Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thanga Pathakkam(1960) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sothanai mel sothanai Song சோதனை மேல் சோதனை
Facts about the Song
Movie Name (2009) : Thanga Pathakkam(1960) தங்கப்பதக்கம்(1960)
Actor நடிகர் : Sivaji சிவாஜி
Actress நடிகை : KR.Vijaya கேஆர்.விஜயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Thanga Pathakkam(1960) Songs 
Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
Nalladhoru kudumbam நல்லதொரு குடும்பம்
Thaththi chellum muththu தத்திச் செல்லும் முத்து
Sumai thaangi saaindhaal சுமை தாங்கி சாய்ந்தால்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி (சோதனை)
 
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது 
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது (சோதனை)
 
ஆதாரமில்லையம்மா ஆறுதல் சொல்ல 
நான் அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல 
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல 
எனக்கு அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல  
ஒரு நாளும் நான் இதுபோல அழுதவனல்ல - அந்த 
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல (சோதனை)
 
பெமாமா காஞ்சு போன பூமியெல்லாம்  
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் 
அந்த நதியே காஞ்சி போயிட்டா..... 
துன்பப்படறவங்க எல்லாம் அவங்க கவலையை 
தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க 
ஆனா தெய்வமே கலங்கி நின்னா 
அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும் 
 
தானாடவில்லையம்மா சதையாடுது 
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது 
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது 
அதில் பூ நாகம் புகுந்து கொண்டு உறவென்றது 
அடி தாங்கும் உள்ளமிது இடு தாங்குமா 
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா (சோதனை)
Lyrics in English
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services