Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Taramani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paavanagalai serthukkondu Song பாவங்களை சேர்த்துக்கொண்டு
Facts about the Song
Movie Name (2017) : Taramani தரமணி
Actor நடிகர் : Vasanth Ravi வசந்த் ரவி
Actress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass யுவன் ஷ்ங்கா ராஜா, முக்கோஷ், செந்தில் தாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ram ராம்
Rating :
Taramani Songs 
Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
Un badhil vendi உன் பதில் வேண்டி
Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏஹேஹேய் பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் 
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம் 
என்னை மன்னியா யா அல்லா…………… 
மனம் உறுகி கேட்கிறேன்யா அல்லா………… 
இல்லை சோதிப்பாயா யா அல்லா நீயே கூறு அல்லா 
அல்ரகுமானே அல்ரஹிமின் நீதான்யா அல்லா……… 
நீ தான்யா அல்லா 
 
உயிரை நீ படைத்து எதற்கு 
இதயமதில் துடிப்பது எதற்கு 
உன்னைத் தொழுது கேட்கிறேனே 
பாவங்களை அழிப்பவன் நீதானே 
உறக்கமில்லை இறக்கம் காட்டு 
இல்லை என் வலிகளை ஆற்று 
தவறு செய்தேன் தவறி செய்தேன் 
கருணையாலன் நீ தான் அல்லா………… 
பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் 
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் 
மண்ணுக்குள் செல்லுகிறோம் 
என்னை மண்ணிப்பாயா யா அல்லா……… ஓ…… 
 
நஞ்சினைப்போல நெஞ்சிக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே 
என் கண்ணக்குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே 
நீ இருக்கும் இடந்தானே எது அல்லா…………… 
அது மண்ணிக்கும் மனமே யா அல்லா……………… 
வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன்யா அல்லா 
உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன் 
எல்லாம் நீ அல்லா………… எல்லாம் நீ அல்லா………… 
லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா…… 
இறiவா உ;ன இறக்கத்தினாலே 
ஈரமுடன் இருக்குது பூமி 
எரிந்து முடிந்த விளக்கில் இன்று 
நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து 
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து 
உனது அடிமை எங்கு போவேன் 
இருண்டுவிட்ட வானத்pன் விடியல் நீயே அல்லா………… 
 
காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் 
என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன்  
லாயில்லாஹாயில்லல்லா……… லாயில்லாஹாயில்லல்லா……… 
முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் 
 
Lyrics in English
 
M:Yehehei paavangalai searthukkondu engey selgirom 
naam vaazhndha vaazhkkai puriyaamal mannukkul selgiroam 
ennai manniya ya allaa………………. 
manam urugi keatkirenyaa allaa………….. 
illai soadhippaayaaya allaa neeye kooru allaa 
alragumaaney alrahimin neethaanyaa allaa…….. 
nee thaanyaa allaa 
 
M:Uyirai nee padaithadhu edharku 
idhayamadhil thudippadhu edharku 
unnai thozhudhu keatkireney 
paavangalai azhippavan neethaaney 
urakkamillai irakkam kaattu 
illai en valigalai aatru 
thavaru seidhen thavari seidhen 
karunaiyaalan nee thaan allaa………………… 
paavangalai searthukondu engey selgirom 
naam vaazhndha vaazhkkai puriyaamal 
mannukkulla sellugirom 
ennai mannippaayaa yaa allaa…………………. O……… 
 
M:Nanjinai poala nenjikkul irukkum kutram kolgiradhey 
en kannakkuzhiyil uruthum mul yedho solgiradhey 
nee irukkum idandhaaney edhu allaa…………. 
adhu mannikkum manamey yaa allaa……………… 
verum kazhugu kothum pinamaaga kidandhenya allaa 
un anbai pera naan veandugiren 
ellaam nee allaa……………. ellaam nee allaa……………. 
laayilaahaayillallaa mugammadhurasoolallaa…….. 
iraivaa un irakkathinaaley 
eeramum irukkudhu boomi  
erindhum mudindha vilakkil indru 
velicham ondru vandhey olirgiradhey 
nadungugindra viralgalai pidithu 
karunaiyudan veppathai kadathu 
unadhu adimai engu poaven 
irunduvitta vaanathin vidiyal neeye allaa……………… 
 
M:Kaayangalai kattikkondu unnidam vandhuvitten 
en paavam yaavum thooyavaney endro marandhuvitten 
laayilallaa hayillaa…………… laayilallaa hayillaa……… 
mugammadhu rasoolallaa sallallaalalaivasallaam 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சாக்லெட் Mala mala மலை மலை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு உன்னை நினைத்து Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services