Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Theri Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unnaaley ennaalum Song உன்னாலே என்னாளும்
Facts about the Song
Movie Name (2016) : Theri தெறி
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Samantha, Amy Jackson சமந்தா, ஏமி ஜாக்சன்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Hariharan ஹரிஹரன்
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Atlee அட்லீ
Rating :
Theri Songs 
Thoatta therikka therikka தோட்டா தெரிக்க தெரிக்க
Unnaaley ennaalum உன்னாலே என்னாளும்
Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
Raangu raangu raangu ராங்கு ராங்கு ராங்கு
Onney onnu kanney kannu ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
Thoongu moonji lasy தூங்கு மூஞ்சி லேச
Thaaimai vaazhgenna தாய்மை வாழ்கேன்னா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஉன்னாலே என்னாளும் என் ஜீவன் வாழுதே 
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே 
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி 
என் கண்கள் ஓரம் நீர் துளி 
உன் மார்பில் சாய்ந்து சாக தோனுதே  
ஓஹோ ஹோ ஹோ……  (உன்னாலே)
 
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும் 
மடி மீது சாய்ந்து கதை பேச வேண்டும் 
 
பெமுடியாத பார்வை நீ வீச வேண்டும் 
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் 
 
இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை 
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே  (உன்னாலே)
 
பெஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் 
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் 
 
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து 
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் 
 
பெகாலம் முடியலாம் நம் காதல் முடியுமா 
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே  
ஓஹோ ஹோ ஹோ……  (உன்னாலே)
 
Lyrics in English
 
F:Unnaaley ennaalum en jeevan vaazhudhey 
sollaamal un swaasam en moochil serudhey 
un kaigal koarkkum Or nodi 
en kangal Oram neer thuli 
un maarbil saaindhu saaga thoanudhey  
Oho ho ho ho…………..  (Unnaaley)
 
M:Vidindhaalum vaanam irul poosa vendum 
madi meedhu saaindhu kadhai pesa vendum 
 
F:Mudiyaadha paarvai nee veesa vendum 
muzhu neram enmel un vaasam vendum 
 
M:Inbam edhuvarai naam poavom adhuvarai 
nee paarkka paarkka kaadhal koodudhey  (Unnaaley)
 
F:Yeraalam aasai en nenjil thoandrum 
adhai yaavum pesa pala jenmam vendum 
 
M:Yezhezhu jenmam ondraaga serndhu 
unnoadu indrey naan vaazha vendum 
 
F:Kaalam mudiyalaam nam kaadhal mudiyuma 
nee paarkka paarkka kaadhal koodudhey  
Oho ho ho ho…………..  (Unnaaley)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் பத்ரி Kaadhal solvadhu udhadugal காதல் சொல்வது உதடுகள்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
Comments from Users (1)
Deepan 22-Mar-2017 17:25:52 
I singing songs
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services