Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sivanaagam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ettuthikkum kaathidum Song எட்டுத்திக்கும் காத்திடும்
Facts about the Song
Movie Name (2016) : Sivanaagam சிவநாகம்
Actor நடிகர் : Vishnuvardhan விஷ்ணுவர்தன்
Actress நடிகை : Ramya ரம்யா
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : Gurukiran குருகிரன்
Male Singer பாடகர் : Kailash Kher கைலாஷ்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Kodi Ramakrishna கொடி ராமகிருஷ்ணன்
Rating :
Sivanaagam Songs 
Alaindhodum meagam அலைந்தோடும் மேகம்
Lukky penney vaa லக்கி பெண்ணே
Ettuthikkum kaathidum எட்டுத்திக்கும் காத்திடும்
Munny Baby முன்னி பேபி
Mummy Daddy மம்மி டாடி
Naagini நாகினி
Sivanaagam சிவநாகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ரங்கு ரங்கு தக ரண்டக ரக ரக 
ரங்கு ரங்கு தக ரண்டக ரக ரக 
ரங்கு ரங்கு தக ரண்டக ரக ரக ரங் 
 
எட்டுத்திக்கும் காத்திடும் எங்கள் தேவதை 
 
ரங்கு ரங்கு தக ரண்டக ரக ரக 
 
எட்டுத்திக்கும் காத்திடும் எங்கள் தேவதை 
ஏழை வர்கம் நம்பிடும் ஞாய தேவதை 
கச்சையை ஏத்திக்கட்டி கையிலே எப்பவும் கத்தி 
இவள் தானே மரண தேவதை……  (ரங்கு)
 
உன் காலடிப்பட்ட இடமெல்லாமே 
ஒரு தீய சக்தியும் இருக்காதிங்கே 
பார்வைபட்ட இடமெல்லாமே 
சிரு துன்பந்தான் இருக்காதிங்கே 
நீர் பூமி போலே பாசம் காட்டும் எங்கள் தாய் 
உன் வார்த்தை தானே எங்களுக்கு தீர்ப்பு தாய் 
எங்களின் ராணி நீயே ஹோ…… 
நாகம்மா நாகம்மா நாகம்மா...  (எட்டு)
 
மலைக்கூட உனைக்கண்டாலே 
அட பயந்தோடும் உந்தன் முன்னே 
எங்க சீமைக்கே உன்னால் புகழே 
எங்கள் வாழ்க்கையில் இல்லை இருளே 
எங்கள் சொந்த பந்தம் எல்லாம் நீதான் 
அன்னபூரணி 
இந்த மண்ணைக்காக்க பொறந்து வந்த 
தெய்வ ராணி நீ 
அழகிய துருகா தேவியே………………… 
நாகத்தா……… நாகநிதா நாகநிதா…  (எட்டு)
 
Lyrics in English
 
M:Rangu rangu thaga randaka raga raga  
rangu rangu thaga randaka raga raga 
rangu rangu thaga randaka raga raga rang 
 
M:Ettuthikkum kaathirum engal theavadhai 
 
M:Rangu rangu thaga randaka raga raga  
rangu rangu thaga randaka raga raga 
rangu rangu thaga randaka raga raga rang 
 
M:Ettuthikkum kaathirum engal theavadhai 
yezhai vargam nambidum gnaaya dhevadhai 
kachaiyai yethikkatti kaiyiley eppavum kaththi 
ival thaaney marana dhevadhai  (Rangu)
 
M:Un kaaladipatta idamellaamey 
uduthiya sakthiyum irukkaadhingey 
paarvaipatta idamellaamey 
siru thunbandhaan irukkaadhingey 
neer boomi poaley paasam kaattum engal thaai 
un vaarthai thaaney engalukku theerppu thaai 
engalin raani neeye……… 
naagammaa hey…… naagammaa…….  (Ettu)
 
M:Malaikkooda unaikkandaaley 
ada bayandhoadum undhan munney 
enga seemaikkey unnaal pugazhey 
engal sondha bandham ellaam nee thaan 
annaboorani 
indha mannaikkaakka porandhu vandha 
dheiva raani nee 
azhagiya dhurgaa dheviye……….. 
naagaathaa…………………  (Ettu)
 
See Also:
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி மக்கத்து மன்னர் நாகூர் Agilam padaitha vallavanay அகிலம் படைத்த வல்லவன்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services