Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thandavakone Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanukkulla latchanangal Song ஆணுக்குள்ள லட்சனங்கள்
Facts about the Song
Movie Name (2011) : Thandavakone தாண்டவக்கோனே
Actor நடிகர் : Sanjay Kumar சஞ்சை குமார்
Actress நடிகை : Nandagi நந்தகி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Priya பிரியா
Movie Director டைரக்சன் : Subbu Sujatha சுப்பு சுஜாதா
Rating :
Thandavakone Songs 
Aanukkulla latchanangal ஆணுக்குள்ள லட்சனங்கள்
Neeraal udal kazhuvi நீரால் உடல் கழுவி
Kula dheivam koayilukku குலதெய்வம் கோயிலுக்கு
Unna poal oruthan உன்னப்போல் மனுஷன்
Enna poal oruthan என்ன போல் ஒருத்தன்
Kaatu vazhi thunbam illa காட்டுவழி துன்பம் இல்ல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆணுக்குள்ள லட்சனங்கள்  
அத்தனையும் உன்னிடத்தில் கண்டேன்  
ஆணுக்குள்ள லட்சனங்கள்  
அத்தனையும் உன்னிடத்தில் கண்டேன் 
ஒன்னே ஒன்னுதானே உன்னிடத்தில் இல்ல 
ஒன்னத்தேடும் பெண்ணை 
கண்டுக்கொள்ளும் மனசு இல்ல 
கூட வரும் கண்ணிப்பொண்ண 
கண்டுகொண்டு கைப்புடிச்சா 
நீ சத்தியமா ஆம்பளதான் 
சரியான ஆம்பளதான்  (ஆணுக்குள்ள)
 
பெபொண்ணுக்குள்ள லட்சனங்கள்  
சொல்லிக்கொள்ள உன்னிடத்தில் இல்ல 
ஏ பொண்ணுக்குள்ள லட்சனங்கள்  
சொல்லிக்கொள்ள உன்னிடத்தில் இல்ல 
ஒன்னே ஒன்னுதானே உன்னிடத்தில் இருக்கு 
வீம்போ வம்போ தானே வெக்காரமா இருக்கு 
வெளியில சுத்துறத வேணாமுன்னு விட்டுப்புட்டா 
நீ சத்தியமா பொம்பளதான்  
சரியான பொம்பளதான் 
 
கட்டம் போட்டு ஆட்டம் போட 
காதல் ஒன்னும் தாயமில்ல 
கட்டிவச்சா முட்டையிட  
மனசு என்ன கோழியா 
 
பெசுத்திவரும் நம்ம சேதி வெட்டவெளிச்சமாகிப்போச்சி 
பொத்தி வச்சா பூசணிக்கா சோத்துக்குள்ள மறையுமா 
 
குதிரை வண்டி வேகம் வேற 
மாட்டுவண்டி வேகம் வேற 
ரெண்டும் ஒன்னா ஓடுமா 
 
பெதீயா கொதிக்கும் மனசுல  
கொதிச்சிப்போவான் மார்க்கமா 
வாயா எனக்கு புள்ள ஒன்னு கொடுத்து 
தாயா மாற்ற வா 
ஒன்ன நெனச்சித்தான் தினம் தவிக்கிறேன் 
அத தெரிஞ்சும் ஏன் நடக்குற  
உம்மனச நீ ஏன் மறைக்கிற 
 
பெகண்ணிப்பொண்ணு காவல் நிலையம் போய் நின்னு 
களவு போன மனசப்பத்தி 
கம்லைன்டு கொடுக்கவா 
 
கேசு ரொம்ப சீரியசா தூசுபோல ஈசியாடி 
உம்மனசு இங்கிருந்தா ஓர் இமையோட எடுக்கவா 
 
பெகளவானி நீ தான்யின்னு கரட்டு மேல ஏறி நின்னு 
கத்தத்தான் போறேன் 
 
ஏடா சிரிக்கி எடுவட்டப்புள்ள 
வீம்பு புடிப்பியா 
சேலைய விரிச்சி முந்தியில மடிச்சி 
புடிக்க நெனைச்சியா 
எம்பொழப்பென்ன தெரு புழுதியா 
அட போலியா போவியா 
இருக்குற வேலையப்பார்ப்பியா  (ஆணுக்குள்)
 
 
 
Lyrics in English
 
F:Aanukkulla latchanangal  
aththanaiyum unnidathil kanden  
Aanukkulla latchanangal  
aththanaiyum unnidathil kanden 
onney onnuthaaney unnidathil illa 
onna thedum penna  
kandukollum manasu illa 
kooda varum kanniponna 
kandu kondu kaippudichaa 
nee sathiyamaa aambalathaan 
sariyaana aambalathaan  (Aanukkulla)
 
M:Ponnukkulla latchanangal sollikkolla unnidathil illa 
ye ponnukkulla latchanangal sollikkolla unnidathil illa 
onney onnuthaaney unnidathil irukku 
veembo vambo thaaney vekkaaramaa irukku 
veliyila suthuradha venaamunnu vittuputtaa 
nee sathiyamaa pombalathaan  
sariyaana pombalathaan 
 
M:Kattam poattu aattam poada 
kaadhal onnum thaayamilla 
katti vachaa thaayamilla 
katti vachaa muttaiyida manasu enna koazhiyaa 
 
F:Suthivarum namma sedhi vetta velichamaagi poachi 
poththi vachaa poosanikka soaththukkulla maraiyumaa 
 
M:Gudhirai vandi vegam vera 
maattuvandi vegam vera 
rendum onnaa Odumaa 
 
F:Theeyaa kodhikkum manasula  
kodhichi poavaan maarkkamaa 
vaayaa enakku pulla onnu koduththu 
thaayaa maatra vaa 
onna nenachithaan dhinam thavikkiren 
adha therinjum yen nadakkira ummanasa  
nee yen maraikkira 
 
F:Kannil ponnu kaaval nilayam poai ninnu 
kalavu poana manasa paththi 
kamplaindu kodukkavaa 
 
M:Kesu rumba seeriyasaa thoosu poala eesiyaadi 
ummanasu ingirundhaa Or imaiyoada edukkavaa 
 
F:Kalavaani nee thaanyinnu karattu mela yeri ninnu 
kathathaan poaren 
 
M:Yedaa sirikki eduvatta pulla 
veembu pudippiyaa 
selaiya virichi mundhiyila madichi 
pudikka nenaichiyaa 
embozhappenna theru puzhudhiyaa 
ada poaviyaa poaviyaa 
irukkura velaiya paarppiyaa  (Aanukkul)
 
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services