Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thillu Mullu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaja aaja… Song ஆஜா ஆஜா
Facts about the Song
Movie Name (2014) : Thillu Mullu தில்லு முல்லு
Actor நடிகர் : Siva சிவா
Actress நடிகை : Isha Talwar இஷா டல்வர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Harichandran,VC.Mohan அரிச்சந்த்ரன்,வி.சி.மோகன்
Female Singer பாடகி : Priya Himesh பிரியா ஹிமேஷ்
Movie Director டைரக்சன் : Badri பத்ரி
Rating :
Thillu Mullu Songs 
Thillu mullu தில்லு முல்லு
Raagangal padhinaaru ராகங்கள் பதினாறு
Kai pesi enkooda கைப் பேசி எண்கூட
Aaja aaja… ஆஜா ஆஜா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆஜா ஆஜா… ஆஜா ஆஜா மேரி ரோஜா 
சட்டைப் பையில் எட்டிப் பார்க்கும் பியாரி ரோஜா 
 
பெசுற்றும் பூமியை நிற்கச்சொல்லியே 
ஆட்டம் போடலாம் 
இன்னும் என்னடா முத்தம் தந்து 
நீ என்னை கொல்லடா 
 
பெஆஜா ஆஜா… ஆஜா ஆஜா மேரா தாஜா 
சட்டைப் பையில் எட்டிப் பார்க்கும் பியாரா தாஜா 
 
தென்றல் உன்னை பிரம்மன் அன்று  
செய்தது பூவிலா தித்திக்கின்ற ஒரு தேனிலா 
 
பெபூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம் 
சேர்ந்தவை நானடா என்ன வேண்டுமோ கேளடா 
 
கள்ளப் பார்வைகள் போடும் 
செல்ல சண்டைகள் வேண்டும் 
வேறு என்ன நான் கேட்டேன் கண்களால் மோதடி 
 
பெசின்ன பிள்ளையை போலே உன்னை 
கொஞ்சிட தோணும் 
கன்னங்கிள்ளிட வேண்டும் 
அன்பே வா வா……   (ஆஜா)
 
ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்  
மொத்தமாய் சொல்கிறாய் இந்த மந்திரம் எப்படி 
 
பெஒரு பார்வையில் பல பார்வையின் அர்த்தங்கள் 
சொல்கிறாய் கற்றுக் கொண்டது அப்படி 
 
சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம் 
நீயும் நானும் தான் அங்கே இன்பமாய் வாழலாம் 
 
பெஎன்னைப் போல் ஒரு பெண்ணை  
உன்னைப் போல் ஒரு தொல்லை 
வேறு ஆசைகள் இல்லை அன்பே வா வா……  (ஆஜா)
 
Lyrics in English
 
M:Aaja aaja… aaja aaja mery Roja 
sattai paiyil etti paarkkum biyaari Roja 
 
F:Sutrum boomiyai nikkasolliye 
aattam poadadaam 
innum ennadaa muththam thandhu 
nee ennai kolladaa 
 
F:Aaja aaja… aaja aaja meraa thaaja 
sattai paiyil etti paarkkum biyaara thaaja 
 
M:Thendral unnai Bhramman andru 
seidhathu poovilaa thiththikkindra oru thenilaa 
 
F:Poovil konjam theeyil konjam 
serndhavai naanadaa enna vendumo keladaa 
 
M:Kalla paarvaigal poadum 
sella sandaigal vendum 
veru enna naan ketten kangalaal moadhadi 
 
F:Sinna pillaiyai poaley unnai 
konjida thoanum  
kannangillida vendum 
anbey vaa vaa…  (Aaja)
 
M:Oru vaarthaiyil pala vaarthaigal 
moththamaai solgiraai indha mandhiram eppadi 
 
F:Oru paarvaiyil pala paarvaiyin arththangal 
solgiraai katru kondadhu appadi 
 
M:ondhamaaga oru boomi sondhamaaga oru vaanam 
neeyum naanum thaan angey inbamaai vaazhalaam 
 
F:Ennai poal oru pennai 
unnai poal oru thollai 
veru aasaigal illai anbey vaa vaa…  (Aajar)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ரெமோ Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான் அச்சம் என்பது மடமையடா Showkali சோக்காலி
பைரவா Papa papa பாப்பா பாப்பா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கத்தி சண்டை Naan konjam karuppu நான் கொஞ்சம் கருப்பு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services