Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Taramani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Un badhil vendi Song உன் பதில் வேண்டி
Facts about the Song
Movie Name (2017) : Taramani தரமணி
Actor நடிகர் : Vasanth Ravi வசந்த் ரவி
Actress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Siddharth சித்தார்த்
Female Singer பாடகி : Sruthi S ஸருதி எஸ்
Movie Director டைரக்சன் : Ram ராம்
Rating :
Taramani Songs 
Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
Un badhil vendi உன் பதில் வேண்டி
Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி 
உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ 
உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில் 
வாழ்கின்ற யோகம் நானடைவேனோ 
வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் 
நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் 
தருகிறாய்……… நீ 
இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் 
புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… 
 
உனக்காக நானும் கடல் தாண்டி போவேன் 
மலைமேலொரு கடல் வேண்டுமா 
மழைக்கொண்டு செய்வேன் 
கடல் நீளம் சேர்ந்து கனவள்ளி கோர்த்து 
என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன் 
யாரோ…… நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே 
வேறாரும் எங்கும் இல்லாத பூமி 
பார்க்காத வானம் நாம் வாழ போவோம் 
வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் 
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் 
தருகிறாய்……… நீ 
இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் 
புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… 
 
பெவருகின்ற காற்றில் புதிதான வாசம் 
நொடி நேரத்தை எனை மாற்றியே மாயங்கள் செய்தாய் 
எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக 
பொய் என்பதா மெய் என்பதா 
கை நீட்டி வந்தாய் 
காணல் நீரோடுதானே நீந்திடத்தானே 
நான் இன்று போனேன் 
குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள் 
உண்டென்று சொல்லி 
நீ இங்கு வந்தாய் 
வழிப்போக்கன் நானே நிழலாக வருகிறாய் 
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் நீ…… 
 
பெவிடியாதொரு நாளிலே அடடா என் வானிலே 
வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையிலே நீ…… 
 
Lyrics in English
 
M:Un badhil vendi yugam pala thaandi 
unmatham kondey kaathiruppeno 
unniru paarvai vizhugindra tholaivil 
vaazhgindra yoagam naanadaiveno 
vazhippoakkanin vaazhviley nizhalaaga varugiraai 
naan keatkum munnamey ilaippaara tharugiraai 
tharugiraai……… nee 
ilaippaaral mudindhathum poadhum po engiraai 
pulanaindhaiyum kolgiraai kolgiraai nee………. 
 
M:Unakkaaga naanum kadal thaandi poaven 
malai mealoru kadal vendumaa 
mazhaikkondu seiven 
kadal neelam searthu kanavalli koarthu 
en moochinai noolaakkiye nagai ondru seiven 
yaaro…….. nambaadha kadhaigal nee sollu penney 
nijamaakki vaippen  
veraarum engum illaadha boomi 
paarkkaadha vaanam naan vaazha poavom 
vazhippoakkanin vaazhviley nizhalaaga varugiraai 
naan keatkum munnamey ilaippaara tharugiraai 
tharugiraai……… nee 
ilaippaaral mudindhathum poadhum po engiraai 
pulanaindhaiyum kolgiraai kolgiraai nee………. 
 
F:Varugindra kaatril pudhithaana vaasam 
nodi paartha ellaam kaivittu poaga 
poi enbadhaa mei enbadhaa 
kai neetti vandhaai 
kaanal neeroaduthaaney neendhidathaaney 
naan indru penen 
kurai ondrumillai pirai meedhum karaigal 
undendru solli 
nee ingu vandhaai 
vazhipoakkan naaney nizhalaaga varugiraai 
naan keatkum munnamey ilaippaaral tharugiraai nee…… 
 
F:Vidiyaadhoru naaliley adadaa en vaaniley 
velicham poal varugiraai vaazhkkaiyiley nee………. 
 
See Also:
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services