Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thenmerku Paruvakaatru Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kallikkaattil pirandha thaaye Song கல்லிக்காட்டில் பிறந்த தாயே
Facts about the Song
Movie Name (2010) : Thenmerku Paruvakaatru தென்மேற்கு பருவக்காற்று
Actor நடிகர் : Sethu சேது
Actress நடிகை : Vasunthara, Saranya வசுந்தரா, சரன்யா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : N.R.Ragunandhan என்.ஆர்.ரகுநந்தன்
Male Singer பாடகர் : Unni Menon உன்னி மேணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Thenmerku Paruvakaatru Songs 
Nanmaikkum theemaikkum idaiveli நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி
Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
Chinna chinnaangaattula சின்ன சின்னாங் காட்டுல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கல்லிக்காட்டில் பிறந்த தாயே 
என்னைக்கல்லொடைச்சு வளர்த்த நீயே 
முள்ளிக்காட்டில் மொளைச்ச தாயே 
என்ன முள்ளு தைக்க விடல நீயே  (கல்லி)
 
காளைக்கம் காட்டு குருவிக்கும் 
எந்தன் புதருக்குள் இடமுண்டு 
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் 
தாயி ஒதுங்கத்தான் இடமுண்டா 
கரட்டு மேட்டையே மாத்துனா 
அவ கண்ண புழிஞ்சு கஞ்சி ஊத்துனா  
கரட்டு மேட்டையே மாத்துனா 
அவ கண்ண புழிஞ்சு கஞ்சி ஊத்துனா  (கல்லி)
 
உழவுக்காட்டுல வெத வெதப்பா 
ஓனாங்கரட்டுல கூழ்குடிப்பா 
ஆவாரங்குலையில கைதொடைப்பா 
பாவமப்பா... ஓ... ஓ... 
வேலி முள்ளில் அவள் விறகெடுப்பாள் 
நாழி அரிசி வச்சி ஒலை எரிப்பாள் 
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பாள் 
தியாகமப்பா..... 
கிழக்கு விடியும்முன்ன முழிக்கிறா 
அவ ஒலக்கைப்புடிச்சித்தான் பிறக்குறா 
மண்ணக்கிண்டித்தான் பொழைக்கிறா 
உடல் மக்கிப்போகும் மட்டும் ஒழைக்கிறா  (கல்லி)
 
தங்கம் தனித்தங்கம் மாசு இல்ல 
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல 
தாய் வழிச்சொந்தம் போல பாசமில்ல 
நேசமில்ல.... ஓ... ஓ... 
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு 
கோயில் இல்லா ஊரில் தாய் இருக்கு 
தாய் இல்லா ஊரில் நிழல் இருக்கா 
அன்பில் நெசம்மிருக்கா 
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே 
பெத்த தாயிபோல ஒன்னு நெலைக்கிதா 
சாமி நூறு சாமி இருக்குதே 
அட தாயி ரெண்டுதாயி இருக்குதா  (கல்லி)
 
 
 
Lyrics in English
 
M:Kallikkaattil pirandha thaaye 
ennai kallodaichi valartha neeye 
mullukkaattil molaicha thaaye 
enna mullu thaikka vidala neeye  (Kalli)
 
Kaalaikkum kaattu kuruvikkum 
endhan pudharukkul idamundu 
koadaikkum adikkum kulirukkum 
thaayi odhungathaan idamundaa 
karattu maettaiye maathunaa 
ava kanna puzhinji kanji oothunaa  
karattu maettaiye maathunaa 
ava kanna puzhinji kanji oothunaa  (Kalli)
 
M:Uzhavukkaattula vedha vedhappa 
Onaangarattula koozhkudippa 
aavaaranguzhaiyila kaithodaippa 
paavamappaa.... O..... O...... 
vaeli mullil aval virageduppaal 
naazhi arisi vachchi olai erippaal 
pillai unda michcham undu usur valarppaal 
thyaagamappa....... 
kizhakku vidiyummunna muzhikkiraa 
ava olakkaippudichi thaan pirakkuraa 
mannakkindi thaan pozhaikkiraa 
udal makkippoagum mattum ozhaikkiraa  (Kalli)
 
M:Thangam thanithangam maasu illa 
thaaippaal onnil mattum thoosu illa 
thaaivazhi sondham poala paasamilla 
nesamilla.... O.... O...... 
aaru illaa ooril inaru irukku 
koayil illaa oori thaai irukku 
thaai illaa ooril nizhal irukkaa 
anbil nesamirukkaa 
sondham nooru sondham irukkudhey 
peththa thaayipoala onnu nelaikkidhaa 
saami nooru saami irukkudhey 
ada thaayi rendu thaayi irukkudhaa  (Kalli)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (1)
kugesan patkunarajah 26-Jul-2011 15:43:53 
please change lots of spelling mistakes in Tamil lyrics published here....please leave Tamil as Tamil.... don't kill
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services