Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Taramani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unnai unnai unnai Song உன்னை உன்னை உன்னை
Facts about the Song
Movie Name (2017) : Taramani தரமணி
Actor நடிகர் : Vasanth Ravi வசந்த் ரவி
Actress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி : Sruthi S ஸருதி எஸ்
Movie Director டைரக்சன் : Ram ராம்
Rating :
Taramani Songs 
Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
Un badhil vendi உன் பதில் வேண்டி
Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன்னை உன்னை உன்னை கடலளவு நேசிக்கிறேன் 
மலையளவு வெறுக்கிறேன் 
 
உன்னை உன்னை உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை 
இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை 
 
பெதனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை 
இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை 
 
எந்த நெரத்தில் எங்கு நின்றாய் 
நீ வருவாய் என்று எனக்குத் தொயும் 
ஆனால் நிற்பதாய் இல்லை 
 
பெஎந்த சாமியும் இங்கு திரும்பினால் 
என்று எனக்குத்தெரியும் ஆனால் வருவதாய் இல்லை 
 
நினைத்த நொடியில் நினைத்தபடியே 
உன் குரலை என்னால் கேட்கவும் முடியும் 
ஆனால் கேட்பதாய் இல்லை 
நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்குள் 
என் ஆன்மாவில் இருந்து அரைவரி எடுத்து 
எழுதினால் போதும் 
நீ லை செய்வாய் 
ஆனால் நான் எழுதுவதாய் இல்லை 
உன்னை கடலளவு நேசிக்கிறேன் 
உன்னை மலையளவு வெறுக்கிறேன் 
 
பசு தோல் போர்த்திய புலியும் நீயா நானா 
 
Lyrics in English
 
M:Unnai unnai unnai kadalalavu neasikkiren 
malaiyalavu verukkiren 
 
M:Unni unnai unnai thavira veredhuvum illai 
idhu unnidam naan othukolvadhaai illai 
 
F:Thanimai thanimai thanimai indri veredhuvum illai 
idhu unnidam naan othukolla neeyokkiyanillai 
 
M:Endha nearathil engu nindraai 
nee varuvaai endru enakku theriyum 
aanaal nirpadhaai illai 
 
F:Endha saamiyum ingu thirumbinaal 
endru enakku theriyum aanaal varuvadhaai illai 
 
M:Ninaitha nodiyil ninaithabadiye 
un kuralai ennaal keatkavum mudiyum 
aanaal ketpadhaai illai  
nee sirithu mayakkum muganool padangalukkul 
en aanmaavil irundhu araivari eduthu 
ezhudhinaal poadhum 
nee lai seivaai 
aanaal naan ezhudhuvadhaai illai 
unnai kadalalavu nesikkiren 
unnai malaiyalavu verukkiren 
 
M:Pasu thoal poarthiya puliyum neeya naanaa 
 
See Also:
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் மிருதன் Mirutha mirutha மிருதா மிருதா
பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில்
தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உயிரே உனக்காக Panneeril nanaindha pookkal பன்னீரில் நனைந்த பூக்கள்
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் கோபுரங்கள் சாய்வதில்லை En purushan thaan என் புருஷன் தான்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services