Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Seval Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dhulasi sediya aralippoovu thooramaathaan Song துளசிச்செடிய அரளிப்பூவு தூரமா
Facts about the Song
Movie Name (2008) : Seval சேவல்
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Seval Songs 
Dhulasi sediya aralippoovu thooramaathaan துளசிச்செடிய அரளிப்பூவு தூரமா
Kannammaa Kannammaa கண்ணம்மா கண்ணம்மா
Paarvaiyiley oru aekkam பார்வையிலே ஒரு ஏக்கம்
Oda marathu mullappOla ஒட மரத்து முள்ளப்போல
Namma ooru nallaarukku நம்ம ஊரு நல்லாருக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
துளசிச்செடிய அரளிப்பூவு தூரமா தான் பாக்கனும் 
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும் 
 
பெஓ பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை இப்ப சேர்க்கனும் 
நாலு நாளா ஒன் நெனப்பில் நானும் இரொம்ப வேர்க்கணும் 
 
என் உசுரே நீ உதிராம நான் புடிப்பேன் 
நெல்லுக்கதிரே நீ கருகாம நான் வாழவைப்பேன் 
 
பெஏம்மனசே ஓம்பின்னால சுத்துதடா 
ஒன் நெனப்பே ஏங்கண்ணால குத்துதடா குத்துதடா (துளசிச்செடிய)
 
ஓ ஓ ஒ வேப்பங்குச்சா இருந்த என்ன 
வெட்டிவேறா மாத்துன 
சேவலப்போல திரிஞ்ச என்ன 
ஊர்க்கோழியா ஆக்குன 
கட்டுத்தரி காளையப்போல காலம் பூரா சுத்துவேன் 
வீட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன் 
 
பெஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே 
மொத்தமாத்தான் என்னெனப்ப மூடிவச்சு நின்னியே 
 
சொடலைமாட சாமிமேல சத்தியமா சொல்லுறேன் 
ஒம்மனசு காயப்படக்குடாதுன்னு தள்ளுனேன் 
 
பெஎன் வயசு ஒன்னப்பாக்காம கொறைஞ்சிடுமே 
என் உசுரு நீ இல்லன்னா மறைஞ்சிடுமே மறைஞ்சிடுமே (துளசிச்செடிய)
 
பெபாரிஜாத பூ நீயும் பார்வையால தாக்குன 
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன 
கத்திக்கம்பு அறுவா எல்லாம் 
நீயும் தூக்கி வீசுன 
ஒன் கல்லத்தனம் அத்தனையும் காதலாதான் மாத்துன 
 
முக்குளத்துத் தோட்டத்துல நான் பரிச்சேன் முல்லைதான் 
நீ மூல மயில் தாண்டிப்புட்டா ஏம்மனசு தொல்லதான் 
 
பெசாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம் 
சாயங்கால நேரம் வந்தா ஒன்னோட ஞாபகம் 
 
என் உயிரே உன்ன ஒரு நாலும் மறக்கலையே 
இளம்பயிரே உன்ன ஒருநாலும் வெறுக்கலையே (துளசிச்செடிய)
Lyrics in English
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services