Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiraikku Varaadha Kadhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
June July Song ஜூன் ஜூலை
Facts about the Song
Movie Name (2016) : Thiraikku Varaadha Kadhai திரைக்கு வராத கதை
Actor நடிகர் :
Actress நடிகை : Nadhiya, Iniya, Aarthi, Kovai Sarala நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரலா
Lyricist பாடலாசிரியர் : Various வாரியஸ்
Music Director இசையப்பாளர் : M. G. Sreekumar எம்.ஜி. ஸ்ரீகுமர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Nayana Nair நயனா நாயர்
Movie Director டைரக்சன் : Thulasi doss துளசி தாஸ்
Rating :
Download this MP3
Thiraikku Varaadha Kadhai Songs 
Vanna vanna poovey வண்ண வண்ண பூவே
Azhagaana maatram paaru அழகான மாற்றம் பாரு
Thendraley malai saaraley தென்றலே மலை சாரலே
June July ஜூன் ஜூலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஜூன் ஜூலை ஜானி என் ஜோலிக்கு ஜாலி 
நமக்கில்லை வேலி வே…லி 
ஜூன் ஜூலை ஜானி என் ஜோலிக்கு ஜாலி 
நமக்கில்லை வேலி வே…லி 
நேற்று என்பது இங்கில்லை 
நாளை என்பதும் ஒன்றில்லை 
இன்று மட்டும் கையில் உள்ளதடா 
ஆடலாம் எல்லோரும் ஆடலாம் 
ஆடலா……ம் ஒன்றாகவே 
 
பெபுன்னகையே புன்னகையே புன்னகை புன்னகை நல்லது 
புன்னகை புன்னகை செய்யுங்கள்  
ஜூன் ஜூலை ஜானி என் ஜோலிக்கு ஜாலி 
நமக்கில்லை வேலி வே…லி 
 
பெசெல்கையில் ஆயிரம் செல்ஃபிகள் எடுத்திடு 
ஷேர் அதை செய்யலாம்  
சந்தோஷம் உண்டாகும் 
உன் மதம் என் மதம் 
என்பது இங்கில்லை நட்புதான் நம்மதம் 
எல்லோரும் ஒன்றாவோம் 
ஓஹோ ஹோ ஹோ ஃபேஸ்புக் இல்லாதவன் 
ஃபியூஸ் போன பல்பாகிறான் 
ஃபேஸ்புக்கை நீ திறந்து ஃபிரண்சை மூவ்பன்னடா 
உள்ளங்கையே உள்ளங்கையே நல்லது  
புன்னகை செய்யுங்கள்  
ஜூன் ஜூலை ஜானி என் ஜோலிக்கு ஜாலி 
நமக்கில்லை வேலி வே…லி 
 
பெகாலையில் எழுந்ததும் வாட்சப்பை திறந்திடு 
பூஸ்ட்டுதான் புடிச்சதா 
நெஞ்சோரம் உற்ச்சாகம் 
முப்பது கொட்டிடும் கட்டிய உள்ளங்கள் 
கவலைகள் விரட்டிடு 
கொண்டாட்டம் கொண்டாடு 
ஓஹோ ஹோ நோட்டு இல்லாதவன்  
புலு டு:த்து இல்லாதவன்  
என் தயவு உன்டென்றால் போதைகள் செய்யலாம் 
புன்னகையே புன்னகையே புன்னகை புன்னகை நல்லது 
புன்னகை புன்னகை செய்யுங்கள்  (ஜூன்)
 
Lyrics in English
 
F:June July jaani en joalikku jaali 
namakkillai veali vea…….li 
June July jaani en joalikku jaali 
namakkillai veali vea…….li 
neatru enbadhu ingillia 
naalai enbadhum ondrillai 
indru mattum kaiyil ulladhadaa 
aadalaam elloarum aadalaam 
aadalaa…….m ondraagavey 
 
F:Punnagaiye punnagaiye punnagai punnaigai nalladhu 
punnagai punnagai nalladhu 
punnagai seiyungal  (June)
 
F:Selgaiyil aayiram selfigal eduthidu 
Share adhai seiyalaam 
santhosham undaagum 
un madham en madham 
enbadhu ingillai natputhaan nammadham 
elloarum onraavom 
OhO hO hO Face Book-il illaadhavan  
fuse poana balbaagiraan 
Face Book-ai nee thirandhu  
Friend-sa Move pannadaa 
ullangaiye ullangaiye punnagai punnagai nalladhu 
punnagai punnagai nalladhu punnagai seiyungal  (June)
 
F:Kaalaiyil ezhundhaadhum vaatsappai thirandhidu 
boosttuthaan pudichadhaa 
nenjoaram urchaagam 
puppadhu kottidum kattiya ullangal 
kavalaigal virattidu 
kondaattam kondaadu 
OhO hO noattu illaadhavan blue tooth illaadhavan 
en thayavu undendraal boadhaigal seiyalaam  
Punnagaiye punnagaiye punnagai punnaigai nalladhu 
punnagai punnagai nalladhu 
punnagai seiyungal  (June)
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி பாகுபலி 2 Oru yaagam ஒரு யாகம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் தேவி Chalmar ச்சல்மார்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சரவணன் இருக்க பயமேன் Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services