Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sigaram Thodu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Anbulla appa appa Song அன்புள்ள அப்பா அப்பா
Facts about the Song
Movie Name (2014) : Sigaram Thodu சிகரம் தொடு
Actor நடிகர் : Vikram Prabhu விக்ரம் பிரபு
Actress நடிகை : Monal Gajjar மோனால் கஜார்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : K.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Gaurav கௌரவ்
Rating :
Sigaram Thodu Songs 
Dakku dakku dakkunu டக்கு டக்கு டக்குனு
Pidikkudhey thirumba thirumba பிடிக்குதே திரும்ப திரும்ப
Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Sheenu Sheenu Over Sheenu ஸீனு ஸீனு ஓவர் ஸீனு
Sigaram thodu சிகரம் தொடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல 
இல்லை மண் மேலே… 
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் 
கண்டேன் அன்பாலே 
எனக்கு இது தேவை உலகிலே 
கொடுத்திடுவாய் நீ முதலிலே 
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே  (அன்புள்ள)
 
மாதகனக்கே தாயும் சுமந்து வந்தது தான் 
இவனது உயிரே 
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்க்கும் 
உனக்கு இல்லை நிகறே 
தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் 
என்னை சுமந்து நடை போட்டாய் 
வந்தாயே நீ என் வரமாய்  (அன்புள்ள)
 
தோழன் என நீ தோளும் கொடுத்து 
தோல்விகளை ஜெயித்திட வருவாய் 
சோகம் இதயம் உன்னுள் மறைத்து 
புன்னகையே எனக்கு தருவாய் 
கண் இமையில் என்னை நீ அடைக்காத்து 
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து 
வாழ்வாயn நீ என் நிழலாய்  (அன்புள்ள)
 
Lyrics in English
 
M:Anbulla appa appa yaarumey unpoala  
illai man meley…. 
anbulla appa appa thaayaiyum unnil  
kanden anbaaley  
enakku idhu thevai ulagiley 
koduthiduvaai nee mudhaliley 
vendaamal tharum dheivam nee thaaney unmeley  (Anbulla)
 
Maadhakanakkey thaayum sumandhu vandhadhu thaan 
ivanadhu uyirey 
kaalam muzhukka ennai sumandhu kaathu nirkkum 
unakku illai nigarey 
thoosi ennai thodavum vida maattaai thoalil 
ennai sumadhu nadai poattaai 
vanthaaye nee en varamaai  (Anbulla)
 
Thoazhan ena nee thoalum koduthu 
thoalvigalai jeyithida varuvaai 
soagam idhayam unnul maraithu 
punnagaiye enakku tharuvaai 
kan imaiyil ennai nee adakaaththu  
thoongidavum marappaai ennai paarthu 
vaazhvaaye nee en nizhalaai  (Anbulla)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சாக்லெட் Mala mala மலை மலை பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services