Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Singam 3 (S3) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mudhal muraiyaaga penney Song முதல் முறையாக பெண்ணே
Facts about the Song
Movie Name (2016) : Singam 3 (S3) சிங்கம் 3
Actor நடிகர் : Surya சூர்யா
Actress நடிகை : Anushka Shetty அனுஷ்கா செட்டி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Harish Raghavendra, Karthik ஹாரிஷ் ராகவேந்திரா, கார்த்திக்
Female Singer பாடகி : Shweta Mohan, NSK Ramya ஸ்வேதா மேனன், என்எஸ்கே ரம்யா
Movie Director டைரக்சன் : Hari ஹரி
Rating :
Singam 3 (S3) Songs 
He is my hero ஹி ஈஸ் மை ஹீரோ
Universal Cop யுனிவர்சல் கோப்
Mudhal muraiyaaga penney முதல் முறையாக பெண்ணே
Mission To Sydney மிஷன் டு சிட்னி
Wi wi wi ஒய் ஒய் ஒய்
O soney soney ஓ சோனே சோனே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன் 
நான் முழுவதுமாக என்னையன்றி தோற்றேன் 
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் 
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் 
நீதானே……… நீதானே என் தாய் போல 
தூங்காத சேய்போல் துறத்தாத பேய்போல 
காதல் செய்தாய் காதலில் விழமாட்டேன் என்றே 
காந்தலால் இருந்தேன் உண் கண்களால்  
எனை கவ்விக்கொண்டாய் கந்தலாகி விழுதேன்  (முதல்)
 
அஞ்சறியே ஆதரியே நீயும் வா வா வெளியே 
உன் இடையை நான் அனைத்தே 
பறப்பேன் மேலே வா கிளியே 
 
பெஆ…… வா என்று நீ சொன்னால் 
வருவேன் எங்கும் தனியே 
முள் மடியோ வின் வெளியோ 
நடப்பேன் நானும் உன் வழியே 
 
எனைக்காணாமலும் முகம் கோணாமலும் 
தினம் நின்றாயடி எனை வென்றாயடி 
 
பெநீ தினம் தினம் என்னை வைய்ய  
என்ன குற்றம் நான் செய்ய 
 
பெபகலெல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும் 
இடையூறே இல்லாத இனிக்கும் இராத்திரி வேண்டும் 
 
நீ வந்த பின் தானே வாழ்வில் இத்தனை சாரம் 
உன் ஆசை நிறைவேற்ற தேகம் என்னையும் மீறும் 
 
பெமீறல் பார்த்தால் என்ன  
மீறல் கேட்டால் என்ன 
பழி தீர்த்தால் என்ன  
பதம் பார்த்தால் என்ன 
 
நான் காவலன் தானே  
இருந்தும் கொள்ளையிட வந்தேனே 
 
பெஹோ…… ஹோ…… ம்…… ம்…  (முதல்)
 
Lyrics in English
 
M:Mudhal muraiyaaga penney unnai paarthen 
naan muzhuvadhumaaga ennaiyandri thoatren 
oru muraithaaney ondrey ondru keatten 
en uyirudan naanum unnai indru searthen 
neethaaney…… neethaaney en thaai poala 
thoongaadha seai poala 
thurathaadha peai poala kaadhal seidhaai 
kaadhalil vizhamaatten endrey 
gaandhalaal irundhen 
un kangalaal enai kavvi kondaai 
kandhalaagi vizhudhey  (Mudhal)
 
M:Anjariye aadhariye neeyum vaa vaa veliye 
un idaiyai naan anaithey 
parappen mealey vaa kiliye 
 
F:Aa…….. vaa endru nee sonnaal 
varuven engum thaniye 
mul mudiyo vin veliyo 
nadappen naanum un vazhiye 
 
M:Enai kaanaamalum mugam koanaamalum 
thinam nindraayadi enai vendraayadi 
 
F:Nee thinam ennai vaiya enna kutram naan seiya 
 
F:Pagalellaam paarkkaamal yekkam yeaniyil yearum 
idaiyoorey illaadha minikkum raathiri veandum 
 
M:Nee vandhapin thaaney vaazhvil ithanai saaram 
un aasai niraiveatra theagam ennaiyum meerum 
 
F:Meeral paarthaal enna  
meeral keattaal enna 
pazhi theerthaal enna  
padham paarthaal enna 
 
M:Naan kaavalan thaaney irundhum kollaiyida vandheney 
 
F:HO……. hO………. m…….. m……….  (Mudhal)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services