Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thanga Meengal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanandh yaazhai meettugiraai Song ஆனந்த யாழை மீட்டுகிறாய்
Facts about the Song
Movie Name (2014) : Thanga Meengal தங்க மீன்கள்
Actor நடிகர் : Ram ராம்
Actress நடிகை : Sadhana சாதனா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ram ராம்
Rating :
Thanga Meengal Songs 
Yaarukkum thoazhan illai யாருக்கும் தோழன் இல்லை
Nadhi vellam நதி வெள்ளம்
Appaakkalum pillaigalum அப்பாக்களும் பிள்ளைகளும்
Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு  
மட்டும்தான் தெரியும்  
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று… 
 
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பென்னும் கூடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை 
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் 
மழையின் அழகோ தாங்கில்லை 
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி 
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி  (ஆனந்த)
 
தூரத்து மரங்கள் பார்க்குதடி 
தேவதை இவள கேட்குதடி 
தன்னிலை மறந்து பூக்குதடி 
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு 
உனது புன்னகை போதுமடி 
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி  (ஆனந்த)
 
உன்முகம் பார்த்தால் தோனுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பாக்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி 
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி 
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி  (ஆனந்த)
 
Lyrics in English
 
M:Magalgalai petra appaakkalukku 
mattumthaan theriyum 
muththam kaamathil serndhadhillai endru… 
 
Aanandh yaazhai meettugiraai adi 
nenjil vannam theettugiraai 
anbennum koodaiyai neettugiraai 
adhil aayiram mazhaithuli koottugiraai 
iru nenjam inaindhu pesida ulagil 
bashaigal edhuvum thevaiyillai 
siru pullil urangum paniyil theriyum 
mazhaiyin azhago thaangavillai 
undhan kaigal pidithu poagum vazhi 
adhu poadhavillai innum vendumadi 
indha mannil idhupoal yaarumingey 
engum vaazhavillai endru thondruthadi  (Aanandha)
 
Thoorathu marangal paarkkudhadi 
dhevathai ivala ketkudhadi 
thannilai marandhu pookkudhadi 
kaatrinil vaasam thookkudhadi 
adi koyil edharku dheivangal edharku 
unadhu punnagai poadhumadi 
 
Indha mannil idhupoal yaarumingey 
engum vaazhavillai endru thoandruthadi  (Aanandha)
 
Unmugam paarthaal thoanudhadi 
vaanathu nilavu sinnadhadi 
megathil maraindhey paakkudhadi 
unnidam velicham ketkudhadi 
adhai kaiyil pidithu aarudhal uraithu 
veettukku anuppu nallabadi 
 
Indha mannil idhupol yaarumingey 
engum vaazhavillai endru thoandrudhadi  (Aanandha)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி
ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த
Comments from Users (2)
p jayakumar 04-Feb-2015 16:54:09 
A good effort.there are spelling mistakes.iam interested in improving this.
Bhavani 19-Nov-2016 23:55:31 
Ugabatathi varigalil urukinena illai kannamavenru azhaikkum antha kuralil mayanginena enri enakke puriyavillai... innum mayakkam theeravillai 58 murai kettu vitten????
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services