 
ulagey unthan thiru urvaa (Namachivaaya)
 
GAanaimugamey thalaimaganaa 
aarumuganey ilaiyavanaa 
naanum kooda un maganaa 
nadakkira nadaiyae girivalamaa 
manidha sontham naarumadaa 
dheiva sontham nilaikkumadaa 
soththu sugamey maayamadaa 
sivamey mayamey ulagamadaa (Namachivaaya)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சலீம் Ulagam unnai உலகம் உன்னை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services