Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thamizh Padam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kuththu vilakku kuththu vilakku Song குத்து விளக்கு குத்து விளக்கு
Facts about the Song
Movie Name (2010) : Thamizh Padam தமிழ் படம்
Actor நடிகர் : Shiva சிவா
Actress நடிகை : Disha Pandey திஷா பாண்டே
Lyricist பாடலாசிரியர் : Chandru சந்த்ரு
Music Director இசையப்பாளர் : Kannnan கண்ணன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ujjaina உஜெய்னா
Movie Director டைரக்சன் : Amudhan CS அமுதன் சிஎஸ்
Rating :
Thamizh Padam Songs 
HO maha siyaa ஹோ மஹ சியா
Pachcha manja karuppu பச்ச மஞ்ச கருப்பு
Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
Oru Sooraavali kilambiyadhey ஒரு சூறாவளி கிளம்பியதே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகுத்துவிளக்கு குத்துவிளக்கு சத்தியமா நான் 
குடும்பக்குத்துவிளக்கு  
அச்சம் வெலக்கு வெட்கம் வெலக்கு 
ஆசைத்தீர அப்பளமாய் என்ன நொறுக்கு 
வா இராத்திரியின் இரோஜா சூடாமக்கெடக்கு 
நோகாம கையாலே இலேசாக மடக்கு 
 
இருஇரு கிச்சி முச்சி முத்தம் கொடுப்போம் 
ஒடம்பில் மச்சம் நூறு தேடிப்பிடிப்போம் 
பிச்சிப் பிச்சிப் பிச்சி எடுப்போம் 
நாளெல்லாம் குடிச்சிப்புட்டு கும்மாளம் அடிப்போம்  (குத்து)
 
பெஈட்டருரிருக்கு சுட சுட சூடாச்சு 
வாட்டர் கேட்குது ஊத்தி நாளாச்சு 
சிக்கி முக்கிப்போல் உறச உறசத்தீயாச்சு 
சூடுப்பறக்குது எல்லாம் பார்த்தாச்சு 
புலிப்போலே வேகம் துடிக்கும் 
எனக்கு உசுரோடத்திண்ணப்பிடிக்கும் 
அய்ரமீனா மனசுத்துடிக்கும்  
அந்த ஆசையிலே முலைவெடிக்கும் 
அட பஞ்சும் தீயும் சொந்தம் தானே 
பத்திக்கிட்டா இன்பம் தானே 
திருட்டுக்கோழி இரொம்ப ருசிக்கும் 
மனசத்தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை சளிக்கும் 
வானவில்லின் தோளை உறிப்போம் 
நாங்க பூமிப்பந்தை ஊதி வெடிப்போம்  (குத்து)
 
குழுதில்லு மருதாணி தில் தீவானி 
நெஞ்சமெல்லாம் அழகழகா தித்திக்கிறத்தேனீ 
 
பெடாப்புகியருதான் ஓவருஸ்பீடுத்தொட்டாச்சி 
வாழ்ந்துப்பாருதான் கவலைவிட்டாச்சு 
பார்த்துப் பார்த்துதான் பயந்தக்காலம் போயாச்சு 
ரைட்டு ராங்குதான் எல்லாம் வந்தாச்சு 
செத்தாலும் ஆசத்துடிக்கும்  
எனக்கு பேயோடு வாழப்பிடிக்கும் 
சூடான முத்தம் இனிக்கும் 
நோயே நெருங்காது ஆயுள்வரைக்கும் 
அட மோசமான ஆள உன்னக்கண்டா 
நீயும் இங்கேக் கொண்டா 
தூண்டில் போட்டு யாணைப்பிடிப்போம் 
சுடுகாட்டுக்குள்ளே செஞ்சுமுடிப்போம்  
இது தான் வாழ்க்கையின்னு சொல்லி அடிப்போம்  (குத்து)
 
 
Lyrics in English
 
F:Kuththuvilakku kuththuvilakku 
Saththiyamaa naan kudumba kuththuvilakku 
Achcham velakku vetkam velakku 
Aasai theera appalamaai enna norukku  
Vaa rathiriyin Roja soodaama kedakku 
Iru kichchi muchi muththam koduppoam 
Odambil machcham nooru thaedippidippom 
Pichchi pichchi pichchi eduppom 
Naalellaam kudichipputtu gummaalam adippom  (Kuththu)
 
F:Eetarirukku suda suda suttaachu 
Vaattar ketkudhu oothi naalaachu 
Sikki mukkippoal urasa urasa theeyaachu 
Soodupparakkudhu ellaam paarthaachu 
Pulippoley vaegam thudikkum 
Enakku usuroada pinnappidikkum 
Airameenaa manasuththudikkum 
Andha aasaiyiley mulaivedikkum 
Ada panjum theeyum sondham thaaney 
Paththikkittaa inbam thaaney 
Thiruttukkoazhi romba rusikkum 
Manasa therinjikkittaa vaazhkkai salikkum 
Vaanavillin thoalai urippoam 
Naanga boomippandhai oodhi vedippoam  (Kuththu)
 
G:Dhillu marudhaani dhil dheevaani 
Nenjamellaam azhagazhagaa thiththikkiraththenee 
 
F:Taappugiyaruthaan Ovaru speedu thottaachi 
Vaazhndhuppaaruthaan kavalaivittaachu 
Paarththu paarththuthaan bayandhu kaalam poayaachu 
Right-tu Raanguthaan ellaam vandhaachu 
Seththaalum aasaththudikkum  
Enakku peyoadu vaazhppidikkum 
Soodaana muththam inikkum 
Noaye nerungaadhu aayulvaraikkum 
Ada moasamaana aalu unna 
Kandaa neeyum ingey kondaa 
Thoondil poattu yaanaippidippom 
Sudugaattukkulley aavippidippom 
Idhu thaan vaazhkkaiyinnu solli adippom  (Kuththu)
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services