Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Thaandavam - Tamil Pop Album Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Balam balam petrumkooda Song பலம் பலம் பெற்றும்கூட
Facts about the Song
Movie Name (2010) : Thaandavam - Tamil Pop Album தாண்டவனம்
Actor நடிகர் : J Cee, Rajiv Menon ஜே சீ, இராஜிவ் மேனன்
Actress நடிகை : Sita சீதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Rajiv Menon இராஜிவு மேனன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Thaandavam - Tamil Pop Album Songs 
Balam balam petrumkooda பலம் பலம் பெற்றும்கூட
Kanavil konjam ninaivil கனவில் கொஞ்சம் நினைவில்
Azhagaana penney unnai அழகான பெண்ணே உன்னை
Pallikkoodam poagumboadhu பள்ளிக்கூடம் போகும்போது
Annai verukkum en அன்னை வெறுக்கும் என்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பலம்பலம் பெற்றும்கூட பயனில்லைத்தாயே 
தினம் வெட்டுப்பட்டு மடிகிறோம் கீழே 
உயிர்க்கூடத்துச்சமாக ஆனதென்ன 
வாழ்வே சீர்க்குலைந்து நெறுப்பிலே கருகுதுப்பூவே  (பலம்பலம்)
 
பசுமைக்கு அர்த்தம்மில்லை கண்ணில் இன்றுத்தூக்கம்மில்லை 
திசையெங்கும் குண்டுச்சத்தம் பார்க்குறோமே  
தினம் யுத்தம் சுதந்திரம் பெற்றும்கூடப் பயனில்லை 
வாழும் இந்த அவலமும் தீரும்வரை தீரும்வரை 
உறக்கம் இனி இல்லை இனி இல்லை 
பயணத்தில் வாழும் இந்த அவலமும் தீரும்வரை 
உறக்கம் இனிஇல்லை உறக்கம் உறக்கம்  
இனி இல்லை இனி இல்லை 
 
குழுதாம் தரிகிட தீம்தரிகிட தோம்தரிகிட தம்தரிகிட 
தித்தித்தரிகிட தித்தித்தரிகிட தித்தித்தரிகிட 
தோம் தோம் தரிகிட தோம் தோம் 
தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தத்தத்தகதிமி  (தாம்தரிகிட)
 
தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தகதிமி 
 
மக்கள் சக்திக்கு முன்னால் மகேசன் என்னும் பேரும்மில்லே 
சிறு துளி சேர்ந்துவிட்டால் பெரும்வெள்ளம் தடையில்லை 
அச்சத்தையே விட்டுவிட்டு சகோதரா எழுந்திடு  
பாருக்குள்ளே நல்ல நாடு நமதென்று முழங்கிடு 
சிறு பூனை கண் மூடினால் உலகெங்கும் இருளாது 
மேகம் வந்து மறைப்பதால் கதிரொளிக்கருகாது 
அது கருகாது 
நீ குட்டக்குட்டுக் குனிந்திட்டால் சிங்கம் கூட சின்னதாகும் 
நிமிர்ந்திட்டால் நிமிர்ந்திட்டால் நீ எழுந்திட்டால் 
அந்த மலைக்கூட வழிவிடும் மலைக்கூட வழிவிடும் 
ஏன் என்றால் நீ எழுந்திடு 
 
 
வெள்ளக்காரன் அன்று ஆண்டானே 
நம்மையெல்லாம் சிறையிலே கல்லுடைத்தோம் 
அமைதியாய் முறைப்பட்டோம் 
காந்தி நேறு யாரும் வந்து உன்னை 
இங்குக் காத்திடவும்மில்லை 
உனக்கு முதுகெலும்பு இனி இல்லை 
கம் டுகெதர் மை ப்ரதர் அன்டு சிஸ்டர்  
கெட்ஸ் ஜாய்ன் த கார்ட் ரைஸ் இட் 
குண்டு வெடி நின்றுவிடும் வலி துயரம் பெரிதில்லை 
நீயும் சுயநலம் தாண்டிவிடு 
கருத்தினை உயர்த்திவிடு வேற்றுமையில் ஒன்றுப்பட்டு 
நிற்ப்பதெல்லாம் வெறும் குட்டு 
நிச்சயம் உண்மையிலே சண்டையிட்டோம் வேறுபட்டு 
பகுத்து நிற்கும் மனத்துயரையெல்லாம் 
இப்பொழுது வரவேண்டும் நினைவுக்கு 
தோழா கண்ணில் இப்ப முடியுமா என்ற சந்தேகம் ஏனடா 
சீரிக்கொண்டு எழுந்திடு தோள்கொடுக்க தேசம் உண்டு  (தாம்தரிகிட)
 
 
 
 
Lyrics in English
 
M:Balam balam petrum kooda payanillai thaaye 
dhinam vettuppattu madigirom keezhey 
uyirkkooda thuchchamaaga aanadhenna 
vaazhvey seerkkulandhu neruppiley karugudhu poovey  (Balam)
 
Pasumaikku arththamillai kannil indru thookkammillai 
dhisaiyengum gundu saththam paarkkuroamey 
dhinam youththam sudhanthiram petrumkooda payanillai 
vaazhum indha avalamum theerumvarai theerumvarai 
urakkam ini illai ini illai 
payanathil vaazhum indha avalamum theerum varai 
urakkam ini illai urakkam urakkam ini illai ini illai 
 
G:Thaam tharigida thee tharigida thoam tharigida thamtharigida 
thiththitharigida thiththitharigida thoam thoam tharigida thoam thoam 
thaththath thagathimi thaththath thagathimi 
thaththath thagathimi thaththath thagathimi  (Thaam)
 
Thagathimi thagathimi thagathimi thagathimi thagathimi 
 
M:Makkal sakthikku munnaal magesan ennum perumilley 
siru thuli serndhuvittaal perum vellam thadayillai 
achchathaiye vittuvidu sagotharaa ezhundhidu 
paarukkulley nalla naadu namadhendru muzhangidu 
siru poonai kan moodinaal ualagengum irulaadhu 
megam vandhu maraippadhaal kadhiroli karugaadhu 
adhu karugaadhu 
nee kuttakkutta gunindhittaal singam kooda sinnathaagum 
nimirndhittaal nimirndhittaal nee ezhundhittaal 
andha malaikkooda vazhividum malaikkooda vazhividum 
yen endraal nee ezhundhidu 
 
M:Vellakkaaran andru aandaaney 
nammaiyellaam siraiyiley kalludaithoam 
amaidhiyaai muraippattoam 
Gandhi, Nehru yaarum vandhu unnai 
ingu kaathidavummillai uankku mudhugelumbu ini illai 
Come togather my brother and sisters 
Gets join the hand raise it. 
gundu vedi nindruvidum vali thuyaram peridhillai 
neeyum suyanalam thaandividu 
karuththinai uyarthidu vetrumaiyil ondrubattu 
nirppadhellaam verum kuttu 
nichchayam unmaiyiley sandaiyittom verubattu 
paguththu nirkum manaththuyarai ellaam 
ippozhudhu varavendrum ninaivukku 
thoazhaa kannil ippa mudiyumaa endra sandhegam enadaa 
seerikkondu ezhundhidu thoal kodukka dhesam undu  (Thaam)
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services