Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thillaalangadi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maradhinnaa makkaa vandhaa Song மறதின்னா மக்கா வந்தா
Facts about the Song
Movie Name (2010) : Thillaalangadi தில்லாலங்கடி
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் : Vivaga விவாகா
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Kailashkhar, Ranjith கைலாஷ்கர், இரஞ்சித்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Raja இராஜா
Rating :
Thillaalangadi Songs 
Maradhinnaa makkaa vandhaa மறதின்னா மக்கா வந்தா
Ding dinga ding டிங் டிங்கா டிங்
Thoathuppoanen-2 thoolaai தோத்துப்போனேன்-2 தூளாய்
Idhama karaigiradhey இதயம் கரைகிறதே
Solppechu ketkaadha சொல்ப்பேச்சுக் கேட்காத
Pattuppattu pattaapoochi பட்டுப்பட்டு பட்டாம்பூச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அ அ அ அ அ இ இ அ அ இ இ அ அ 
மறதின்னா மக்கா வந்தா டாப்புதான் 
ஆ... பழசெல்லாம் மறந்தாச்சு 
புதுசாகப்பொறந்தாச்சு  
மனசைத் தொவைக்க அது சோப்புதான்  (அ அ)
 
உன்னைத்தொழ எண்ணங்கள் 
அ.. அ... அ... 
உன்னைத்தொழ எண்ணங்கள் நேத்தேப்போச்சிடா 
நான் இப்போ ஆறடிப்பட்டாம்பூச்சிடா 
நா பா கா டார்ச்சரு மறதிதான் டாக்டரு 
ஹாப்பி அட ஹாப்பி  
இவள்தானடா லாசு லாசு மெமரி லாசு 
கிதாகுமா கோடி காசு காசு 
வாழ்ந்துப்பாரு பாசு பாசு  
ஞாபகம்தான் டேஞ்சர் கேசு கேசு  (அ அ)
 
ஆ... ஆ.... ஆ.... 
தேவதாசோட லவ்வுல மெமரி லாசுதான் வாய்க்கல 
ஞாபகம் வாட்டியே காலியாகிப் போனார் 
பாடம் கத்துக்கோ மாப்பிள்ளே  
மேடம் போனதும் கேப்புல 
மறந்துட்டு புதுப்புது பூவத்தேடிப்போலாம் 
ஃபிகருக்கு எங்க வேணா மறதிக்காக ஏங்குடா 
ஃபீலிங்ச பின்டியாவா மாறி நானே போங்குடா 
ஹாப்பியின் பீக்குல ஆடுறான் மாப்புள 
என் போல ஜாலியான ஆளு யாருடா 
 
ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே 
ஜாதிப்பேசுற ஆளுங்க மறதிக்காரனா மாறினா 
ஊருல யாருமே சொந்தக்காரன்தானே 
கடன வாங்குன பார்ட்டிங்க 
மறந்துப்போறது நேட்ச்சரு 
கொடுத்தவன் மறந்துட்டா இன்னும் சூப்பர்தானே 
குடிகாரன் எல்லாம் கொஞ்சம் மறதிக்குத்தான் 
அலையுறான் 
குடிச்சிட்டு சுட்ச்சாஃப்பா போனான் 
பாவம் இன்னும் தெளியுறான் 
நான் வெள்ளப்பேப்பரு  
என் வாழ்க்கை சூப்பரு 
வரலாற சுமந்து வாழும் வாழ்க்கை பாரம்ந்தான் 
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ.....  (அ அ)
 
 
Lyrics in English
 
M:Ah ah ah ah ah ih ih ah ah ah ah 
maradhinnaa makkaa vandhaa taapputhaan 
ah.... pazhasellaam marandhaachu  
pudhusaaga porandhaachu 
manasai thovaikka adhu soapputhaan  (Ah ah)
 
Unnai thozha ennangal 
ah... ah... ah... 
unnai thozha ennangal naetheppoachidaa 
naan ippoa aaradi pattaampoochidaa 
naa paa kaa taarcharu maradhithaan Doctor-ru  
happy adi happy 
ival thaanadaa laasu laasu Memory laasu  
kithaakumaa koadi kaasu kaasu 
vaazhndhuppaaru baasu baasu  
gnaabagam thaan denjar kesu kesu  (Ah ah)
 
M:Aa..... Aa..... Aa..... 
Devathassoda love-vula Memory laasuthaan vaaikkala 
gnaabagam vaattiye gaaliyaagi poanaar 
paadam kaththukko maappilley 
Madam poanadhum keppula 
marandhuttu pudhuppudhu poovaththedi poalaam 
figure-kku enga venaa maradhikkaaga yengudaa 
feelingsa pindiyaavaa maari naaney poangudaa 
happy-in beekkula aaduraan maappula 
en poala jaaliyaana aalu yaarudaa 
 
M:Yehey hey hey hey 
jaadhippesura aalunga maradhikkaaranaa maarinaa 
oorula yaarumey sondhakkaaranthaaney 
kadana vaanguna paarttinga 
marandhuppoaradhu neture-ru  
koduththavan marandhuttaa innum Super-ruthaaney 
kudikaaran ellaam konjam maradhikkuthaan alaiyuraan 
kudichittu sutchaffa poanaan  
paavam innum theliyuraan 
naan vella paper-ru en vaazhkkai Super-ru 
varalaara sumandhu vaazhum vaazhkkai baaramthaan 
ah ah ah ah ah ah.......  (Ah ah)
 
 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
சாக்லெட் Mala mala மலை மலை பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services