Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Theri Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Jithu jillaadi Song ஜித்து ஜில்லாடி
Facts about the Song
Movie Name (2016) : Theri தெறி
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Samantha, Amy Jackson சமந்தா, ஏமி ஜாக்சன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Deva, Balachandran தேவா, பாலச்சந்தர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Atlee அட்லீ
Rating :
Theri Songs 
Thoatta therikka therikka தோட்டா தெரிக்க தெரிக்க
Unnaaley ennaalum உன்னாலே என்னாளும்
Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
Raangu raangu raangu ராங்கு ராங்கு ராங்கு
Onney onnu kanney kannu ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
Thoongu moonji lasy தூங்கு மூஞ்சி லேச
Thaaimai vaazhgenna தாய்மை வாழ்கேன்னா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி 
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி 
ஏ அட்டக்கு புட்டக்கு அலரடிக்குது 
போலீஸ் காரன் கிப்சி தேவையில்ல எஃபசி 
காக்கி யுனிப்பாமு போட்டா தானா வரும் பாமு 
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன் 
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்  
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன் 
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்  (ஜில்லா)
 
ஊடு பூரும் உட்டாலாக்கடி கேடி கெல்லாம் கேடி 
அட டுமிக்கு கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிடுவோம் தேடி 
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு 
ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோன்னாது திரும்ப 
போற வர்ர பெண்ணுங்கல எங்கன நீ தொட்டா. 
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட 
 
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா 
நீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா 
ரவுண்டு வந்தாதான் நாங்க நைட்டுல 
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல 
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான் 
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா  (ஜில்லா)
 
சிக்கல் வந்தா செதார போலீஸ் நர்மல் பேர்சன்-ஆ? 
நீ மாமான்னு கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா…? 
காவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு 
உனக்க உயிர் மேல ஆச இருந்தா ஹெல்மட்டு-அ போடு 
டிடி கேசுல மாடிகின்னு பிசி ஆனடா கொஞ்சம் 
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் ஈஸியான லஞ்சம் 
செஞ்ச தப்ப மறக்க நீயும் கொடுக்குற துட்ட 
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்-அ திடட 
காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல 
பொன்டாட்டி புள்ள பாசம் போட்போவா பர்சுல  
நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல 
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல  (ஜித்து)
 
Lyrics in English
 
M:Jithu jillaadi mitta killaadi 
mama daal adikkum kalaru kannaadi 
ye attakku puttaku alaradikkudhu 
police kaaran gipsi thevaiyilla epsi 
kaakki yoniformu poatta thaanaa varum form-u 
thoappiyila singatha paaren 
thoalila star-a vaangum police kaaran 
thoappiyila singatha paaren 
thoalila star-a vaangum police kaaran  (Jithu)
 
M:Oodu poorum uttaalakkadi keadikkellaam keadi 
ada dimikki kodukkum Ola joak-a pudichiduvom thedi 
unna poala aal adikka edukkanum pirambu 
onnu vechaathaandaa thappu seiya thoanaadhu thirumba 
poara varra ponnungala engana nee thottaa 
un kaiya odaichi poaduven puththoor maavu katta 
 
M:Super Man-u Spider Man-u ellaamey cinema 
Nee koralu koduthaa kaaka varum kaakki thuni maa 
ravundu vandhaathaan naanga Night-tula 
nimmaadhiya thoonguva nee unga veettula 
thedinu Odi vara unakku tholla naan 
enna pannuva nee Police illanaa  (Jithu)
 
M:Sikkal vandhaa sedhara Police Normal Person-a? 
nee mamannu kooppida Police enna unga akka purusanaa? 
kaavu vaanga kaathunu irukkum Road-tula medu 
unakku uyir mela aasa irundha Helmet-a poadu 
DD case-sula maattikkinu Busy aanada konjam  
avan kekkaamaley kuduppa neeyum easyaana lanjam 
senja thappa maraikka neeyum kodukkura dhutta 
unakku thagudhi illa ennaikkumey Police-a thitta 
kaakki satta munna edhuvum perisu illa 
pondaatti pulla paasam Photo-vaa parsula  
nalla naalulaiyum veettula thangala 
kondaada mudila naanga Dheepavali Pongala  (Jithu)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services