Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thiraikku Varaadha Kadhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Azhagaana maatram paaru Song அழகான மாற்றம் பாரு
Facts about the Song
Movie Name (2016) : Thiraikku Varaadha Kadhai திரைக்கு வராத கதை
Actor நடிகர் :
Actress நடிகை : Nadhiya, Iniya, Aarthi, Kovai Sarala நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரலா
Lyricist பாடலாசிரியர் : Various வாரியஸ்
Music Director இசையப்பாளர் : M. G. Sreekumar எம்.ஜி. ஸ்ரீகுமர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Saritha சரிதா
Movie Director டைரக்சன் : Thulasi doss துளசி தாஸ்
Rating :
Thiraikku Varaadha Kadhai Songs 
Vanna vanna poovey வண்ண வண்ண பூவே
Azhagaana maatram paaru அழகான மாற்றம் பாரு
Thendraley malai saaraley தென்றலே மலை சாரலே
June July ஜூன் ஜூலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅழகான மாற்றம் பாரு 
புரியாத ஆட்டம் நூறு 
கனவோடு தோன்றும் யாவும் 
விழிப்போடு தூங்கும் நாளும் 
அழகான மாற்றம் பாரு 
புரியாத ஆட்டம் நூறு 
கனவோடு தோன்றும் யாவும் 
விழிப்போடு தூங்கும் நாளும் 
உறவுங்கள் இல்லாத காற்றைப்போல் 
நான் பாடிடுவே……ன் 
நீ அறியாமல் உனக்குள்ளே  
குடி வந்து வாழ்த்திடுவே……ன்  (அழகான)
 
பெஉன்னை நான் பல ஜென்மங்கள்  
பின்தொடர்ந்தேன் மெதுவா…ய்… 
இன்று நாம் விந்தை செய்ய 
உன்னில் வந்தேன் 
உறவாய் வண்ணப்பூ நீயே 
வாசமும் நானே 
விலகாத சொந்தங்கள்  
கை கோர்க்கும் நேரமிது… 
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ.......  (அழகான)
பெஉன் கண்ணால் காணுகிறேன் 
இவ்வுலகத்தை – சகியே  
உன்னால் என் எண்ணங்களை 
நிறைவேற்றுவேன் இனியை 
நீ என்றும்…… நானே 
நான் என்றும்…… நீயே 
புதிராக மர்மங்கள்  
பயணிக்கும் பாதை இது 
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ............  (அழகான)
Lyrics in English
 
F:Azhagaana maatram paaru 
puriyaadha aattam nooru 
kanavoadu thondrum yaavum 
vizhipoadu thoongum naalum 
azhagaana maatram paaru 
puriyaadha aattam nooru 
kanavoadu thondrum yaavum 
vizhipoadu thoongum naalum 
uravungal illaadha kaatru poal 
naan paadiduve…n 
nee ariyaamal unakkulley 
kudivamdhu vaazhthiduve…n  (Azhagaana)
 
F:Unnai naan pala jenmangal  
pinthodarndhen medhuvaa...i 
indru naam vindhai seiya 
unnil vandhen 
uravaai vannapoo neeye 
vaasamum naaney 
vilagaadha sondhangal  
kai koarkkum nearamidhu…… 
hoo hoo hoo hoo hoo……….  (Azhagaana)
 
F:Un kannaal kaanugiren 
ivvulagathai – sgiye 
unnaal en ennangalai 
niraivetruven iniye 
nee endrum…….. naan 
naan endrum…….. neeye 
pudhithaaga marmangal  
payanikkum paadhai idhu 
hoo hoo hoo hoo hoo………  (Azhagaana)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கவண் Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை
பைரவா Papa papa பாப்பா பாப்பா பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே தேவி Chalmar ச்சல்மார் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services