Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thaarai Thappattai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aattakkaari maman ponnu Song ஆட்டக்காரி மாமன் பொண்ணு
Facts about the Song
Movie Name (2016) : Thaarai Thappattai தாரை தப்பட்டை
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Varalakshmi வரலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் : Ilaiyaraja இளையராஜா
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Prasanna பிரசன்னா
Female Singer பாடகி : Manasi மனசி
Movie Director டைரக்சன் : Bala பாலா
Rating :
Thaarai Thappattai Songs 
Vadhana Vadhana Aavadi வதன வதன ஆவடி
Aarambam aavadhu pennukkulley ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு
Paaru uruvaayaa pirappaara பாரு உருவாயா பிறப்பர
Idarinum enadhoru noai இடரினும் எனதொரு நோய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆட்டக்காரி மாமன் பொன்னு காக்க வேணும் கசக்கி 
தின்னு கூட்டு சேர்ந்து போட்டு தாக்கவா கிட்ட வா 
கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா உன்ன வெரட்டி 
பிடிக்கத்தான் ஒரு விருப்பம் பொரக்குது மொரச்சி 
பாக்குறா வெட்டி வெறப்பு ஏத்துரா 
என் ராத்திரி பூராத்தையும் நீ கெடுத்து போட்டியே 
 
நேத்து பாத்தா வயசு போச்சு மாத்தி மாத்தி பேச்ச மாத்து 
கேட்டு கேட்டு புளிச்சு போச்சுடீ விடுடீ வெட்டி வேலையை 
விட்டுடுடீ என்ன வெரட்டி புடிக்கத்தான் வந்து தொறத்தி 
பாக்குற அடி வெறுப்பு ஏத்துற வெறும் வேடிக்கை காட்டுற 
உன் தூக்கமே போச்சுன்னா அதில் எனக்கு பொறுப்பில்லை 
 
பெஎன் மனசு உனக்கு சரியா தெரியுமே 
அடடா வயசுமாச்சு உனக்கு புரியுமே 
 
நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில 
வச்சிக்கோ தலுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல 
 
பெபித்தானதோ பொன்னு மனசு மச்சான் 
மச்சான் என்ன நினைச்சா 
 
கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில 
பூ பூக்கும் செடியும் மொலைக்குமா 
 
பெநீ இருக்கும் இடம் தான் எனக்கு கோவில்லையா 
மசை தொறந்து பேசு சொல்ல வாயில்லையா 
 
சொல்லா கதை உள்ள கிடக்கு இல்லாதது எங்க இருக்கு 
 
பெஎனக்கு முடியல உன்னை விட்டா போக வழியுமில்ல 
ஒத்தையில நெஞ்சில வழியில்ல 
 
Lyrics in English
 
F:Aattakkaari maman ponnu kaakka venum kasakki 
thinnu koottu serndhu poattu thaakkavaa kitta vaa 
konjam ottikka kattikka vaa unna vertti 
pidikkathaan oru viruppam porakkudhu morachi 
paakkuraa vetti verappu yeththuraa 
en raathiri pooraathaiyum nee keduthu poattiye 
 
M:Nethu paatha vayasu poachu maathi maathi pecha maathu 
keattu keattu pulichu poachudi vidudi vetti velaiyai 
vittududi enna veratti pudikkathaan vandhu thorathi 
paakkura adi veruppu yethura verum vedikkai kaattura 
un thookkamey poachunnaa adhil enakku poruppillai 
 
F:En mansu unkku sariyaa theriyumaa 
adadaa vayasumaachu unakku puriyumey 
 
M:Nee sirikkum sirippu virikkum pugaiyila 
vachikko thalukkum minukkum thirunaal aattathula 
 
F:Pithaanadho ponnu manasu machaan 
machaan enna ninaichaa 
 
M:Karattu mettula polaadha morattu mazhaiyila 
poo pookkum sediyum molaikkumaa 
 
F:Nee irukkum idam thaan enakku kovilaiyaa 
masai thorandhu pesu solla vaayillaiyaa 
 
M:Sollaa kadhai ulla kidakku illaadhadhu enga irukku 
 
F:Enakku mudiyala unnai vittaa poaga vazhiyumilla 
oththaiyila nenjila vazhiyilla 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services