Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Singam 3 (S3) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Universal Cop Song யுனிவர்சல் கோப்
Facts about the Song
Movie Name (2016) : Singam 3 (S3) சிங்கம் 3
Actor நடிகர் : Surya சூர்யா
Actress நடிகை : Anushka Shetty அனுஷ்கா செட்டி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Christopher, Dinesh Kanagaratnam, Krish கிரிஸ்டோஃபர், திணேஷ் கனகரத்னம், கிரிஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Hari ஹரி
Rating :
Download this MP3
Singam 3 (S3) Songs 
He is my hero ஹி ஈஸ் மை ஹீரோ
Universal Cop யுனிவர்சல் கோப்
Mudhal muraiyaaga penney முதல் முறையாக பெண்ணே
Mission To Sydney மிஷன் டு சிட்னி
Wi wi wi ஒய் ஒய் ஒய்
O soney soney ஓ சோனே சோனே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காக்கிச் சட்டப் போட்டான் பாரு 
தேக்கி வச்ச கோபம் நூறு 
தாக்கப்போறான் தாரு மாரு 
தாங்கப்போற ஆளு யாரு 
இணைக்கிடையாது………….. 
யுனிவர்சல் தா……..ன்…… 
வெரி வெரி ஷா………ட்… 
ஓங்கி இவன் போட்டா… போதும் 
ஒன்ற டன்னு வெய்ட்டா மாறும் 
ஏறி இவன் அடிச்சா… போதும் 
ஏவுகணை போல… தாக்கும் 
இணை இல்லை யாரும் 
யுனிவர்சல் தா………ன்… 
வெரி வெரி ஷா…………ட்… 
 
உடைப்போட்டவுடன் புதிதான ஒரு  
நடைப்போட்டு வருவான் 
ஒரே பார்வையிலே முழு ஆளுமே  
எடை போட்டு விடுவான் 
உடைப்போட்டவுடன் புதிதான ஒரு  
நடைப்போட்டு வருவான் 
ஒரே பார்வையிலே முழு ஆளுமே  
எடை போட்டு விடுவான் 
அரை ஒன்னு விட்டால் கண்பட்டால் 
அட கள்ள உள்ளம் எல்லாம் ஓடும் 
நாடு நாடாய் தீமைக்கு 
எட்டா… ஒருவண்டா……… 
இவன் தீர்வுக்காண தொல்லைகளும் உண்டா உண்டா 
 
பெயுனிவர்சல் தா…………ன் ஓஹோவ் 
இவன் சா……… 
யுனிவர்சல் தா………ன்… யோ…… ஹேய்…… 
ஏஹி ஏஹி ஷா……… 
 
தடை எது ஒரு தடை இல்லை  
வாடா பாடலாம் கவலைப்படாத 
புது விதமான ரூட்டை காட்டலாம் இறங்கி வா 
மக்கறப்படாத தடை அது ஒரு தடையில்லை  
வாடா தாண்டலாம் மக்கறப்படாத 
புது விதமான ரூட்டை காட்டலாம் இறங்கி வா 
மக்கறப்படாத தடை அது ஒரு தடையில்லை  
வாடா தாண்டலாம் மக்கறப்படாத  
கபகப என எரிமலை வெடிக்கும் 
படபட என பறவைகள் பறக்கும் 
சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும் 
மனிதனில் இவன் நினைத்தது நடக்கும் 
 
பெப ப ப பப்பா……... பாபப்பப்ப……… 
 
அட்ரா சக்க கட்றா றெக்க 
 
பெப ப ப பப்பா……... பாபப்பப்ப……… 
 
அட்ரா சக்க கட்றா றெக்க  
 
உழைக்கின்ற துடிப்போடு இவன் தோட்டாக்கள் இருக்கும் 
பறப்பானவனை கண்டாலே அது தகிப்போடு குதிக்கும் 
சபலங்கள் தீண்ட ஒரு ஆண்டா 
இவன் சட்டம் காக்க  
எல்லையும் தான் தாண்டுவான்டா 
யாராச்சும் காண்டா விளையாண்டா 
சிறு புன்னகையை வீசி அதை தள்ளுவான்டா  
 
பெயுனிவர்சல் தா…………ன் ஓ……வ் 
இவன் சா……… 
யுனிவர்சல் தா………ன்… யோ…… ஹேய்…… 
ஏஹி ஏஹி ஷா……… (காக்கி) 
 
Lyrics in English
 
M:Kaakki satta poattaan paaru 
theakki vacha koabam nooru 
thaakka poaraan thaaru maaru 
thaanga poara aalu yaaru 
inaikkidaiyaadhu…………… 
yunivarsal thaa…………n…… 
veri veri shaa…………….t…. 
Ongi ivan poattaa poadhum 
ondrai tannu veittaa maarum 
yeri ivan adichaa poadhum 
yevuganai poala thaakkum 
inai illai yaarum 
yuniversal thaa…………..n…. 
veri veri shaa………..t…… 
 
M:Udai poattavudan pudhithaana oru nadai poattu varuvaan 
orey paarvaiyiley muzhu aalu emmai edai poattu viduvaan 
udai poattavudan pudhithaana oru nadai poattu varuvaan 
orey paarvaiyiley muzhu aalu emmai edai poattu viduvaan 
arai ondru vittaal kanpattaal 
ada kalla ullam ellaam Odum naadu naadaai 
theemaikku ettaa oruvandaa…… 
ivan theerukkaana thollaigalum undaa undaa 
 
F:Yuniversal thaa………..n yO…… hei…. 
yehi yehi shaa……… 
Yuniversal thaa………..n yO…… hei…. 
yehi yehi shaa……… 
 
M:Thadai yedhu oru thadai illai  
vaadaa paadalaam kavala padaadha 
pudhu vidhamaana roottai kaattalaam  
irangi vaa makkarappadaadha 
thadai adhu oru thadaiyillai  
vaadaa thaandalaam kavarappadaadha 
pudhu vidhamaana roottai kaattalaam  
irangi vaa makkarappadaadha 
thadai adhu oru thadaiyillai  
vaadaa thaandalaam kavarappadaadha 
kabakaba ena erimalai vedikkum 
padapada ena paravaigal parakkum 
sigarangal thoda ivan vizhi sirikkum 
manadhinil ivan ninaithadhu nadakkum 
 
F:Pa pa pa pappaa…… paabappappaa………. 
 
M:Adraa sakka katraa rekka  
 
F:Pa pa pa pappaa…… paabappappaa………. 
 
M:Adraa sakka katraa rekka 
 
M:Uzhaikkindra thudippoadu ivan thoattaakkal irukkum 
parappaan avanai kanndaaley adhu thagippoadu gudhikkum 
sabalangal theenda oru aanaai 
ivan sattam kaakka ellaiyum thaanduvaandaa 
yaaraachum gaandaa vilaiyaandaa 
siru punnagaiyai veesi adhai thalluvaandaa  
 
F:Yuniversal thaa………..n yO…… hei…. 
yehi yehi shaa……… 
Yuniversal thaa………..n yO…… hei…. 
yehi yehi shaa………  (Kaakki)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா பவர் பாண்டி Oru soorakaathu ஒரு சூரக்காத்து
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர பைரவா Papa papa பாப்பா பாப்பா எமன் Yen mela kaivachaa என் மேல கைவச்சா
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் பாகுபலி 2 Oru yaagam ஒரு யாகம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services