Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sirithaal Rasipen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aagaayamey ingu vandhu Song ஆகாயமே இங்கு வந்து
Facts about the Song
Movie Name (2009) : Sirithaal Rasipen சிரித்தால் இரசிப்பேன்
Actor நடிகர் : Bhaskar M S, Manobala பாஸ்கர் எம்எஸ், மனோபாலா
Actress நடிகை : Kalpana, Latchumi கல்பணா, இலட்சுமி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ineyavan இனியவன்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Sinthavi சிந்தவி
Movie Director டைரக்சன் : Chandrasekaran V சந்த்ரசேகரன் வி
Rating :
Sirithaal Rasipen Songs 
Aagaayamey ingu vandhu ஆகாயமே இங்கு வந்து
Olirum adhiraal udhirum ஒளிரும் கதிரால் உதிரும்
Ada chekka chekka அட செக்கச் செக்க
Kola kolaiyaa mundhirikkaa கொள கொளையா முந்திரிக்கா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆகாயமே இங்கு வந்து என்னைத் தொட்டதேன் 
நட்சத்திரப் பூக்கள் எல்லாம் என் மேல் கொட்டுதே 
 
பெசந்தோஷம் நெஞ்சில் வந்து சதிராட்டம் போடும் இங்கு 
காதல் தான் கடவுள் என்று கண்டேனே நானும் இன்று 
 
நிலவோ நான் உன் வானம் ஆனேனே 
உன்னை நீங்காமல் எப்போதும் வாழ்வேனே 
 
பெஎன்னுயிரே என்னைவிட்டு சென்றது ஏன் 
அது உன்னுடம்பில் வந்து ஒட்டிக்கொண்டது ஏன் 
 
உந்தன் அன்பு ஒன்று மட்டும் போதுமே 
அந்த சூரியனும் என்னை வந்து சுற்றுமே (ஆகாயமே)
 
ஒரு பார்வை நீப்பார்த்தால் 
பெண்ணே உயரேநான் பறப்பேனே ஹே 
 
பெஒரு வார்த்தை நீ சொன்னால்  
இந்த உலகை நான் மறப்பேனே 
 
அடி நெஞ்சம் கடிகாரம் முன்னாலே ஓடும் 
 
பெஇனி நொடி நேரம் பிரிந்தாலும் அது நின்றுபோகும் 
 
வாழ்ந்திடலாமே வா வா (என்னுயிர்)
 
பெஇரவெல்லாம் பனிச்சாரல், எந்தன் உடல் தீண்டி சூடாகும் 
 
நான் மட்டும் குளிரோடு இங்கே இருக்கின்றேன்  
என் மனம் நோகும் 
 
பெஎன் பேசாத மௌனங்கள் உன் காதில் கேட்கும் 
 
அடி உனைத்தீண்டும் விரல் மீது இரோஜாக்கள் பூக்கும் 
 
பெஇரவுகள் காத்திருக்கு வா வா (என்னுயிரே)
Lyrics in English
 
MAagaayamey ignu vandhu ennai thottadhen 
natchathira pookkal ellaam en mael kottudhey 
 
FSandhOsham nenjil vandhu sadhiraattam pOdum ingu 
kaadhal thaan kadavul endru kandeney naanum indru 
 
MNilavO naan un vaanam aaneney 
unnai neengaamal eppOdhum vaazhveney 
 
FEnnuyirey ennai vittu sendhadhu ean 
adhu unnudambil vandhu ottikkondadhu ean 
 
MUndhan anbu ondru mattum pOdhumey  
andha sooriyanum ennai vandhu sutrumey (Aagaayamey)
 
MOru paarvai neeppaarththaal 
penney uyarey naan parapeney hey 
 
FOru vaarththai nee sonnaal  
indha ulagai naan marapeney 
 
MAdi nenjam kadigaaram munnaaley Odum 
 
FIni nodi nearam pirindhaalum adhu nindru pOgum 
 
MVaazhndhidalaamey vaa vaa (Ennuyirey)
 
FIravellaam panichaaral endhan udal theendi soodaagum 
 
MNaan mattum kulirOdu ingey irukkindren en manam nOgum 
 
FEn pesaadha mounangal un kaadhil keatkum 
 
MAdi unaiththeendum viral meedhu rOjaakkal pookkum 
 
FIravugal kaaththirukku vaa vaa (Ennuyirey)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services