Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Theri Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thaaimai vaazhgenna Song தாய்மை வாழ்கேன்னா
Facts about the Song
Movie Name (2016) : Theri தெறி
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Samantha, Amy Jackson சமந்தா, ஏமி ஜாக்சன்
Lyricist பாடலாசிரியர் : Pulamaipithan புலமைப் பித்தன்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Bombay Jayasree பாம்பேஜெயஸ்ரீ
Movie Director டைரக்சன் : Atlee அட்லீ
Rating :
Theri Songs 
Thoatta therikka therikka தோட்டா தெரிக்க தெரிக்க
Unnaaley ennaalum உன்னாலே என்னாளும்
Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
Raangu raangu raangu ராங்கு ராங்கு ராங்கு
Onney onnu kanney kannu ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
Thoongu moonji lasy தூங்கு மூஞ்சி லேச
Thaaimai vaazhgenna தாய்மை வாழ்கேன்னா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ 
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ 
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ 
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ 
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ 
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே 
தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே 
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே 
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே 
 
Lyrics in English
 
F:Thaaimai vaazhgenna thooya sonthamizh aariraaro aaraaro 
thanga kai valai vaira kai valai aariraaro aaraaro 
indha naaliley vandha gnaabagam endha naalum maaroadho 
kangal pesidum mouna basaiyil ennavendru kooraadho 
thaaimai vaazhgenna thooya senthamizh paadal paada maattaayo 
thirunaal indha oru naal idhil palanaal kanda sugamey 
dhinamum oru ganamum idhai maravaa endhan manamey 
vizhi pesidum mozhi thaan indha ulagin podhu mozhiye 
pala aayiram kadhai pesida udhavum vizhi vazhiye 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services