Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Singam II Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Achamillai achamillai Song அச்சமில்லை அச்சமில்லை
Facts about the Song
Movie Name (2014) : Singam II சிங்கம் 2
Actor நடிகர் : Surya சூர்யா
Actress நடிகை : Anushka Shetty, Hansika Motwani அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Devi Sri Prasad தேவி ஸ்ரீபிரசாத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Hari ஹரி
Rating :
Download this MP3
Singam II Songs 
Kannukkulla kannam கண்ணக்குள்ள கண்ணம்
Puriyavillai idhu புரியவில்லை இது
Vidhai poala விதை போல
Singam Dance சிங்கம் டான்ஸ்
Achamillai achamillai அச்சமில்லை அச்சமில்லை
Vaaley vaaley வாளே வாளே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பது இல்லையே 
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் 
துச்சமாக எண்ணி நம்மை தூது சென்றபோதிலும் 
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பது இல்லையே 
 
கேமுடா கேமுடா திருடன் போலீஸ் கேமுடா 
பாருடா பாருடா ஜெயிப்பதிங்கு யாருடா 
காற்றாக புயலாக வருவாண்டா போலீஸ் 
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா 
தாங்கமாட்ட தூங்கமாட்ட…… டா… 
 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் 
இவன் பார்த்தால் போதும் பகையும் ஒதுங்கும் 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் 
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும் 
 
காக்கிச்சட்ட போட்டு வேகமாக வந்தால் 
பார்க்க வந்த கூட்டம் தட தடக்கும் 
ஓரப்பார்வை பார்த்தால் தூரமாக நிற்கும் 
குற்றவாளி நெஞ்சம் பட படக்கும் 
தெளிவாக திமிராக திரிவான்டா போலீஸ் 
எட்டி மிதிச்சா நொறுங்கி போகும் நிலையும் 
கட்டி ஒதைச்சா கொல நடுங்கி போகும் 
ஆத்திரத்தில் ஐய்யனாருடா 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் 
இவன் சிரித்தால் கூட பயமும் தொடங்கும்  (அச்சமில்லை)
 
காவல் காக்கும் வேலை கணக்கு போடும் மூளை 
காத்திருந்து மெல்ல காய் நகர்த்தும் 
ஆதிவாசி போல பாதிவாசி வாழ்க்கை 
ஆன போதும் நெஞ்சம் அதை விரும்பும் 
ஓயாமல் ஒழியாமல் உழைப்பாண்டா போலீஸ் 
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ் 
ஏய் காசை இறைத்து வேலை காட்டும் ஆளை 
ஓசை இல்லாமல் ஒளித்துகட்டும் வேலை 
நீதி காக்கும் ஜாதிக்காரன்டா…… 
 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் 
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்  (அச்சமில்லை)
 
Lyrics in English
 
M:Achamillai achamillai 
achamenbadhu illaiye 
uchi meedhu vaan idindhu vizhugindra poadhilum 
thuchammaaga enni nammi thoodhu sendrapadhilum 
achamillai achamillai 
achamenbadhu illaiye 
 
Game-uda Game-uda thirudan Police Game-uda 
paaradaa paardaa jeyippadhingu yaarudaa 
kaatraaga puyalaaga varuvandaa Police 
idiyaaga mazhaiyaaga therippaandaa Police 
Ongi adicha ondrarai tan veyittu 
paanji adichaa patharai tan veyittu  
thaangamaatta thoongamaatta…….. daa….. 
 
Singam singam eeswara singam 
ivan paarthaal poadhum pagaiyum odhungum 
singam singam eeswara singam 
ivan vandhaal poadhum vanmurai adangum 
 
Kaakki satta poattu vegamaaga vandhaal 
paarkka vandha koottam thada thadakkum 
Orappaarvai paarthaal thooramaaga nirkum 
kutravaali nenjam pada padakkum 
thelivaaga thimiraaga thirivaandaa Police 
thimiraaga therinjaaley odhappaandaa Police 
 
Etti midhichaa norungi poagum nilaiyum 
katti odhaichaa kola nadungi poagum 
aathirathil aiyanaadudaa 
singam singam eeswara singam 
ivan sirithaal kooda payamum thodangum  (Achamillai)
 
Kaaval kaakkum vela kanakku poadum moola 
kaathirundhu mella kaai nagarthum  
aadhivaasi poala paadhivaasi vaazhkkai 
aana poadhum nejam adhai virumbu 
Oyaamal ozhiyaamal uzhaippaandaa Police 
iravenna pagalenna urangaadhu Police 
yei kaasai iraithu velai kaatum aalai 
Osai illaamal oliththukattum velai 
needhi kaakkum jaadhikkaarandaa……. 
 
Singam singam eeswara singam 
ivan nindraal kooda padayum padhungum  (Achamillai)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services