Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiraikku Varaadha Kadhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thendraley malai saaraley Song தென்றலே மலை சாரலே
Facts about the Song
Movie Name (2016) : Thiraikku Varaadha Kadhai திரைக்கு வராத கதை
Actor நடிகர் :
Actress நடிகை : Nadhiya, Iniya, Aarthi, Kovai Sarala நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரலா
Lyricist பாடலாசிரியர் : Various வாரியஸ்
Music Director இசையப்பாளர் : M. G. Sreekumar எம்.ஜி. ஸ்ரீகுமர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ranjani Jose இரஞ்சனி ஜோஷ்
Movie Director டைரக்சன் : Thulasi doss துளசி தாஸ்
Rating :
Thiraikku Varaadha Kadhai Songs 
Vanna vanna poovey வண்ண வண்ண பூவே
Azhagaana maatram paaru அழகான மாற்றம் பாரு
Thendraley malai saaraley தென்றலே மலை சாரலே
June July ஜூன் ஜூலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதென்றலே மலை சாரலே  
நம் பாசம்போல் செல்லமாய் வீசுதே 
சொந்தமே என் சொர்க்கமே  
நம் அன்புதான் மௌனமாய் போசுதே 
என் சுவாசக் காற்றிலே நீ கலந்துவிட்டாயே 
உயிர் மூச்சினில் உள்ளே நீ கரைந்துவிட்டாயே 
நிழல் போல என்னை ஒட்டிக்கொண்டு 
மனதுக்குள் மழையடிக்குதே  (தென்றலே)
 
பெபுத்தம் புது உணர்வு நெஞ்சில் வந்ததேன் 
நந்தவனப் பூக்கள் கொஞ்சுகின்றதே 
பச்சை மலை மேலே வெளியேறுதே 
கண்ணிமனம் போல துல்லிவருதே 
மழையாக உன்னை வரவேற்கிறேன் 
மனவானிலே நான் குடையாகிறேன் 
வானவில்லின் கோலம் போல 
எந்தன் நெஞ்சில் கீதம் நானும் பாடினேன் 
ஓ……… லாலி ஓ……… லாலி  
உன் அன்பிலே நானும் நனைகிறேன்  (தென்றலே)
 
பெஉன்னைவிட வேற சொந்தமில்லையே 
தெய்வம் உன்னை இங்கு கொண்டுவந்ததே 
நெஞ்சிலே நாணம் மிஞ்சுகிறதே 
பொங்கி வரும் கங்கை நதிபோலே 
விழியும் நீயே உன் மொழியும் நானே 
உறவாகவே தினம் உனக்காகவே 
உன் மார்பில் தவழும் மேகம் போல 
விலகாது இந்த நேசமே 
ஓ…… லாலி ஓ…… லாலி 
என் ஆசைகள் உனக்கு புரியுமா  (தென்றலே)
 
Lyrics in English
 
F:Thendraley malai chaaraley  
nam paasampoal sellamaai veesudhey 
sondhamey en sorkkamey  
nam anbuthaan mounamaai pesudhey 
en swaasa kaatriley nee kalandhuvittaaye 
uyir moochinil ulley nee karaindhuvittaaye 
nizhal poala ennai ottikondu 
manadhukkul mazhaiyadikkudhey  (Thendraley)
 
F:Putham pudhu unarvu nenjil vandhadhen 
nandhavana pookkal konjugindradhey 
pachai malai mealey veliyerudhey 
kanni manam poala thulli varudhey 
mazhaiyaaga unnai varaverkiren 
manavaaniley naan kudaiyaaginen 
vaanavillin koalam poala 
endhan nenjil geedham naanum paadenen 
O………… laali O…… laali 
un anbiley naanum nanaigiren  (Thendraley)
 
F:Unnai vida vera sondhamillaiye 
dheivam unnai ingu konduvandhadhey 
nenjiley naanam minjugiradhey 
pongi varum gangai nadhi poaley 
vizhiyum neeye un mozhiyum naaney 
uravaagavey thinam unakkaagavey 
un maarbil thavazhum meagam poala 
vilagaadhu indha nesamey 
O………… laali O……….. laali 
en aasaigal unakku puriyumaa  (Thendraley)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services