Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Siddhu +2 first Attempt Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poovey poovey kaadhal Song பூவே பூவே காதல்
Facts about the Song
Movie Name (2009) : Siddhu +2 first Attempt சித்து ப்ளஸ்2 ஃபஸ்ட் அட்டெம்ட்
Actor நடிகர் : Santhanu சாந்தனு
Actress நடிகை : Chandni சாந்தினி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Dharan தரன்
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Bhagyaraj K பாக்கியராஜ் கே
Rating :
Download this MP3
Siddhu +2 first Attempt Songs 
Poovey poovey kaadhal பூவே பூவே காதல்
Kelu kelu mister munnaiya கேளு கேளு மிஸ்டர் முன்னையா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பூவே பூவே காதல் பூவே 
எந்தன் நெஞ்சில் பூத்தாளே 
போதும் போதும் என்ற போதும் 
வாழ்வில் தேனைப் பார்த்தாயே 
காதல் தேசம் ஒன்றில்தானே பூக்கள் வண்டைவென்றிடுமே  (பூவே)
 
நியூட்டன் சொன்ன விதி பொய்யாய் போனதடி 
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி 
 
பெஇது இளமை காணும் மாற்றம் 
இனி பூமி பிதிய தோற்றம் 
 
தனியாக பெ. சிரிப்போமே 
கனவோடு பெ. இரசிப்போம 
பசித்தூக்கம் பெ. மறப்போமே 
பறப்போமே.....  (பூவே)
 
கத்திக்கு ஒரு புறம் தான் கூர்மை பளபளக்கும் 
காதல் இருபுறமும் கூறாய் மனம் கிழிக்கும் 
 
பெஇந்த காதல் செய்யும் காயம்  
அந்த வலிகளின் கமாயம் 
 
உன் தோளில் பெ. சாய்ந்தாலே 
உற்சாகம் பெ. தோன்றிடுமே 
உயிர்ப்பூக்கள் பெ. மலர்ந்திடுமே 
உயிரே வா......  (பூவே)
 
 
Lyrics in English
 
M:Poovey poovey kaadhal poovey 
Endhan nenjil pooththaaye 
Poadhum poadhum endra poadhum 
Vaazhvil thaenai paarththaaye 
Kaadhal thaesam ondrilthaaney pookkal vandai vendridumey  (Poovey)
 
M:Nyutten sonna vidhi poiyaai poanadhadi 
Kaadhal vandhavudan kaalgal midhakkudhadi 
 
F:Idhu ilamai kaanum maatram 
Ini boomi pudhiya thoatram 
 
M:Thaniyaaga F. Sirippoamey 
Kanavodu F. Rasippomey 
Pasiththookkam F. Marappomey 
Parappoamey......  (Poovey)
 
M:Kaththikku oru puram thaan koormai palapalakkum 
Kaadhal iruburamum kooraai manam kizhikkum 
 
F:Indha kaadhal seiyum kaayam 
Andha valigalin kamaayam 
 
M:Un thoalil F. Saaindhaaley 
Urchaagam F. Thoandridumey 
Uyirppookkal F. Malarndhidumey 
Uyirey vaa.....  (Poovey)
 
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி பாகுபலி 2 Oru yaagam ஒரு யாகம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் தேவி Chalmar ச்சல்மார்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சரவணன் இருக்க பயமேன் Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
Comments from Users (1)
deva 27-Dec-2010 10:54:53 
super
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services