Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thenmerku Paruvakaatru Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yendi kallachi enna theriyalaiyaa Song ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
Facts about the Song
Movie Name (2010) : Thenmerku Paruvakaatru தென்மேற்கு பருவக்காற்று
Actor நடிகர் : Sethu சேது
Actress நடிகை : Vasunthara, Saranya வசுந்தரா, சரன்யா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : N.R.Ragunandhan என்.ஆர்.ரகுநந்தன்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Thenmerku Paruvakaatru Songs 
Nanmaikkum theemaikkum idaiveli நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி
Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
Chinna chinnaangaattula சின்ன சின்னாங் காட்டுல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா 
போடி வெள்ளச்சி என்னப்புரியலையா 
நெஞ்சில் ஓங்குது ஓங்குது ஒன்ன 
உன் கால் ரெண்டும் போகுது பின்னே 
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன 
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கண்ணால்  
நீ காய்தானா பழம்தானா சொன்னால் என்ன..  (ஏன்டி)
 
பெஓ.. அத்தமகப்போல வந்து 
அங்க இங்க நீவ 
அத்து வானகாட்டில் விட்டு 
அத்துக்கிட்டுப் போவ 
 
முள்ளுத்தச்ச ஆடு போல 
நெஞ்சுக்குழி நோக 
முட்டையிட்ட காடை இங்கே காட்டைவிட்டுப்போக 
 
பெஏ... ஆட்டுக்கோமியம் போல 
ஒரு ஆறு ஆசை வரும் 
கிழக்கேற்ற மாம்பழம் சொல்லும் 
மறுநாளும் மாறிவிடும் 
 
நான் பொம்பல கிறுக்குல வல்லவன் 
என் புத்தியில் பேரொன்னும்மில்ல 
நான் உடும்புக்குப் பொறந்தவன் புள்ள 
சொன்னா ஒரு சொல்லு மாறுவதில்ல 
 
பெ நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டில்ல  (ஏன்டி)
 
 
Lyrics in English
 
M:Yendi kallachi enna theriyalaiyaa 
poadi vellachi enna puriyalaiyaa 
nenjil Ongudhu Ongudhu onna 
un kaal rendum poagudhu pinna 
naan muththam poada thudikkiren unna 
nee mulla kaatti adikkira kannaal 
nee kaai thaana pazhamthaana sonnaal enna..  (Yendi)
 
F:O.... aththamaga poala vandhu 
anga inga neeva 
aththu vaana kaattil vittu 
aththukkittu poava 
 
M:Mulluthaicha aadu poala 
nenjukkuzhi noaga 
muttaiyitta kaadai ingey kaattaivittu poaga 
 
F:Ye..... aattukkoamiyam poaga 
oru aaru aasai varum 
kizhakketra maambazham sollum 
marunaalum maarividum 
 
M:Naan pombala kirukkula vallavan 
en buththiyil peronnumilla 
naan udumbukkum porandhavan pulla 
sonna oru sollu maaruvadhilla 
 
F:Nee verum vaaya mellaadha velaiyaattilla  (Yendi)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services