Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thambivudaiyaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadudaa paadudaa Song ஆடுடா பாடுடா
Facts about the Song
Movie Name (2009) : Thambivudaiyaan தம்பிவுடையான்
Actor நடிகர் : Aditya Anbu ஆதித்யா அன்பு
Actress நடிகை : Manisha Chatterjee மனிஷா சேட்டர்ஜி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sharavan சரவணன்
Male Singer பாடகர் : Manicka Vinayagam மாணிக்கவிநாயகம்
Female Singer பாடகி : Febir ஃபெபிர்
Movie Director டைரக்சன் : Rajaa Mahes இராஜா மஹாஸ்
Rating :
Thambivudaiyaan Songs 
Aadudaa paadudaa ஆடுடா பாடுடா
Ada ennadaa kangal அட என்னடா கண்கள
Edhirththu ninnaa nongu எதிர்த்து நின்னா நொங்கு
Oru viral kondu ஒரு விரல் கொண்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ.......... ஓ.......... ஓ.......... 
ஓ.......... ஓ.......... ஓ.......... 
 
ஓ.......... ஓ.......... ஓ.......... 
ஆடுடா பாடுடா கொண்டாடுடா 
ஐய்யன்னாருக்கு வெட்டு நீ வெள்ளாடுடா 
ஆடுடா பாடுடா கொண்டாடுடா 
ஐய்யன்னாருக்கு வெட்டு நீ வெள்ளாடுடா 
 
குழுஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் 
ஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் 
ஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் 
ஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் 
 
ஜாதிமத பேதம்மில்லா சொந்தம் வருதுடா 
தள்ளிப்போன சந்தோஷம் பக்கம் வருதுடா 
வெட்டிப்போன சொர்க்கம்மெல்லாம் கிட்டவருதுடா 
காஞ்சிப்போன மண்ணு இங்கே ஈரமாச்சி 
கருத்துப்போன ஒடலு இங்கே வீரமாச்சி 
 
குழுகருத்துப்போன ஒடலு இங்கே வீரமாச்சி 
ஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் 
ஜிஞ்ஞினுக்கா ஜஞ்ஙனக்கா ஜல் (ஆடுடா)
 
கரை வெட்டித்தண்ணி விடடு 
கழனியிலே உழைப்பான்டி 
மாரியம்மா காளியம்மா மனங்குளிர வச்சிடுவா 
 
மச்சானுக்கு கஞ்சி கொண்டு மருதாயி வந்துருவா 
கடிச்சிக்க பச்சமொளகா கரிசனமா தந்திடுவா 
மந்தையில மச்சான மாருமேல சாச்சிக்குவா 
 
ஆடுடா பாடுடா கொண்டாடுடா 
ஐய்யன்னாருக்கு வெட்டு நீ வெள்ளாடுடா 
 
யாணையின்றி குதிரையின்றி சேனையின்றி வெற்றி கண்டான்டா 
வங்கக்கடல் வாய்க்காலாய் தனியே நீந்தி வந்தான்டா 
வானத்தையே பூமிக்கு பரிசாக்கொண்டு வந்தான்டா 
நட்சத்திரப்பூப்பரிச்சி மாலை மாலை கட்டுங்கடா 
வெற்றி வாகை சூடிவிட்டால் தோளத் தோளத்தட்டுங்கடா (ஜிஞ்ஞினுக்கா)
 
Lyrics in English
 
MO.......... O.......... O......... 
O.......... O.......... O......... 
 
MO........ O.......... O............. 
aadudaa paadudaa kondaadudaa 
aiyannaarukku vettu nee vellaadudaa 
aadudaa paadudaa kondaadudaa 
aiyannaarukku vettu nee vellaadudaa 
 
GJinjinukkaa janjanakkaa jal 
Jinjinukkaa janjanakkaa jal 
Jinjinukkaa janjanakkaa jal 
Jinjinukkaa janjanakkaa jal 
 
MJhaadhi madha bedhamillaa sondham varudhudaa 
thallippOna sandhOsham pakkam varudhudaa 
vettippOna sorkkamellaam kittavarudhudaa 
kaanjippOna mannu ingey eeramaachi 
karuththuppOna odalu ingey veeramaachi 
 
GkaruththuppOna odalu ingey veeramaachi 
Jinjinukkaa janjanakkaa jal 
Jinjinukkaa janjanakkaa jal (Aadungadaa)
 
MKarai vetti thannivittu 
kazhaniyiley uzhaippaandi  
maariyammaa kaaliyammaa managulira vachchiduvaa 
 
MMachchaanukku kanji kondu marudhaayi vandhuruvaa 
kadichikka pachchamolagaa karisanamaa thandhiduvaa 
mandhaiyila machchaana maarumela saachikkuvaa 
 
MAadudaa paadudaa kondaadudaa 
aiyannaarukku vettu nee vellaadudaa 
 
MYaanaiyindri kudhiraiyindri seanaiyindri vetrikkandaandaa 
vangakkadal vaaikkaalaai  
thaniyea neendhi vandhaandaa 
vaanaththaiyea boomikku parisaaga kondu vandhaandaa 
natchaththirappoo parichi maalai maalai kattungadaa 
vetrivaagai soodivittaal thOla thOla thattungadaa (Jinjinukka)
 
See Also:
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா எனக்கு வாய்த்த அடிமைகள் Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா கடல் மீன்கள் Mathini mathini............ மதினி மதினி.............
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services