Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sivanaagam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Alaindhodum meagam Song அலைந்தோடும் மேகம்
Facts about the Song
Movie Name (2016) : Sivanaagam சிவநாகம்
Actor நடிகர் : Vishnuvardhan விஷ்ணுவர்தன்
Actress நடிகை : Ramya ரம்யா
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : Gurukiran குருகிரன்
Male Singer பாடகர் : Dhananjay தனஞ்செய்
Female Singer பாடகி : Nayana Nair நயனா நாயர்
Movie Director டைரக்சன் : Kodi Ramakrishna கொடி ராமகிருஷ்ணன்
Rating :
Download this MP3
Sivanaagam Songs 
Alaindhodum meagam அலைந்தோடும் மேகம்
Lukky penney vaa லக்கி பெண்ணே
Ettuthikkum kaathidum எட்டுத்திக்கும் காத்திடும்
Munny Baby முன்னி பேபி
Mummy Daddy மம்மி டாடி
Naagini நாகினி
Sivanaagam சிவநாகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ………… ஏ………… 
தோம் தனனா, தோம் தனனா, தோம் தனனா 
தோம் தோம் தனனன 
தோம் தனனா, தோம் தனனா, தோம் தனனா 
தோம் தோம் தனனன 
தோம் தனனா, தோம் தனனா, தோம் தனனா 
தோம் தோம் தனனன 
 
அலைந்தோடும் மேகம் 
அசைந்தாடும் இராகம் 
விரல்களில் இருக்கின்றதே…… 
புயல்காற்றப்போல புறப்படும் இராகம் 
காதினில் கேட்கின்றதே…… 
என்றும் குறையாது பாரு  
சிவநாதம் சிவநாதம் 
பாடும் பைந்தமிழ் பாட்டு ஆ…………  (அலை)
 
வந்துப்போகும் இந்த கஷ்ட்ட நஷ்ட்டங்கள் 
வாழ்க்கை எங்குமே முன்னே எடுத்த அடி 
பின்னே வைக்கவிட தடைகள் தாண்டு 
உன் இன அடிகளை தாங்கும் கற்களே 
சிலைகள் ஆகும் 
கற்ப கிரகம் அடையும் சிலைகளே 
தெய்வம் ஆகும் 
நகர்ந்து நகர்ந்து தான் சிகரம் சேரனும் 
காடு மலைகளை கடந்து ஓடு நீ 
யாரு வீழ்வதோ யாரு வாழ்வதோ 
இங்கே நிலையாக நீ கேளு 
நீ நிலைக்குமா தர்மம் ஜெயிக்குமா 
ஆ………………………………  (அலை)
 
தகிட தகிட தம், தகிட தகிட தம், தகிட தம் தம் 
தகன தகன தம், தகன தகன தம், தகன தம் தம் 
கால்கள் விரும்புகிற உயர்ந்த ஆபரணம் நடனமாகும் 
தோகை விரிக்கின்ற மயில்கள் யாவுமே நலினமாகும் 
இடியும் மின்னலும் ஒரு இனிய ராகந்தான் 
அலைகள் பாயும் கடலின் கரை ஓரம் 
அண்டம் நகர்வதால் அனைத்தும் நிறம் மாறும் 
ருத்ர தாண்டவம் ருத்ர தாண்டவம் நீ பாரு 
பஞ்ச பூதமும் பரதம் ஆடும் 
ஆ……………………………………  (அலை)
 
Lyrics in English
 
M:Ye…………………. ye……………. 
thoam thananaa thoam thananaa thoam thananaa 
thoam thoam thananana 
thoam thananaa thoam thananaa thoam thananaa 
thoam thoam thananana 
thoam thananaa thoam thananaa thoam thananaa 
thoam thoam thananana 
thoam thananaa thoam thananaa thoam thananaa 
thoam thoam thananana 
 
M:Alaindhoadum megam 
asaindhaadum iraagam 
viralgalil irukkindradhey…… 
puyal kaatraipoala purappadum raagam 
kaadhinil keatkindradhey ye……. 
endrum kuraiyaadhu paaru – Sivanaagam Sivanaagam 
paadum paindhamizh paattu aa………  (Alai)
 
M:Vandhu poagum indha kashtta nashttangal 
vaazhkkai engumey  
munney edutha adi 
pinney vaikkavida thadaigal thaandu 
un ina adigalai thaangum karkalai 
silaigal aagum 
karpa giragam adaiyum silaigaley 
dheivam aagum 
nagarndhu nagarndhuthaan sigaram searanum 
kaadu malaigalai kadandhu Odu nee 
yaaru veezhvadho yaaru vaazhvadho 
ingey nilaiyaaga nee kealu 
nee nilaikkumaa tharmam jeyikkumaa 
aa………………………………………  (Alai)
 
M:Thagida thagida tham 
thagaida thagida tham  
thagida tham tham 
thagana thagana tham  
thagana tham tham 
kaalgal virumbugira uyarndha  
aabaranam nadanamaagum 
thoagai virikkindra mayilgal yaavumey  
nalinamaagum 
idiyum minnalum oru iniya raagandhaan 
alaigal paayum kadalin karai Oram 
andam nagarvadhaal anaithum niram maarum 
ruthram thaandavam ruthra thaandavam nee paaru 
panja boodhamum paradham aadum  
aa……………………………………  (Alai)
 
See Also:
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள் சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே இறைவனிடம் கையேந்துங்கள் Aadhi arul kanvilangi ஆதி அருள் கண்விளங்கி
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே தாயே கருமாரி Karpoora nayagiyea kanagavalli கற்பூர நாயகியே கனகவள்ளி
தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி ஓம் சக்தி ஓம் Aadiyiley aadi varuvaa ஆடியிலே ஆடி வருவா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services