Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sigaram Thodu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dakku dakku dakkunu Song டக்கு டக்கு டக்குனு
Facts about the Song
Movie Name (2014) : Sigaram Thodu சிகரம் தொடு
Actor நடிகர் : Vikram Prabhu விக்ரம் பிரபு
Actress நடிகை : Monal Gajjar மோனால் கஜார்
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Varun Parandhaman, Anthony Daasan வருண் பரந்தாமன், ஆண்டனி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Gaurav கௌரவ்
Rating :
Sigaram Thodu Songs 
Dakku dakku dakkunu டக்கு டக்கு டக்குனு
Pidikkudhey thirumba thirumba பிடிக்குதே திரும்ப திரும்ப
Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Sheenu Sheenu Over Sheenu ஸீனு ஸீனு ஓவர் ஸீனு
Sigaram thodu சிகரம் தொடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
டக்கு டக்கு டக்குனு டக்கு டக்கு டக்கு டக்குனு… 
விக்கி விக்கி காதல் கூவி மூக்கை தாக்கும் காபி ஆவி 
செய்தி தாளின் பக்கம் தாவி 
பாத்ரூம் மேகம் தூறல் தூவி  (டக்கு)
 
காம்பஸாள மீசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும் 
டேங்கில் சாம்பார் டாப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல் 
போகும்  (டக்கு)
 
ஸ்ட்ரைட்பேடா செக்கேடா கேக்கும் 
நெஞ்சம் சிவப்பா கருப்பா குழப்பம் கொஞ்சம் 
காரா, பைக்கா, ட்ரெயினா, வாக்கா, நாளும் என்னை 
கேட்டே கெஞ்சும்  (டக்கு)
 
ஹார்ஸில் ஏறி நானும் ஓட்ட ஆண்டி 
பொன்னு டாடா காட்ட 
ட்ராபிக் இல்லா ரோடு மேலே நானும் 
போவேன் காத்த போல  (டக்கு)
 
இன்னைக்கும் நான் ஆபீஸ் போய் 
காண்டி கரஸில் ஜெயிச்சேனே 
கிப்ட்டா வந்த காரில் ஏறி பார்ட்டி போனேனே  (டக்கு)
 
பார்ட்டி ப்ளோரில் ப்யூட்டி பாத்தேன்  
ரோஜா நீட்டி லவ் யூ சொன்னேன் 
ஓகே சொன்னா பக்கம் போனேன் லிப் லாக் 
ஒன்னு லைப் லாக் ஆனேன்  (டக்கு)
 
பீட்ஸா ஹட்டின் சீட்ட தேச்சி சத்யம் 
தீயேட்டர் ஸ்க்ரீன் தேச்சு 
பீச்சிலுள்ள மண்னை தேச்சி  
யெக்கசெக்க காதல் பேச்சு  (டக்கு)
 
கல்யாணம் முடிஞ்சு பின்ன 
பெட்டைம் ஸ்டோரிஸ் படிப்போமே 
குhந்தைங்க உடனே பெத்து செல்பிய் இடிப்போமே  (டக்கு)
 
Lyrics in English
 
M:Dakku dakku dakkunu dakku dakku dakku dakkunu… 
vikki vikki kaadhal koovi mookkai thaakkum Coffee aavi 
seithi thaalin pakkam thaavi 
bath room megam thooral thoovi  (Dakku)
 
Compus-sala meesai mela vattam poatta thosai aagum 
tankil saambaar dappil sooda kaaram yerum 
sombal poagum  (Dakku)
 
M:Strightbeda checkeda ketkum 
nenjam sivappa karuppa kuzhappam konjam 
Car-a, Bike-a, Train-a, Walk-a naalum ennai  
keattey kenjum  (Dakku)
 
Harsil yeri naanum otta Anty 
ponnu tata kaatta 
trafic illa roadu meley naanum 
poaven kaatha poala  (Dakku)
 
M:Innaikkum naan Office poai 
kaandi karasil jeyicheney 
Gift-a vandha Car-il yeri paartty poaneney  (Dakku)
 
Paartti flore-il beauty parthen 
Roja neetti Love You sonnen 
OK sonna pakkam poanen lip lock 
onnu life lock aaney  (Dakku)
 
M:Beatsa hartin seetta theachi sathyam 
theater screen-a thechu 
beachilulla mannai thechi 
yekkachakka kaadhal poachu  (Dakku)
 
Kalyaanam mudinja pinna 
pettaim store-il padipomey 
kuzhandhainga udaney pethu selpi idippomey  (Dakku)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services