Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Settai Thanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aattam aadikkitte aala Song ஆட்டம் ஆடிக்கிட்டே ஆள
Facts about the Song
Movie Name (2010) : Settai Thanam சேட்டைத் தனம்
Actor நடிகர் : Raamu இராமு
Actress நடிகை : Radha இராதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sriram Mithru ஸ்ரீராம் மித்ரு
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sathish.R சதீஷ்.ஆர்
Rating :
Settai Thanam Songs 
Sarakku sarakku iva சரக்கு சரக்கு இவ
Aattam aadikkitte aala ஆட்டம் ஆடிக்கிட்டே ஆள
Anbey en anbey அன்பே என் அன்பே
Vaada nanba vaada nanba வாடா நண்பா வாடா நண்பா
Vedivedikkidhu manasu வெடிவெடிக்கிது மனசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆட்டம் ஆடிக்கிட்டே ஆள மயக்குற 
ஆடும் ஆட்டத்துல பட்டையக்கௌப்புற 
இறகே இடுப்பால இழுக்குற 
கரகம் கட்டிக்கிட்டு ஜாடைக்காட்டுற 
 
பெஇளமையை இரசிக்கலன்னா வாழ்க்கை எதுக்குடா 
பார்வையில் இருக்குதடா காந்த சரக்குதான் 
 
பருவங்காட்டி உசுரை பக்கம் இழுக்குற 
தயக்கம் வெட்கம்மெல்லாம் எதுக்குக்காட்டுற 
பொங்குதடி பாசக்காரி நம்பினா வந்தா நீ மோசக்காரி  (ஆட்டம்)
 
பஞ்சப்போல உடம்பு உனக்கு  
நெஞ்சிக்குள்ள நெறுப்பிருக்கு  
பங்சனைய நெஞ்சோடுதான் உறசிக்கலாமா 
 
குழுஹேய் ச்சிக்கான் ச்சினுக்கான்  
ஹேய் ச்சிக்கான் ச்சினுக்கான் 
 
பெபஞ்சனையை நெஞ்சோடுதான் நீ அனைச்சா 
எக்குத்தப்பா ஆயிடுமே தள்ளி நில்லப்பா 
 
இதமான உதட்டுல இனிப்பக்கொடுக்குற 
பதமா பேச்சில் பள்ளம் தள்ளுற 
சொக்கத்தங்கம் தானே வந்து சொக்கிப்போனேன் நானே 
ஒன்ன கட்டிக்கத்தான் கையிரெண்டு காத்துக்கெடக்குது  (ஆட்டம்)
 
ஆறப்போல வளைஞ்சிக்கிட்டு 
எட்டப்போல் நெலிஞ்சி 
பதினாலு வகை அழகையெல்லாம் அள்ளிக்காட்டுற 
 
குழுடிங்கிடி டிங்கிடி டக்கா டிங்கிடி டிங்கிடி டக்கக்கா 
டிங்கிடி டிங்கிடி டக்கா டிங்கிடி டிங்கிடி டக்கக்கா 
 
பெதேன் கூட்டு அங்கமெல்லாம் அசஞ்சி அடுது 
தேன் குடிக்கக் கிட்டவந்தா தேனீ கொட்டுது 
நூளாகத்தான் நான் இருக்கேன்  
காத்தாடியா நீ இருக்கே 
காத்தாடி நீ இருக்க ரெண்டுப்பேரும்  
முடிச்சிப்போட்டு பறந்திடலாமா  (ஆட்டம்)
 
 
 
Lyrics in English
 
M:Aattam aadikkitte aala mayakkura 
aadum aattathula pattaiyakelappura 
iragey iduppaala izhukkappaarkkura 
garagam kattikkittu jaadaikkaattura 
 
F:Ilamaiyai rasikkalannaa vaazhkkai edhukkudaa 
paarvaiyil irukkudhadaa kaadhan sarakkuthaan 
 
M:Paruvangaatti usurai pakkam izhukkura 
thayakkam vetkamellaam edhukku kaattura 
pongudhadi paasakkaari nambinaa vandhaa nee moasakkaari  (Aattam)
 
M:Panjappoala udambu unakku 
nenjikkulla neruppirukku  
panjanaiya nenjoaduthaan urasikkalaamaa 
 
G:Hei chikkaan chinukkaan  
Hei chikkaan chinukkaan 
 
F:Panjanaiyai nenjoaduthaan nee anaichaa 
ekkuthappaa aayidumey thalli nillappaa 
 
M:Idhamaana udhattula inippa kodukkura 
padhamaa pechil pallam thallura 
sokkathangam thaaney vandhu sokki poanen naaney 
onna kattikkathaan kaiyi rendu kaathukkedakkudhu  (Aattam)
 
M:Aarappoala valainjikkittu 
ettappoal nelinji 
padhinaalu vagai azhagaiyellaam allikkaattura 
 
G:Dingidi dingidi dakka dingidi dingidi dakkakka 
 
F:Oththaiyila nirkkavachi rendukkannaal sokkavachi 
kandukkaam poariye nee vandi Orama 
 
M:Thaen koottu angamellaam asanji aadudhu 
thaen kudikka kitta vandhaa thaenee kottudhu 
noolaagathaan naan irukken  
kaathaadiyaa nee irukkey 
kaathaadi nee irukka rendupperum 
mudichippoattu parandhidalaamaa  (Aattam)
 
 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கவண் Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை
பைரவா Papa papa பாப்பா பாப்பா பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி தேவி Chalmar ச்சல்மார் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services