Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Server Sundaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unavey nam marundhaaga Song உணவே நம் மருந்தாக
Facts about the Song
Movie Name (2017) : Server Sundaram சர்வர் சுந்தரம்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Vaibhavi Shandilya வைபவி சந்தில்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ranjani-Gayatri இரஞ்சனி-காயத்ரி
Movie Director டைரக்சன் : Anand Balki ஆனந்த் பால்கி
Rating :
Server Sundaram Songs 
Kannaal moathaadhey கண்ணால் மோதாதே
Gama gama gama கம கம கம
Unavey nam marundhaaga உணவே நம் மருந்தாக
Nirkaadhey nirkaadhey நிற்க்காதே நிற்க்காதே
Poattu poanga bro போட்டு போங்க ப்ரோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஉணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து  
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து 
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து…… 
இலையோடு சுடு சோறு படும்போது 
நார் சத்து சேர்க்க இலை போட்டு 
கொதிக்காத காய் திண்று கிளி பூணை தெம்பாச்சு 
அறியாமல் அறிவை நாம் ஐந்தாக்கினோம் 
கைக்குத்தல் அரிசிக்குள் கருவாகும் ஊட்டம் 
இயந்திரத்தில் தீட்டி கரு வளர்க்கிறோம் 
பாலுக்குள் பதமாக பயிராகும் புரதம் 
அதிலேறும் சூடேற்றி அதை அழிக்கிறோம்  (உணவேதும்)
 
பெபழங்காலம் முதலாக இலைப்போட்டு நாமும் 
பலகாரம் வைத்தோமே அதில் அர்த்தம் உண்டு 
நெய்யும் பருப்பும் முதலாக உள் சென்று 
உணவுக்குழாய்வரை தன்மையாக்கும் 
ருசிக்காக உண்டவை செறிக்காத மற்றவை 
இரசம் ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும் 
கருணைக்கிழங்காலே கொழுவைக் கரைக்கிறோம் 
சாப்பிட்ட சூட்டையே மோரிட்டனைக்கிறோம் 
பாட்டிக்குத் தெரிந்தது என்னாலும் உயர்ந்ததே 
ஆராய்ந்து பார்க்க நம் விஞ்ஞானம் மறந்ததே  (உணவே)
 
பெபாயாசம் இனிப்புக்கு பாகர்க்காய் கசப்புக்கு 
புலிசாதம் புலிப்புக்கு வாழைப்பூ துவற்ப்புக்கு 
ஊறுகாய் நாவிலே காரமாய் சிட்டிகை உப்புதான் ஓரமாய் 
அறுசுவையும் நன்மையும் கொண்டாடி வாழ்ந்தவர் 
ஒரு சுவை[யம் இல்லாத உணவுக்கு 
இயந்திரப் புட்டிகள் ஈன்றிடும் பொட்டலம் 
நம் சவப்பெட்டிகள் என்பதைக் கூறுவோம் 
அக்கரை சேர்த்துதான் உணவிடும் தாய் மனம் 
நாமுமே நம் உடல் அப்படி பேணுமோ…………… 
உணவேதும் மருந்தாக இருந்தோமே சிறந்து 
விருந்து…… விருந்து…… விருந்து…… விருந்து……… 
 
Lyrics in English
 
F:Unavey nam marundhaaga irundhomey sirandhu 
unavey nam marundhaaga irundhomey sirandhu 
medhuvaaga marandhomey marundhey nam virundhu……. 
illaiyoru sudusoaru padumboadhu 
naar saththu serkka ilia poattu 
kodhikkaadha kaai thindru kili poonai thembaachu 
ariyaamal arivai naam aindhaakkinom 
kaikkuththal arisikkul karuvaagum oottam 
iyandhirathil theetti karuvalarkkirom 
paalukkul padhamaaga payiraagum puradham 
adhilerum soodetri adhai azhikkirom  (Unavedhum)
 
F:Pazhangaalam mudhalaaga ilia pattu naamum 
palagaaram vaithoamey adhil artham undu 
neiyum paruppum mudhalaaga ul sendru 
unavukkuzhaaivarai thanmaiyaakkum 
rusikkaaga undavai serikkaadha matravai 
rasam ootra iraimaatri nanmaiyaakkum 
karunai kizhangaaley kozhuvai karaikkirom 
saappitta soottaye moarittanaikkirom 
paattikku therindhadhu ennaalum uyarndhadhey 
aaraaindhu paarkka nam vignaanam marandhadhey  (Unavey)
 
F:Paayaasam inippukku, paagarkkaai kasappukku 
pulisaadham pulippukku, vaazha poo thuvarppukku 
oorugaai naaviley kaaramaai, sittigai upputhaan Oramaai 
arusuvaiyum nanmaiyum kondaadi vaazhndhavar 
oru suvaiyum illaadha unavukku 
iyandhira puttigal eendridum pottalam 
nam savappettigal enbadhai kooruvom 
aakkarai serthuthaan unavidum thaai manam 
naamumey nam udal appadi penumO…………. 
unavedhum marundhaaga irundhomey sirandhu 
virundhu…….. virundhu…….. virundhu…….. virundhu…….. 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services