Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Soorya(2008) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Padaiyedu padaiyedu sooriyaney Song படையெடு படையெடு சூரியனே
Facts about the Song
Movie Name (2009) : Soorya(2008) சூர்யா(2008)
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Soorya(2008) Songs 
Veattaiyaada veattaiyaada vaadaa வேட்டையாட வேட்டையாட வாடா
Padaiyedu padaiyedu sooriyaney படையெடு படையெடு சூரியனே
Sammadhamaa sammadhamaa சம்மதமா சம்மதமா
Veeraadhi veeranadaa viththaiyila வீராதி வீரனடா வித்தையில
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
படையெடு படையெடு சூரியனே 
தடையென்னத் தடையென்ன சென்றிடுவாய் 
 
முடிவெடு முடிவெடு மன்னவனே எதிரியை எதிரியை வென்றிடுவாய் 
 
இது மண்ணை முட்டி முன்னேறும் 
இதயம் போராட்டம் 
இவன் நெஞ்சில் தாங்கும் வடுவெல்லாம் 
நாளையப் பூந்தோட்டம் 
புது வேகத்தோடு தாகத்தோடு மோது மோதுப்போராடு 
 
நீயும் ஒரு காற்று நம்பிக்கையை ஏற்று 
முட்களும், கற்களும் உன்னை ஒன்றும் செய்யாது செய்யாது 
 
நீயும் ஒரு மேகம் 
தேவை இனி வேகம் 
வெற்றியின் சாலையில் வேகத்தடைக்கிடையாது 
இனி என்னத்தடை குழு. தடை தடை தடை 
தடைகளை உடை குழு. உடை உடை உடை 
 
 
கடந்திடும் நடை ஆயுதப்படை 
வேகம் புது வேகம் 
 
குழுஓவும் ஓவும் ஓ ஓ ஓ ஓ ஓ... (படையெடு)
 
 
போர்க்களத்தின் பாஷை பாழை 
வால் சுழற்றலின் ஓசை ஓசை 
வீரனே வீரனே இரத்தமொழி நீ பேசு 
தோல்வி பயம் ஏது துணிந்தவர்கள் மீது 
ஓடிவா ஓடிவா உறுதிமொழி நீக்கூறு 
துணை மெல்ல எவன்  
எவன் எவன் எவன் 
 
நீ இனி எவன் 
துடித்தெழும் நரன் 
உயிர்த்தெழும் வரன் நீயே நீ தீயே 
குழுஓவும் ஓவும் ஓ ஓ ஓ ஓ ஓ... 
Lyrics in English
 
MPadaiyedu padaiyedu sooriyaney 
thadaiyenna thadaiyenna sendriduvaai 
 
MMudivedu mudivedu mannavaney edhiriyai edhiriyai vendriduvaai 
 
MIdhu mannai mutti munnearum 
idhayam pOraattam 
ivan nenjil thaangum vaaduvellaam 
naalaiya poondhOttam 
pudhu veagaththOdu thaagaththOdu mOdhum mOdhum pOraadu 
 
MNeeyum oru kaatru nambikkaiyai eatru 
mutkalum karkkalum unnai ondrum seiyaadhu 
seiyaadhu 
 
MNeelam oru meagam 
theavai ini veagam 
vetriyin saalaiyil veagaththadaikkidaiyaadhu 
ini ennaththadai G: Thadai thadai thadai 
thadaigalai udai G: Udai udai udai 
 
MKadandhidum nadai aayudhappadi 
veagam pudhu veagam 
 
GOvum Ovum O O O O O..... (Padaiyedu)
 
MPOrkkalaththin baashai - baashai 
vaal suzhatralin Osai - Osai 
veeraney veeraney iraththamOzhi nee peasu 
thOlvi bayam eadhu thunindhavargal meedhu 
Odivaa Odivaa urudhimozhi neekkooru 
thunai mella evan - evan evan evan 
 
MNee ini evan 
thudiththezhum naran 
uyirththezhum varan neeyea nee theeyea 
 
GOvum Ovum O O O O O.... 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services