Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Singam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal vandhaale kaalu Song காதல் வந்தாலே காலு
Facts about the Song
Movie Name (2010) : Singam சிங்கம்
Actor நடிகர் : Surya சூர்யா
Actress நடிகை : Anushka Shetty அனுஷ்கா செட்டி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Baba Segal பாபா சேகல்
Female Singer பாடகி : Priyadharshani பிரியதர்ஸனி
Movie Director டைரக்சன் : Hari ஹரி
Rating :
Download this MP3
Singam Songs 
Oru vaarthai mozhiyaale ஒரு வார்த்தை மொழியாலே
En idhayam idhuvarai என் இதயம் இதுவரை
Kaadhal vandhaale kaalu காதல் வந்தாலே காலு
Thinnai theendum kadhiravan திண்ணைத் தீண்டும் கதிரவன்
Naaney indhiran naaney santhiran நானே இந்திரன் நானே சந்திரன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹேய் காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே 
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே 
 
பெஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே 
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே 
 
ஹேய் திட்டம் போட்டுப் பார்த்து 
திமிராப்பேசி என்னை நீ வளைச்ச 
 
பெவெட்டறுவா மீச முறுக்கி மொறைச்ச 
என் நெஞ்சத்தொலைச்சேன் 
 
ஏய் வாடி வாடி நீ வாடாமல்லிப்பூதான்டி  
இடுப்பு கொண்டை ஊசி சிரிப்பு  
ஹே முதுகு தேக்குமரம் முழுசாப்பார்த்தா ஜீரம்தான் 
 
பெநெற்றி நடுவேப்பொட்டு வைக்கவேக் கஷ்டம்மாச்சு 
உன்னை நெனைச்சே ஒரு ஓரம் வச்சுக்கிறேன் 
 
முன்னப்போல நான் இல்ல 
மொத்தம்மா மாறியாச்சி 
குற்றவாலியக்கூட கொஞ்சிக்கூப்பிடுறேன் 
 
பெநெசமா ஒன்னப்பத்திப்பேச நேரம் பத்தலடா 
மெதுவா முன்னப்போல பூமி சுத்தலடா 
 
சட்டினிய விட்டுப்புட்டு இட்டிலியத்திண்ணுப்புட்டேன் 
சட்டுன்னு அம்மாக்கிட்ட ஏதோ ரீலு விட்டேன் 
 
பெஹே வீரா ஏய் சூறா 
நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சிப்பூறா 
பார்வைப் பட்டாக்கத்திப்பாயும் என்ன சுத்தி வா 
ஹோ ஹோ ஹோ எனக்கு எப்போதுமே  
நெனப்பு ஒன்னப்பத்தித்தான் 
 
ஹோ... மீசைத்திறுத்தச் சின்ன கத்திரிகோல வச்சேன் 
முத்த நெனப்பில் நானும் மூக்கை வெட்டிக்கிட்டேன் 
 
பெபட்டுப்பொடவக்கட்டி பட்டுன்னு காலில்விழ 
பட்டுப்பொடவ தெனம் ஒத்திகைப் பார்த்துக்கிட்டேன் 
 
சத்துள்ள சாப்பாடில்ல  
நின்னு நின்னு என் ஒடம்ப  
சட்டுன்னு சோலத்தக்கைப் போலே மாத்துறியே 
 
பெபட்டுன்னு வெட்டிப்பேசி முட்டி நிற்க்கும் என் உடம்ப 
கட்டித்தான் போட்டு ரொம்ப சாட்டம்மாத்துறியே 
 
ஹேப்பாரு நீப்பாரு நீப்பார்த்தா மனம் ஜோரு ஜோரு 
உனக்கு முன்னாலதான் நெலாவே டல்லா தெருது 
அட எனக்குக்கிட்ட கிட்ட இதயமும் புல்லா இருக்கு 
 
 
Lyrics in English
 
M:Hei kaadhal vandhaaley kaalu rendum thannaaley 
kaaththaa suththudhey undhan pinnaaley 
 
F:Aasai vandhaaley I Love You sonnaaley 
kannu rendum suththudhey undhan munnaaley 
 
M:Hei thittam poattu paarththu 
thimiraap pesi ennai nee valaicha 
 
F:Vettaruvaa meesa murukki moraicha 
en nenja tholaichen 
 
M:Yei vaadi nee vaadaamalli poo thaandi 
iduppu kondai oosi sirippu 
hey mudhugu thekkumaram muzhusaa paarththaa juramthaan 
 
F:Netri naduvey pottuvaikkavey kashtamaachu 
unna nenaichen oru Oram vachchukkiren 
 
M:Munnappoala naan illa 
moththammaa maariyaachi 
kutravaaliya kooda konjikkooppiduren 
 
F:Nesamaa onnppaththi pesa neram paththaladaa 
medhuvaa munnappoala boomi suththaladaa 
 
M:Sattini vittupputtu ittiliya thinnupputten 
sttunnu ammaakkitta yedho realu vitten 
 
F:Hey veeraa yei sooraa 
nee ottikkitta nenjippooraa 
paarvapattaakaththi paayum enna suththi vaa 
hO hO hO enkku eppoadhumey 
nenappu onnappaththithaan 
 
M:HO... meesai thirutha chinna kaththirikkoala vachen 
muththa nenappil naanum mookkai vettikkitten 
 
F:Pattu podava katti pattunnu kaalai vizha 
pattupodava thenam oththigai paarththukkitten 
 
M:Saththulla saappaattilla ninnu ninnu en odamba 
sattunnu soalaththakkai poaley maaththuriye 
 
F:Pattunnu vettippesi mutti nirkkum en udamba 
kattiththaan poattu romba saattammaathuriye 
 
M:Hey paaru neeppaaru neeppaarthaa manam jodu jodu 
unakku munnaala thaan nelaavey dallaa therudhu 
ada enakku kitta kitta idhayamum bullaa iukku 
 
 
See Also:
குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன் சிங்கம் Kaadhal vandhaale kaalu காதல் வந்தாலே காலு காளை Eppoa nee enna paappaa எப்போ நீ என்ன பாப்பா
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் தெய்வத்திருமகள் Vizhigalil oru vaanavil விழிகளில் ஒரு வானவில் அண்ணாமலை Vetri nichayam - idhu veadha வெற்றி நிச்சயம் இது வேத
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
இந்தியன் Akkadaannu naange udai pOttaa அக்கடான்னு நாங்க உடைபோட்டா ஜோடி Kaadhal kaditham theettavey காதல் கடிதம் தீட்டவே மௌனராகம் Mandram vandha thendralukku மன்றம் வந்த தென்றலுக்கு
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் கோ Venpaniye munpaniye வெண்பனியே முன்பனியே நினைத்ததை முடிப்பவன் Oruvar meedhu oruvar ஒருவர் மீது ஒருவர்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
மதராசப்பட்டினம் Pookkal pookkum tharunam பூக்கள் பூக்கும் தருணம் என் ஆசை மச்சான் Aadiyiley seadhi solli ஆடியிலே சேதி சொல்லி வசீகரா Aahaa enbaargal adadaa ஆஹா என்பார்கள் அடடா
Comments from Users (13)
sruthi 31-May-2010 09:58:35 
sigam super
vemesha 08-Jun-2010 11:58:43 
i just love the songs and the movie
jazeela 22-Jun-2010 13:05:32 
Very useful website. Kindly add the name of the lyrics writer also please
sathish 25-Jun-2010 00:52:41 
its a good website.... but some items not found in this website....
pamina 03-Jul-2010 19:18:19 
its very nice song
ramasamy 09-Jul-2010 20:13:39 
singam serum for 500 day
Jeynika 21-Aug-2010 17:47:37 
i love this song very much
PREM 27-Sep-2010 11:51:05 
i luv u singam &ur songs ,ur jo & diya, ALWAYZ............
natasha 06-Oct-2010 18:40:17 
i love u surya!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
lsundar 09-Oct-2010 21:56:41 
that's the difference in the music just needed

congrats and kalakkal devi shree prasad.
chitra 11-Feb-2011 10:33:56 
Its very nice song & I love this song

Merrcy!
aviratna 02-Jun-2011 19:40:10 
can anyone tell me the meaning of this song??anywaz nyc song
devaraj 19-Mar-2012 04:30:02 
i love you jack devaraj
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services