Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Taramani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaaro uchi kilai Song யாரோ உச்சி கிளை
Facts about the Song
Movie Name (2017) : Taramani தரமணி
Actor நடிகர் : Vasanth Ravi வசந்த் ரவி
Actress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ram ராம்
Rating :
Download this MP3
Taramani Songs 
Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
Un badhil vendi உன் பதில் வேண்டி
Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யாரோ உச்சி கிளை மேலே 
குடைப்பிடித்தாரோ அது யாரோ 
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ 
யாரும்மின்றி யாரும் இங்கு இல்லை 
இந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை 
பேரன்பின் ஆதியில் ஊற்று 
 
பெதரனனன்னே நன்னே நானா 
 
அதை தொட்டித்திறக்குது காற்று 
 
ஆபெதரனன்னே நன்னே நானா 
 
இனி நட்சத்திரங்களின் காலம் 
தரனன்னே நன்னே நானா 
 
காட்டில் ஒரு குறு குறு பறவை 
சிறு சிறு சிறகை அசைக்கிறதே 
காற்றில் அதன் நடனத்தின் ஓசை 
கைகளை நீட்டி அழைக்கிறதே 
காலம் மீது திரும்பவும் திரும்பும் 
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது 
பெண்ணே நீ அருகினில் வர வர 
காயங்கள் தொலைகிறதே 
அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது 
நீ வந்தாயே 
உன் தோலில் நானும் சாயும்போது 
நீ என் தாயே 
 
Lyrics in English
 
M:Yaaro uchi kilai mealey 
kudaipidithaaro adhu yaaro 
perum mazhaikaattai thirakkum thaazho 
yaarumindri yaarum ingu illai 
indha boomi mealey thannanthani uyirgal engumillai 
peranbin aadhiyil ootru 
 
F:Tharananney nanney naanaa 
 
M:Adhai thottithirakkudhu kaatru 
 
MF:Tharananney nanney naanaa 
 
M:Ini natchathirangalin kaalam  
tharananney nanney naanaa 
 
M:Kaattil Oru kuru kuru paravai 
siru siru siragai asaikkiradhey 
kaatril adhan nadanathin Osai 
kaigalai neetti azhaikkiradhey 
kaalam adhu thirumbavum thirumbudhu 
kaalgal mun jenmathil nuzhauyudhu 
penney nee aruginil vara vara 
kaayangal tholaigiradhey 
adi kanneeril kangal maraiyum poadhu 
nee vandhaaye 
un thoalil naanum saayumboadhu 
nee en thaaye  
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே உள்ளத்தை அள்ளித்தா Sittu sittu kuruvikku koodu சிட்டு சிட்டு குருவிக்கு கூடு
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா பவர் பாண்டி Venpani malarey வெண்பனி மலரே
சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services