Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Solla Solla Inikkum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal oru pallikkoodam Song காதல் ஒரு பள்ளிக்கூடம்
Facts about the Song
Movie Name (2009) : Solla Solla Inikkum சொல்ல சொல்ல இனிக்கும்
Actor நடிகர் : Ashish Vidyarthi, Prakash Raj ஆஸிஸ் வித்யார்த்தி, பிரகாஷ்ராஜ்
Actress நடிகை : Madhumitha, Mallika Kapoor மதுமிதா, மல்லிகா கபூர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Bharath Waj பரத்வாஜ்
Male Singer பாடகர் : Ahbuthula MM அபுதுலா எம்எம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Murali Appas G முரளி அப்பாஸ் ஜி
Rating :
Solla Solla Inikkum Songs 
Hey azhagiya penney ஹே அழகியப் பெண்ணே
Rajadhi Raja illa இராஜாதி இராஜா இல்ல
Kaadhal oru pallikkoodam காதல் ஒரு பள்ளிக்கூடம்
Sagiyea sagiyea sagiyea சகியே சகியே சகியே
Achcham vetkam அச்சம் வெட்கம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓஹோ ஹோ...... ஓ ஓஹோ ஹோ 
ஓஹோ ஹோ...... ஓ ஓஹோ ஹோ 
 
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா  
அதில் வாத்தியாரு யாரும்மில்ல நண்பா 
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா  
அதில் வாத்தியாரு யாரும்மில்ல நண்பா 
இரவெல்லாம் முழிச்சி முழிச்சி 
தெனம் தெனம் படிக்கிறோம் 
பரிட்சைக்குப் போனதும் ஊமையா முழிக்கிறோம் 
காப்பியடிச்சவன் கூட டிகிரி வாங்குறான் நண்பா 
படிச்ச நாம அரியர் ஆகுறோம் 
 
குழுசட்டம் எங்கே வாழ்க்க தேவையில்ல 
நண்பா நாப்பதுக்கே இங்கே 100 தொல்ல 
 
கொலுசொலிக் கேட்டதும் மனசுகள் அதிருது 
ஃபிகர்கலப் பாத்துட்டா பிபி ஏறுது 
கிழிஞ்ச ஜீன்ஸ் அங்க ஸ்டைலா மாறுது 
மனசக்கிழிப்பதுங்க ஸ்டைலா ஆனது 
புது புது காரோட திரிய வழியில்ல 
ஹைட்டெக்கு ஆங்கிலத்துல பேச மொழியில்ல  
 
குழு நூறு கோடி லேடி பூமியில 
சரியா நூறு கோடி தாடி பூமியில 
படுத்தா படுத்தா தூக்கம்மில்ல 
குடிச்சா எதுவும் ஏறவில்ல 
பரிட்சப் பேப்பரெல்லாம்  
ஒங்கப் பேரக்கிறுக்குறோம் 
மனசுலப் பாத்து பாத்து காதல் வளர்க்குறோம் 
 
குழுபால் திரிஞ்சா அதுல மோர்க்கெடைக்கும் 
நம்ம கால் திரிஞ்சா அதுல கெட்டப்பேர் கெடைக்கும் 
 
படுத்தா படுத்தா தூக்கம்மில்ல 
குடிச்சா எதுவும் ஏறவில்ல 
பரிட்சப் பேப்பரெல்லாம்  
ஒங்கப்பேரக் கிறுக்குறோம் 
மனசுலப் பாத்து பாத்து காதல் வளர்க்குறோம் 
 
குழுபால் திரிஞ்சா அதுல மோர்க்கெடைக்கும் 
நம்ம கால் திரிஞ்சா அதுல கெட்டப்பேர் கெடைக்கும் 
 
உருகுறப் பசங்கல ஒதுக்கி நடப்பீங்க 
யூஎஸ்சு மாப்பிள்ள கெடைச்சா பறப்பீங்க 
அருகில தாய் இல்ல அனைச்சிக்க ஒரவில்ல 
சாஃப்ட்வேர் மாப்பிள்ள சாத்துவான் முதுகுல 
புது புது வழக்கோடு கோர்ட்டு நெறையுது 
பசங்க தவளில்ல பொண்ணுங்க தவறிது 
 
குழுபார்த்திருக்கோம் நாங்கப் பாருங்கடி 
பழகி காதலுல புடிச்சா சேருங்கடி 
 
ஓகே சொன்னா உயிர் கொடுப்போம்  
பேரன்ஸ் எதிர்த்தா போர்த்தொடுப்போம் 
ஃபோனு பில்லக்கட்டுவோம், கரண்ட்டு பில்லக் கட்டுவோம் 
மெதுவா அப்புறந்தான் பொண்ணக்கட்டுவோம் 
 
குழுதேசத்தையும் மறந்துப்போறதில்ல 
நாங்க பாசத்தையும் மறந்துப்போறதில்ல (காதல் ஒரு)
 
Lyrics in English
 
MOhO hO...... O OhO......... hO  
OhO hO...... O OhO......... hO  
 
MKaadhal oru pallikkoodam nanbaa 
adhil vaathiyaaru yaarumilla nanbaa 
Kaadhal oru pallikkoodam nanbaa 
adhil vaathiyaaru yaarumilla nanbaa 
iravellaam muzhichi muzhichi  
thenam thenam padikkirOm 
paritchaikku pOnadhum oomaiyaa muzhikkirOm 
kaappiyadichavan kooda Digiri vaanguraan nanbaa 
padicha naama ariyar aagurOm 
 
GSattam engey vaazhkka thevaiyilla 
nanbaa naarppadhukkey ingey 100 tholla 
Sattam engey vaazhkka thevaiyilla 
nanbaa naarppadhukkey ingey 100 tholla 
 
MKolusoli kettadhum manasugal adhirudhu 
figargala paaththuttaa B P earudhu 
kizhinja jeens anga stailaa maarudhu 
manasa kizhippadhunga stailaa aanadhu 
pudhu pudhu kaarOda thiriya vazhiyilla 
highttekku aangilaththula peasa mozhiyilla 
 
GNooru kOdi ledy boomiyila  
sariyaa nooru kOdi thaadi boomiyila 
Mpaduththaa paduththaa thookammilla 
kudicha edhuvum earavilla 
paritcha paperellaam onga peara kirukkurOm 
manasula paaththu paaththu kaadhal valarkkurOm 
 
GPaal thirinjaa adhula mOrkkedaikkum 
namma kaal thirinjaa adhula kettaper kedaikkum 
 
MUrugura pasangala odhungi nadappeenga 
U S-su maappilla kedaichaa parappeenga  
arugil thaai illa anaichikka Oralavilla 
SOFTWARE maappilla saaththuvaan mudhugula 
pudhu pudhu vazhakkOdu kOrttu neraiyudhu 
pasanga thavarilla ponnunga thavaridhu 
 
GPaarththirukkOm naanga paarungadi 
pazhagi kaadhalula pudichaa serungadi 
 
MO K sonnaa uyir koduppOm  
Parents edhirthaa pOrththoduppOm 
Phonu Billa kattuvOm, Current Billa kattuvOm  
medhuvaa appurandhaan ponnakkattuvOm 
 
GDhesaththaiyum marandhu pOradhilla  
naanga paasaththaiyum marandhu pOradhilla (Kaadhal oru)
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை சிட்டிசன் I like you ஐ லைக் யு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services