Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thamizh Padam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pachcha manja karuppu Song பச்ச மஞ்ச கருப்பு
Facts about the Song
Movie Name (2010) : Thamizh Padam தமிழ் படம்
Actor நடிகர் : Shiva சிவா
Actress நடிகை : Disha Pandey திஷா பாண்டே
Lyricist பாடலாசிரியர் : Chandru சந்த்ரு
Music Director இசையப்பாளர் : Kannnan கண்ணன்
Male Singer பாடகர் : Mukesh முக்கேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Amudhan CS அமுதன் சிஎஸ்
Rating :
Thamizh Padam Songs 
HO maha siyaa ஹோ மஹ சியா
Pachcha manja karuppu பச்ச மஞ்ச கருப்பு
Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
Oru Sooraavali kilambiyadhey ஒரு சூறாவளி கிளம்பியதே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகுழுசுனாமியின் பினாமியே 
குள்ளநரிகளை ஒழிக்கும் நல்ல நதியே 
கண்ணிக்கழியாதக் கவர்ச்சிக் கன்னியே 
ஏணிகளை ஏற்றிவிடும் விஃப்ட்டே 
 
ஆகுழுஈவுக்காந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன் 
ஒரு அப்பனுக்குப் பிறந்த ஆம்பள 
 
பச்ச.... 
பச்ச மஞ்ச கருப்புத்தமிழன் நான் 
உலகத்த இரட்சிக்கவந்த கடவுளும் நான்தான் 
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல 
நம்ம தாய்க்குலத்துக்கு நான்தான் செல்லப்பிள்ள 
 
பெஆமா இராசா 
 
2011 நம்மக்கையில சந்திப்போன்டா தோழா 
நாம சட்டசபையில 
எமனுக்கும் என்னக்கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும் 
எம்பார்வப் பட்டாலே சிங்கமும் பதுங்கும் 
பச்ச........... 
பச்ச எல்லோ கிங்குத்தமிழன் நான் 
உலகத்த இரட்சிக்கவந்தக் கடவுளும் நான்தான் 
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல 
நம்மத்தாய்க்குலத்துக்கு நான்தான் செல்லப்பிள்ள 
 
குழுஊலகத்துக்கு தலைவன் நீ 
ஓபாமாவை வீழ்த்த வந்த இறைவன் நீ 
நீ எட்டி வச்சா பூமியெல்லாம் கிடுகிடுக்கும் 
உன்னப்பார்க்கும் போது என் இதயம் படபடக்கும் 
 
தயிர்ப்போட்டா தயிர்வட 
போடலனா மெதுவட 
ஓட்ட இருந்த அது ஓட்டவட 
 
உன் தத்துவம் தாங்காதுன்னா 
நீ பில்டப்ப ஏத்து 
 
ஓகே.... 
துனி ஆளா சிகரம் தொட்டேன் 
சரித்திரமா உயர்ந்துப்புட்டேன் 
தலையும் நான்தானே தளபதி நான்தான் 
அகில உலக சூப்பர்ஸ்டார் யாரு 
வேற யாரு நான்தானேப் பாரு 
என்ன வாழ்த்திப்பாரு வாழ்க்கை செழிக்கும் 
என்ன வணங்கிப்பாரு மோட்சம் கிடைக்கும் 
ஹ பச்ச.... 
பச்ச மஞ்ச ஒய்ட்டு ரோசுத் தமிழன் நான் 
உலகத்த இரட்சிக்கவந்த கடவுளும் நான்தான் 
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல 
நம்ம தாய்க்குலத்துக்கு நான்தான் செல்லப்பிள்ள 
 
பெகுழு நீங்க நல்ல இருக்கோனும் நாடு முன்னேற 
இந்த நாட்டிலுல்ல ஏழைகளின் வாழ்வு முன்னேற 
 
ஆகுழுஅய்யிரு, கவுண்டரு, நாட்டாரு, நாயரு 
சிவா ஆகுது ஸ்டாயிரு 
 
ஏஞ்சலின்னா ஜோலியவே ஏங்கவச்ச அழகன் நான் 
கல்லூரிப் பொண்ணுங்களுக்கு கனவுக்கண்ணன் தான் 
ஆஸ்காரு எல்லாம் எனக்கு சப்ப மேட்ருடா 
உன் புள்ளைக்குத்தான் என் பேர வச்சிப்பாரு 
பரிட்சையில் எடுப்பான்டா நூத்துக்கு நூறு 
தலைவன் தலைவன் நான்தான் தமிழன் 
பச்ச.....  (பச்ச)
 
 
Lyrics in English
 
FG:Sunaamiyin binaamiye 
Kulla narigalai ozhikkum nalla nariye 
Kannikkazhiyaadha kavarchi kanniye 
Aenigalai aetrividum ezhuchi naayagan 
 
MG:Eevukkaandhaal ezhundhirukkum ezhuchi naayagan 
Oru appanukkup pirandha aambala 
 
M:Pachcha..... 
Pachcha Mnaja Karuppuththamizhan naan 
Ulagaththa ratchikka vandha kadavulum naan thaan 
Ada enna minja evanum ingilla 
Namma thaaikkulathukku naan thaan chellappilla 
 
F:Aamaa raasaa 
 
M:2011 nammakkaiyila 
Sandhippoandaa thoazhaa naama satta sabaiyila  
Emanukkum ennakkandaa ullukkulla nadungum 
Empaarvappattaaley singamum padhungum 
Pachcha.......... 
Pachcha Ellow kingu thamizhan naan 
Ulagaththa ratchikkavandha kadavulum naan thaan 
Ada enna minja evanum ingilla 
Namma thaaikkulathukku naan thaan chellappilla 
 
G:Ulagaththukku thalaivan nee 
Obhamaavai veezhththa vandha iraivan nee 
Nee etti vachaa boomiyellaam kidugidukkum 
Unna paarkkumboadhu en idhayam padapadakkum 
 
M:Thayilappoattaa thayirvada 
Poadalanaa medhuvada 
Otta irundhaa adhu Otta vada 
 
M:Un thaththuvam thaangaadhunnaa 
Nee bildappa aethu 
 
M:O K.......... 
Thani aalaa sigaram thotten 
Sarithiramaa uyarndhupputten 
Thalaiyum naan thaaney thalabadhuyum naanthaan 
Agila ulaga Super Starum yaaru 
Vaera yaaru naanthaaney paaru 
Enna vaazhththippaaru vaazhkai sezhikkum  
Enna vanangippaaru motcham kidaikkum 
Ha.. Pachcha..... 
 
Pachcha Manja White-tu thamizhan naan 
Ulagaththa ratchikka vandha kadavulum naan thaan 
Ada enna minja evanum ingilla 
Namma thaaikkulathukku naan thaan chellappilla 
 
G:Neenga nallaa irukkoanum naadu munnera 
Indha naattilulla ezhaigalin vaazhvu munnera 
 
G:Aiyiru, Gavundaru, Naattaaru, Naayaru 
Shivaa aagudhu staayiru 
 
M:Enjalunnaa joaliyavey engavacha azhagan naan 
Kalloori ponnungalukku kanavukkannaan thaan  
Aaskaaru ellaam enakku ambaasitar kaarudaa 
Slamtack kooda enakku sappa mettarudaa 
Paritchaiyil eduppaandaa nooththukku nooru 
Thalaivan thalaivan naan thalaivan  
Pachcha...........  (Pachcha)
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services