Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sundhara Pandiyan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nenjikkulley nenjikkulley Song நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே
Facts about the Song
Movie Name (2013) : Sundhara Pandiyan சுந்தர பாண்டியன்
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : N.R.Ragunandhan என்.ஆர்.ரகுநந்தன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Sasi Kumar சசிக்குமார்
Rating :
Sundhara Pandiyan Songs 
Rekkai mulaithen ரெக்கை முளைத்தேன்
Kondaadum manasu கொண்டாடும் மனசு
Kaadhal vandhu காதல் வந்து
Nenjikkulley nenjikkulley நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச 
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச 
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே 
உசுர்கூட துச்சமின்னு சொல்லாம சொன்னாயே 
ஏன் நெத்திமுடி மேல நீ தொத்தி விளையாட 
ஒரு நேரம் காலம் வந்திருச்சி 
இன்னும் என்ன ஜாடை  (நெஞ்சு)
 
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே 
ஆடவிட்டு அக்கரையில் கொண்டு சேர்பாயே 
பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டுதிசை நீயே 
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிற்பாயே 
எட்டி வாங்கி தர சொல்லி கொட்டிவிரல் 
கூத்தாட பட்டுச்சேல பலநூறு பாழா கெடக்கு 
பக்கத்தில் நான் தூங்க பத்தாமட பாய் வாங்க 
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது 
ஏன் நெத்திமுடி மேல நீ தொத்தி விளையாட 
ஒரு நேரம் காலம் வந்திருச்சி 
இன்னும் என்ன ஜாடை  (நெஞ்சு)
 
முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த  
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிற்பாயே 
பட்டப்பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும் 
என்னை சீண்டி எதேதோ பேச வைப்பாயே 
பத்துதல பாம்பாக அத்துமீறும் என் ஆச 
மொட்டுபோன முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன் 
நெஞ்சுக்குழி மேலாடை தாலிக்கொடி நான் தேட 
மஞ்சத்தண்ணி நீரோட எப்ப வருவ 
ஏன் நெத்திமுடிமேல நீ தொத்தி விளையாட 
ஒரு நேரம் காலம் வந்திருச்சி 
இன்னும் என்ன ஜாடை  (நெஞ்சு)
 
 
 
Lyrics in English
 
F:Nenjukkulla nenjukkulla vachirukken aasa 
ada uchanthala ullukkulla edhedho pesa 
enakkaaga vandhavaney ilanenjil ninnaaye 
usurkooda thuchaminnu sollaama sonnaaye 
yen neththimudi mela nee thoththi vilaidaada 
oru neram kaalam vandhiruchi 
innum enna jaadai  (Nenju)
 
Aaththu vellam nee endraal aadum thoani naaney 
aadavittu akkaraiyil kondu serpaaye 
pattaamboochi naan endraal ettu thisai neeye 
endha pakkam poanaal enna neethaan nirpaaye 
metti vaangi thara solli kottiviral 
kooththaada pattuchela palanooru paazha kedakku 
pakkathila naan thoonga paththaamada paai vaanga 
niththam niththam naan enga naalum poagudhu 
yen neththimudi mela nee thoththi vilaiyaada 
oru neram kaalam vandhiruchi 
innum enna jaadai  (Nenju)
 
Mullum thacha kaayatha muththam ittu aaththa 
paththu ooru thaandi vandhu pakkam nirpaaye 
pattappagal endraalum piththam thalaikkerum 
ennai seendi yedhedho pesa vaippaaye 
paththula paambaaga aththumeerum en aasa 
mottupoana mugam kooppi ullam maraippen 
nenjukkuzhi melaada thaalikkodi naan theda 
manjathanni neeroada eppa varuva 
yen neththi mudimela nee thoththi vilaiyaada 
oru neram kaalam vandhiruchi 
innum enna jaadai  (Nenju)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services