Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiraikku Varaadha Kadhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vanna vanna poovey Song வண்ண வண்ண பூவே
Facts about the Song
Movie Name (2016) : Thiraikku Varaadha Kadhai திரைக்கு வராத கதை
Actor நடிகர் :
Actress நடிகை : Nadhiya, Iniya, Aarthi, Kovai Sarala நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரலா
Lyricist பாடலாசிரியர் : Various வாரியஸ்
Music Director இசையப்பாளர் : M. G. Sreekumar எம்.ஜி. ஸ்ரீகுமர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Manjari மஞ்சரி
Movie Director டைரக்சன் : Thulasi doss துளசி தாஸ்
Rating :
Thiraikku Varaadha Kadhai Songs 
Vanna vanna poovey வண்ண வண்ண பூவே
Azhagaana maatram paaru அழகான மாற்றம் பாரு
Thendraley malai saaraley தென்றலே மலை சாரலே
June July ஜூன் ஜூலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவண்ண வண்ண பூவே வண்டூத மலர்ந்திடு 
சின்னச்சின்ன பூவே எப்போதும் சரித்திடு 
உள்ளமெங்கும் வீட்டில் வேண்டாமே கவலைகள் கண்மணி 
நீ பாசக்காரி என் நேசக்காரியே போதுமே……… 
அடி உல்லாசம் உற்சாகம் கொண்டாடும் நேரமிது 
நீயே சொல்லு சொல்லு சொல்லு செல்லமே…  (வண்ண)
 
பெஎல்லைகள் உனக்கும் எனக்கும் இல்லைதான் 
நம் பறவை பறவை…… ஹோ… 
உள்ளத்தில் இனிக்க இனிக்க இன்பத்தை 
நீ சுமந்து சிறகை விரிப்பாய்…… 
நெரங்கள் அதில் போனபோது வருமா 
உன் துன்பங்கள் அதை தூர ஓட்டிவிடுமா 
அந்த வானத்தில் மேகங்கள் என்றைக்கும் நிலைத்திடுமா 
நீயே சொல்லு சொல்லு சொல்லு…… செல்லமே  (வண்ண)
 
பெஅன்பென்னும் விளக்கை விளக்கை ஏற்றம்மா…… 
மன இருளும் விலகி…………ஹோ… 
எல்லாமே கடக்கும் கடக்கும் தொபி தெரியாதா……… 
அதை பழகு பழகு பழகு……  
ஈசல்கள் ஒரு நாளில் ஆயுள் முடியும்  
அதை என்னாமல் அது ஆழப்பாடித் திரியும் 
அதை போலத்தான் இங்கேயே இப்போதே கொண்டாடு 
நீயே சொல்லு சொல்லு சொல்லு செல்லமே……………………  (வண்ண)
 
 
Lyrics in English
 
F:Vanna vanna poovey vandoodha malarndhidu 
sinna sinna poovey eppoadhum sirithidu 
ullamengum veettil vendaamey kavalaigal kanmani 
nee paasakkaari en neasakkaariye poadhumey….. 
adi ullaasam urchaagam kondaadum nearamidhu 
neeye sollu sollu sollu sellamey…  (Vanna)
 
F:Ellaigal unakkum enakkum illaithaan 
nam paravai paravai……. hO…… 
ullathil inikka inikka inbathai 
nee sumandhu siragai virippaai….. 
nearangal adhil poanaboadhu varumaa 
un thunbangal adhai thoora Ottividumaa 
andha vaanathil megangal endrakkum nilaithidumaa 
neeye sollu sollu sollu sellamey………  (Unnai)
 
F:Anbennum vilakkai vilakkai yetrammaa……. 
manam irulum vilagi……… hO……. 
ellaamey kadakkum kadakkum theriyaadhaa….. 
adhai pazhagu pazhagu pazhagu…….  
eesalgal oru naalil aayul mudiyum 
adhai ennaamal adhu aadipaadi theriyum 
adhai poaley thaan ingeye ippoadhey kondaadidu 
neeye sollu sollu sollu sellamey………  (Vanna)
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சாக்லெட் Mala mala மலை மலை
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services