Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Siruthai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Azhaga porandhupputten Song அழகாப் பொறந்துப்புட்டேன்
Facts about the Song
Movie Name (2011) : Siruthai சிறுத்தை
Actor நடிகர் : Karthik Sivakumar கார்த்திக் சிவக்குமார்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் : Vivaga விவாகா
Music Director இசையப்பாளர் : Vidhyasagar வித்யாசாகர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Malathy Laxman, Priyadharshini மாலதி லக்ஷ்மன், பிரியதர்ஷனி
Movie Director டைரக்சன் : Sivan சிவன்
Rating :
Siruthai Songs 
Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
Raakkamma raakku raakku ராக்கம்மா ராக்கு ராக்கு
Naan romba romba நான் ரொம்ப ரொம்ப
Azhaga porandhupputten அழகாப் பொறந்துப்புட்டேன்
Chellam yenda chellam செல்லம் ஏன்டா செல்லம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமானம் மரியாதை மறந்து  
வாச உடல் தானம் கேட்பவரை 
தவிக்கவே விடுகின்ற ஈனப்பழக்கம்தான் 
இவளுக்கு இல்லையடா 
சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாளே 
முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறைப்பாளே 
காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன் 
கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடிக்கும் மகனே 
 
பெஅழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட 
 
குழுஓ.. ஓ.. ஓ.. 
ஓ.. ஓ.. ஓ.. 
ஓ.. ஓ.. ஓ.. 
 
பெஅழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட 
அடடா தேனு சுட்டா மனக்கும் லவங்கப்பட்ட 
ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட  
ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட 
குளிச்சி முடிச்சி குளத்துக்குத்தான் குளிரு காய்ச்சலு 
நாம் மறைஞ்ச மறைஞ்ச பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு  (அழகா)
 
பெகாத்தோட்டம் அதிகமுள்ள காக்கி நட மெத்தை வீடு 
கண்டக்கண்ட இடத்தில் எல்லாம் ஜன்னலா வச்சுவிடு 
மன்மதரு வந்து பல பாடங்கல கற்கவிடு 
மனசுல ஆச உள்ள ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு 
பெரிய பேரு எனக்கிருந்தும்  
பெரிய பேரு எனக்கிருந்தும் சின்ன வீடுதான் 
பெரியவங்க கால்கடுக்க நின்ன வீடுதான் 
சிங்கிலி சிங்கிலி பித்தப்போயிதி 
ஆங்குற போங்குற திணிப்போ  (அழகா)
 
பெவாலிப கூட்டமெல்லாம் வாசலுல கூடுதப்பா 
போலீசு பந்தோபஸ்து போட்டாலும் அடங்கலப்பா 
என்னோட கைப்பேசியும் எப்போதும் சினுங்குதப்பா 
மில்லியன் கணக்கில் இங்கே மிஸ் காலு இருக்குதப்பா 
பழுத்த பலா இருக்கும் இடம்  
பழுத்த பலா இருக்கும் இடம் பறவைக்கூடுமே  
என்னை படிக்க வந்த என் வீடும் பள்ளிக்கூடமே  
ஜிங்கிலி ஜிங்கிலி பெண்ணம்மா 
இது அதிர பொங்குற திண்போ (சிங்கிலி)
 
Lyrics in English
 
F:Maanam mariyaadhai marandhu  
vaasa udal thaanam ketpavarai  
thavikkavey vidugindra eenappazhakkam 
ivalukku illaiyada 
sandhikka vandhavanai pandhikku azhaippaaley 
mundhikka maruthavanai mullaaga muraippaaley 
kaalam un thalaiyai vellaiyadikkum mun 
kavarchippadam ivalai kollaiyadikkum maganey 
 
F:Azhagaa porandhupputten aaradi sandhanakkatta 
 
G:O.... O.... O.... 
O.... O.... O.... 
O.... O.... O.... 
 
F:Azhagaa porandhupputten aaradi sandhanakkatta 
adadaa thenu suttaa manakkum lavangappatta 
aasa moochu mutta irundhum irukkaiyitta  
aasa moochu mutta irundhum irukkaiyitta 
kulichi mudichi kulaththukkuthaan kuliru kaaichalu 
naam marainja marainja pookkal serndhu poadudhu koochalu  (Azhagaa)
 
F:Kaathoattam adhigamulla kaakki nada meththai veedu 
kandakkanda idathil ellaam jannalaa vachchuvidu 
manmadharu vandhu pala paadangala karkkavidu 
manasula aasa ulla aalukkellaam arthamidu 
periya peru enakkirundhum  
periya peru enakkirundhum sinna veeduthaan 
periyavanga kaal kadukka ninna veeduthaan 
singili singili piththappoayidhi 
aangura poangura thinippo  (Azhagaa)
 
F:Vaaliba koottamellaam vaasalula koodudhappa 
Police-su bandhobasthu poattaalum adangalappa 
ennoada kaippesiyum eppoadhum sinungudhappa 
milliyan kanakkil ingey missedu callu irukkudhappa 
pazhuththa palaa irukkum idam  
pazhuththa palaa irukkum idam paravai koodumey 
ennai padikkavandha en veedum pallikkoodamey  
jingili jingili pennamma 
idhu adhira pongura thinbo (Singili)
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services